Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கற்றாழை… “நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து”… அதை பத்தி தெரிஞ்சுக்கலாமா..!!

நம்முடைய சருமத்தை பாதுகாக்கும் அற்புதமான ஒரு இயற்கை பொருள் சோற்றுக்கற்றாழை. உடலில் ஏற்படக்கூடிய காயங்களை விரைவில் ஆற்றக்கூடிய தன்மை கொண்டது. மேலும் பல நன்மைகளை கொண்டுள்ள சோற்று கற்றாழை பயன்களை தெரிந்துகொள்வோம்.
5.தலைமுடி வளர்ச்சி குறைவாக உள்ளவர்கள் கற்றாழை சாறெடுத்து அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 45 நாட்கள் தொடர்ந்து வெயிலில் காய வைத்து தேய்த்து வந்தால் தலைமுடி நன்கு செழித்து வளரும்.

Categories

Tech |