Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் கைது – பெரும் பரபரப்பு

விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கைது செய்யப்பட்டுள்ளார.  சிவகாசியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.  சிவகாசியில் ரயில் தண்டவாளத்தில் படுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயில்வே ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம்  சென்னை – கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில்நின்று செல்ல கோரிக்கை வைத்தநிலையில், ரயில் நிற்காமல் சென்றதை கண்டித்து  மறியல் செய்த மதுரை மதுரை எம்பி சு.வெங்கடேஷனும் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த மறியலில் ஈடுபட்ட 350 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |