இதில் இவர் பேசும் போது, பயம் என்பது எங்களுடைய குடும்பத்திற்கே இல்லை. எதற்காக பயப்பட வேண்டும்? சிலர் நடிப்பதை நிறுத்திவிடுவோம் என்கிறார்கள். அது முடியாது, நான் நாடகத்தில் நடித்தால் உங்களால் எப்படி என்னை நிறுத்த முடியும். இவர் கூறியது தவறில்லை என்று சிந்திக்கும் அளவு இது என்ன ஐ.நா. சபை பிரச்சினையா?நாம் பேசினதில் உண்மை இருக்கா இல்லையா என்பதுதான், உண்மையாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையெனில் விட்டுவிடுங்கள்” என்று கூறியுள்ளார்