மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Young Professional, JRF, SRF
கல்வித் தகுதி: BSc, MSc
சம்பளம்: ரூ.25,000 – ரூ. 35,000
கடைசி தேதி: 22.04.22022
விண்ணப்பிக்கும் முறை: Offline
தேர்வு முறை: நேர்காணல் 20.04.2022 முதல் 22.04.2022 ம் தேதி வரை நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு https://www.cicr.org.in/tender-job/rec-ad-cbe-2022.pdf