Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு ”வியாபார நெருக்கடி” கவனமுடன் செயல்படுங்கள்….!!

கடக இராசிக்காரர்களுக்கு இன்று வியாபார ரீதியிலாக பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து , சிந்தித்து , கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை  தவிர்ப்பீர்கள். உங்களின் உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் சற்று நீங்கும். உங்களுக்கு தெய்வ வழிபாடு மிகவும் நல்லது.

Categories

Tech |