Categories
டெக்னாலஜி பல்சுவை

JIO-விற்கு சவாலாக தனது அபினந்தன் திட்டத்தில் மாற்றம் செய்த BSNL…!!!!

JIO-விற்கு சவாலாக BSNL நிறுவனம் தனது அபினந்தன் 151 திட்டத்தில் அதிரடி சலுகை அறிவித்துள்ளது.

BSNL நிறுவனம்  24 நாட்களுக்கு தினமும் அன்லிமிட்டட் கால்கள், 1 ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச SMS  கொண்ட அபிநந்தன் 151 திட்டத்தை  கடந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தியது. தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கிய  நிலையில் தற்போது சில மாற்றங்கள் செய்து  கூடுதலாக 500 MB டேட்டா வழங்குவதாக  அறிவித்துள்ளது.

Image result for bsnl

ரிலையன்ஸ்  நிறுவனம் தனது ஜியோவில் 28 நாட்களுக்கு  1.5 ஜிபி டேட்டாவை ரூ.149 வழங்குகிறது. இதனால் இந்த அபிநந்தன் 151 திட்டம் கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |