Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

முட்டைகோஸ் வடை இப்படி செய்யுங்க !!!

முட்டைகோஸ் வடை

தேவையான  பொருட்கள் :

கடலை மாவு – 1/2  கப்

நறுக்கிய கோஸ் – 1/2  கப்

இஞ்சி – 1 துண்டு

பச்சை மிளகாய் – 1

சீரகம் – 1/4  டீஸ்பூன்

உப்பு – ருசிக்கேற்ப

கறிவேப்பிலை – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

வெங்காய போண்டா க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் கடலைமாவுடன் நறுக்கிய இஞ்சி, மிளகாய், கோஸ்,  சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள  வேண்டும் . இதனை  வடைகளாக தட்டி , எண்ணெயில்  போட்டு  பொரித்தெடுத்தால் சுவையான முட்டைகோஸ் வடை தயார் !!!

Categories

Tech |