விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.ஆர். முத்தமிழ் செல்வனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டுள்ளனர். திமுக சார்பில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் நா.புகழேந்தியும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ரூபி மனோகரனும் நிறுத்தப்பட்டுள்ளனர். இன்னும் 3 நாள் கழித்து வாக்குப்பதிவு என்பதால் பிரச்சாரம் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கின்றது.இந்நிலையில் தேர்தல் நடைபெறும் நாங்குநேரி விக்கிரவாண்டியில் 21ம் தேதி அனைவரும் வாக்களிக்கும் வகையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21_ஆம் தேதி அரசு , தனியார் அலுவலக பணியாளர்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டுமென்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories