சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 2022-2023 ஆம் வருடத்துக்கான BSC விவசாயம், BSC தோட்டக்கலை மாணவர் சேர்க்கை ரேங்க் பட்டியலானது வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ரேங்க் பட்டியல் விபரங்களை https://annamalaiuniversity.ac.in/index.php அல்லது www.annamalaiuniversity.ac.in என்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். ஆகவே விண்ணப்பித்த மாணவர்கள் இணையதளத்தில் வெளியாகும் அறிவிப்புகளை அறிந்து கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories