Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “நிதானத்தில் பேசுவது நல்லது”.. உங்களுக்கு நல்லதே நடக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று எவரிடமும் நிதானத்தில் பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பெண்கள் பணம் நகைகளை இரவல் கொடுப்பது கூடாது. பணியாளர்கள் விழிப்புடன் பணியில் ஈடுபடுங்கள். இன்று கொஞ்சம் உழைப்பு அதிகமாக தான் இருக்கும். இன்று எடுத்த காரியங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பணவரவு ஓரளவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதுர்யமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். இன்று மாணவ கண்மணிகள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். உங்களுடைய திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும். போட்டிகளும் பொறாமைகளும் குறையும். எல்லாவற்றிலும் உங்களுக்கு நல்லதே நடக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் -கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |