குழந்தைகளுக்கு கால்சியம் சத்து அதிகரிக்க என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தற்போது கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இதனால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவையான அளவு பால் பொதுமக்களுக்கு பால் கிடைக்கிறதே தவிர,
ஒரு சில குழந்தைகள் கால்சியம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் அல்லது அவர்களுக்கு கால்சியம் சத்து குறைவாகவே காணப்பட்டிருக்கும்.அவர்களுக்கெல்லாம் நாளொன்றுக்கு அதிகளவில் பால் தேவைப்படும். தற்போதைய சூழ்நிலையில் கிடைக்காத சமயங்களில் நட்ஸ் வகைகளில்,
பாதாம் கால்சியம் சத்து நிறைந்தது. காப்பர், மெக்னீசியம் வைட்டமின் பி போன்ற சத்துக்களையும் உள்ளடக்கிய காய்கறிகளில் அதிக கால்சியம் சத்து நிறைந்திருக்கும். காய்ந்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கால்சியம் அதிகரிக்கும். பால் கிடைக்காத சமயத்தில், கால்சியம் அதிகரிக்க இவற்றை உண்ணலாம்.