Categories
உலக செய்திகள்

போதைப் பொருள் பிரிவு…. 8 ஆண்டுகளாக தேடப்படும் குற்றவாளி…. துபாயில் கைது செய்த போலீசார்….!!

கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி துபாயில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் போதைப்பொருள் கடத்தல் பிரிவில் 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மைக்கேல் மூகன் என்பவரை காவல்துறையினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் மாகாணத்தில் வைத்து ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும் மைக்கேல் மூகன் பல சர்வதேச அமைப்புகளின் கீழ் தொடர்புடைய 86 ஆவது நபர் ஆவார். இதனையடுத்து மைக்கேல் மூகன் பிரித்தானியாவுக்கு மிக விரைவில் கொண்டுவரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |