Categories
வேலைவாய்ப்பு

BSc Nursing முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ.25,000 சம்பளத்தில்…. தேசிய சுகாதார பணியில் வேலை….!!!!

தேசிய சுகாதார பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: community health officer
காலி பணியிடங்கள்: 2,850
வயது: 21 – 40
சம்பளம்: ரூ.25,00
கல்வித்தகுதி: Bsc nursing, post basic Bsc nursing, GNM
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: மே 21

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.nhmharyana.gov.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கவும்.

Categories

Tech |