18 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கு விருப்ப மனுக்கள் ஆனதே அதிமுக தலைமையகத்தில் பெறப்பட்டு வந்தன
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் உடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள இடை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆனதே முடிவு செய்து உள்ளது தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் உடன் சேர்த்து இதனையும் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது இதனை தொடர்ந்து தற்போது திருவாரூர் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்
இதனைத் தொடர்ந்து மீதமுள்ள இடைத்தேர்தல் நடைபெற உள்ள சட்டமன்ற சட்டமன்ற தொகுதிகளில் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான விருப்ப மனுக்கள் இன்று காலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அலுவலகத்தில் பெறப்பட்டன இதனை தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் யார் இடைத் தேர்தல்களில் போட்டியிடுவது என்பது குறித்த விருப்ப மனுக்கள் அதிக அளவில் குவிந்துள்ளன இதனைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதிக்கு ஏற்கனவே வேட்புமனு பெறப்பட்டு வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதால் அதற்கு விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று அதிமுக தலைமையகம் குறிப்பிட்டுள்ளது