இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவனத்தில் (Indian Farmers Fertilizer Cooperative Limited) பல்வேறு காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.
நிறுவனம் : INDIAN FARMERS FERTILISER COOPERATIVE LIMITED
பணியின் பெயர் : Fireman Trainee
கல்வித்தகுதி : BSc/ITI
பணியிடம் : Any Where in India
வயது: 18 – 28
தேர்வு முறை : Interview
கடைசி நாள் : மே 31
விண்ணப்பிக்கும் முறை: https://aavedan.iffco.coop/iffcorecruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முழு விவரம் : https://iffco.in/assets/images/advt-for-fireman-post.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.