Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “மன உறுதியுடன் பணிபுரியுங்கள்”.. எதைப்பற்றியும் கவலை வேண்டாம்..!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று கருணை மனம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்ககூடும். மன உறுதியுடன் பணிபுரிவது ரொம்ப நல்லது. பணச் செலவில் சிக்கனம் இருக்கட்டும். தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும். இன்று சுபகாரியங்கள் சம்பந்தமான எதிர்பார்த்த தகவல்கள் வரும். இடமாற்றம் கொஞ்சம் ஏற்படும் எதிர்பாராத திடீர் செலவும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படுவதால் செய்வதறியாது திகைப்பீர்கள்.

எதைப்பற்றியும் கவலை வேண்டாம். எதிர்பார்த்த லாபம் கொஞ்சம் குறையகூடும். அதைப் பற்றியும் கவலை வேண்டாம். இன்று புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இன்றையநாள் ஓரளவு சிறப்பு இருக்கும். கூடுமானவரை நீங்கள் ஆலய வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. சுமூகமான சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |