Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு… “பிரச்சினை நல்ல முடிவுக்கு வரும்”.. கவனமாக இருங்கள்.!!

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று உற்சாகத்துடன் செயல்படும் நாளாக இருக்கும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். நேற்றைய பொழுதில் ஏற்பட்ட பிரச்சினை இன்று நல்ல முடிவுக்கு வரும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் மறையும். இ ன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதூர்யத்தால் அதை எல்லாம் சிறப்பாக முறியடித்து வெற்றி பாதையில் பயணிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரக்கூடும்.

இந்த விஷயத்தில் மட்டும் நீங்கள் கவனமாக இருங்கள். நீங்கள் சொன்ன வாக்கை காப்பாற்ற சிறிது போராட வேண்டிய தான் இருக்கும். யாருக்கும் நீங்கள் உதவி செய்யும் பொழுது ரொம்ப கவனமாக ஈடுபடுங்கள். தனவரவு கிடைப்பதில் கொஞ்சம் தாமதம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்துடன் பேசுங்கள் அது போதும். இன்று மாணவ  செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து படியுங்கள். படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள்.

அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்களிடம் சந்தேகம் உங்களுக்கு இருந்தால் தைரியமாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.  அது மட்டுமில்லாமல்.  இன்று சிவபெருமான் வழிபாட்டையும், ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தையும் அன்னதானமாகவும் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 1  மற்றும்  நான்கு அ

அதிஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்

Categories

Tech |