கனடாவில் பிரபல இசையமைப்பாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் எட்முன்ஸ்டன் என்ற பகுதியில் வசித்த இசையமைப்பாளர் கில்ஸ். இவர் இசைக் கலைஞராக புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியவர். இந்நிலையில் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது உயிர் பிரியும் சமயத்தில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் இருந்துள்ளார்.
இவரின் உயிரிழப்பு, சமூகத்தில் வெற்றிடத்தை ஏற்படுத்தும் என்று கூறிய எட்மன்ஸ்டன் முன்னாள் மேயர் சிரில் சிமர்ட் கூறியுள்ளார். மேலும் அதிக காலத்திற்கு நம் காதுகளில் அவரின் இசை ஒலிக்கும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.