Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “மனதில் சஞ்சலம் ஏற்படலாம்”… எதிர்பார்த்திருந்த வாய்ப்பு கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் சஞ்சலம் கொஞ்சம் ஏற்படலாம். தொழிலில் கூடுதல் உழைப்பினால் உற்பத்தி விற்பனை சீராகும். அளவான பணவரவு தான் இன்றைக்கு கிடைக்கும். தரம் குறைந்த உணவு பொருட்களை தயவு  செய்து உண்ண வேண்டாம். கவனக் குறைவுடன் இன்று நீங்கள் நடந்து கொள்ளுங்கள். உங்களுடைய தாயின் அன்பு ஆசி உங்களுக்கு நன்மையை கொடுக்கும். காரியத்தில் தடை தாமதம் விலகிச்செல்லும். வீண் அலைச்சலும் விலகிச் செல்லும். எந்த ஒரு வேலையை செய்யும் பொழுது பொறுமையாக கேளுங்கள் அது போதும். உங்கள் வாழ்க்கையில் இன்று நீங்கள் முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்துச் செல்வீர்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். பணவரவு சிறப்பை கொடுக்கும். வாக்குவாதங்களை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். உங்களுடைய வீடு தேடி இன்று வாய்ப்புகள் வரக்கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் சிலருக்கு கிடைக்கும். அரசாங்கத்தில் இருந்து நல்ல தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் தான் உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு நல்ல மதிப்பு இருக்கும். சமூகத்திலும் உங்களுக்கு நல்ல மதிப்பு இருக்கும்.

அதே போல தூரதேசப் பயணங்கள் செல்லக்கூடியதாக இருக்கும். அது உங்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும். குடும்பத்தாருடன் மகிழ்வாக இருப்பீர்கள். கலகலப்பாக காணப்படுவீர்கள். இன்று வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதுமட்டுமில்லை பாடத்தில் கொஞ்சம் கவனத்தை செலுத்துங்கள். விளையாட்டை ஏறக்கட்டி விட்டு பாடத்தில் கவனம் செலுத்துவது மிகவும் சிறப்பு. ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். சக மாணவருடன் கொஞ்சம் கருணை காட்டாமல் நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் வெளியே செல்லும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும். அதுமட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை :  வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4 அதிஷ்ட நிறம்

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |