நல்ல தோற்றப் பொலிவை கொண்ட கடகராசி அன்பர்களே..!! இன்று பணிகளுக்கு தகுந்த முன் ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து விஷயங்களிலும் கவனம் இருக்கட்டும். பிறருக்கு கொடுத்த வாக்குறுதி ஓரளவு நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் உருவாகிற சிரம சூழ்நிலையை சரி செய்வீர்கள். பணவரவு உங்களுக்கு நல்லபடியாக வந்து சேரும். திட்டமிட்ட பயணத்தில் மாற்றங்களை செய்ய நேரிடலாம். இன்று விருப்பங்கள் அனைத்தும் கைகூடும். அக்கம்பக்கத்தினர் உடன் அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். மனம் மகிழும் படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
இன்று எந்த ஒரு விஷயத்தையும் செய்யும் போது கூர்ந்து கவனித்து ஆராய்ந்து பார்த்து பின்னர் முடிவெடுத்து செய்வது மிகவும் நன்மையை கொடுக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் கலகலப்பும் இருக்கும். இன்று தீப ஒளி திருநாள் என்பதால் உங்களுடைய பிரச்சினைகளையும், துன்பங்களையும் தூக்கி தூர போட்டுவிட்டு இன்று தீபாவளியை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். மனதை மட்டும் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சி தானே வந்து செல்லும். நமக்கு அது போதும். அது போலவே முடிந்தால் இன்று நீங்கள் வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து விஷயங்களுமே நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்