கடக ராசி அன்பர்களே…!! இன்று அதிகாலையிலேயே நல்ல தகவல்கள் இல்லம் தேடி வரக்கூடும். ஆதாயம் தரும் வேலை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். உடல் களைப்பும் சோர்வும் உண்டாகலாம், கவனமாக இருப்பது கொஞ்சம் நல்லது. அதேபோல கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக இருங்கள். அக்கம்பக்கத்தினர் இடம் எந்தவித சண்டையும் வேண்டாம். பொறுமையாக செல்லுங்கள். இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள். நல்ல முன்னேற்றத்தையும் பெறுவார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை