இங்கிலாந்து நாட்டின் மகாராணி நடப்பாண்டில் வரும் கிறிஸ்துமஸ் விழாவிற்கு தனது அரச குடும்பத்திற்காக பணிபுரியும் சுமார் 1500 பேருக்கு 800 கிராம் எடை கொண்ட மற்றும் 8 பவுண்ட் மதிப்புடைய Tesco நிறுவனத்தைச் சேர்ந்த புட்டிங் கேக்கை பரிசாக கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் தனது அரசு குடும்பத்திற்காக பணிபுரியும் வேலையாட்களுக்கு வருடந்தோறும் கிறிஸ்துமஸ் விழாவிற்கு பரிசு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் மகாராணி நடப்பாண்டில் வரும் கிறிஸ்துமஸ் விழாவிற்கு பரிசாக தனது அரச குடும்பத்தில் பணிபுரியும் சுமார் 1500 வேலையாட்களுக்கு 800 கிராம் எடைகொண்ட மற்றும் 8 பவுண்டுகள் மதிப்புடைய Tesco நிறுவனத்தைச் சேர்ந்த புட்டிங் கேக்கை பரிசாக கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.