Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை சாப்பிட்டு வந்தால் கால்சியம் குறைபாடு ஆயுசுக்கும் வராது ..!!!

தேவையான பொருட்கள் :

புளிக்காத தயிர் – 1/2  கப்

கேப்பை மாவு – 1 ஸ்பூன்

கற்கண்டு – தேவைக்கேற்ப

கேப்பை க்கான பட முடிவு

செய்முறை :

தயிருடன் கேப்பை மாவு , கற்கண்டு சேர்த்து தினமும் மாலை குடித்து வந்தால் உடலில் கால்சியம் குறைபாடு நீங்கி உடல் சோர்வு , கை கால் வலி ,இடுப்பு வலி போன்றவை குணமாகும் …

Categories

Tech |