மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கும் காங்கோ நாட்டில் ஒரு பகுதியில் அமைந்துள்ள நதியை கடப்பதற்காக கட்டப்பட்ட பாலம் அவ்வப்போது வெள்ளத்தில் சேதமடைந்துள்ளது. இதனால் புதிய பாலம் அமைத்துள்ளனர்.
இந்நிலையில் அரசு அதிகாரிகள் ரிப்பன் வெட்டி அந்தப் பாலத்தை திறந்ததும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதனால் அதிகாரிகள் அனைவரும் நிலை தடுமாறி உள்ளனர். உடைந்த பாலத்தில் சிக்கியவர்கள் அனைவரும் காயம் எதுவும் இல்லாமல் தப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
This is the moment a bridge collapsed whilst being opened by officials in the Democratic Republic of Congo ⤵️ pic.twitter.com/5ej5U9WC3V
— Al Jazeera English (@AJEnglish) September 6, 2022