Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “நிதானமாக செயல்படுங்கள்”.. வாய்ப்புகள் வந்து சேரும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று சிரமங்களை தாமதமின்றி சரிசெய்யவும். நல்லவர்களின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானதாக இருக்கும். அதிக உழைப்பினால் பணவரவு சீராகும். வீடு, வாகன பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும். இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் சங்கடமான சூழ்நிலை உருவாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டுமென்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலனை கொடுக்கும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானமாக செயல்படுங்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். இன்று புதிய முயற்சியில் நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைத் தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |