Categories
உலக செய்திகள்

மோடி சொன்னது உண்மை தான்…. ராமரை தரிசித்த பிரிட்டன் பிரதமர்….!!

மோடி சொன்னது உண்மை தான்…. ராமரை தரிசித்த பிரிட்டன் பிரதமர்….!!பிரிட்டன் பிரதமர் ராமரை தரிசிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கடந்த ஐந்தாம் தேதி பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்துத்துவ அமைப்புகளின் முக்கிய தலைவர்களும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். விழாவில் பேசிய பிரதமர் மோடி, ராமர் கோவில் ஒற்றுமையின் சின்னம். 500 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பொதுவானவர்.

இந்தியாவில் கட்டப்படவுள்ள இந்த ராமர் கோவிலால், உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கும் என தெரிவித்தார். அவர் கூறியபடியே, உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது தற்போது திரும்பியுள்ளது. அதற்கு உதாரணமாக பிரிட்டன் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நான் இந்திய கலாச்சாரத்தின் மிக தீவிர ரசிகன் என்பதால் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ராமருக்கு அபிஷேகம் செய்து மகிழ்ந்தேன் என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |