Categories
உலக செய்திகள்

“அட இது நல்லாயிருக்கே” தன் கர்ப்பத்தை சொல்ல…. கணவனுக்கு கொடுத்த சர்பிரைஸ்…. வைரல் வீடியோ…!!

மனைவி ஒருவர் தன்னுடைய கர்ப்பத்தை கணவரிடம் வித்தியாசமான முறையில் தெரிவிக்கும் விடியோவை 3 பில்லியன் பேர் கண்டு கழித்துள்ள்ளனர்.

அமெரிக்காவில் வசிப்பவர் Hayil. இவர் மிகவும் டிக் டாக்கில் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் அண்மையில் தான் கருவுற்றிருப்பதை சோதனை செய்து அவர் தன்னுடைய கர்ப்பத்தை உறுதி செய்துள்ளார். இதையடுத்து இந்த சந்தோசமான விஷயத்தை தன்னுடைய கணவருடன் சொல்ல நினைத்த அவர் சாதாரணமாக சொல்லாமல் அதை சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சொல்ல நினைத்துள்ளார். இதையடுத்து அவர் தன்னுடைய கணவருக்கு சர்பிரைஸ் கொடுப்பதற்காக புதிதாக ஒரு திட்டத்தை தீட்டி தீட்டியுள்ளார்.

அதை வீடியோவாக எடுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். சுமார் ஆறு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் முதலில் தன்னுடைய கணவரிடம் தன்னுடைய கர்ப்பத்தை தெரிவிப்பதற்காக சுரண்டல் லாட்டரி சீட்டு ஒன்றில் எழுதி அந்த லாட்டரிச் சீட்டை  கொடுத்துள்ளார். பின்னர் அதில் என்ன பரிசு இருக்கிறது என்று சுரண்டி பார்த்த பொது அந்த லாட்டரிச் சீட்டில் “பேபி” என்று எழுதப்பட்டுள்ளது.

இதை பார்த்து கணவர் குழம்பி போய் நிற்கிறார். அப்போது தன்னுடைய மனைவியின் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை பார்த்து உணர்ந்து கொண்ட அவர் ஆனந்த குரல் எழுப்பி தன்னுடைய மனைவியைக் கட்டி பிடிக்கிறார். இந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட நிலையில் தற்போது அந்த வீடியோ ஹிட் அடித்துள்ளது. டிக்டாக்கில் 3 பில்லியன் பேர் கண்டு கழித்துள்ளனர்.

Categories

Tech |