Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… ஆரோக்யத்தில் கவனம்…. போட்டிகள் அதிகரிக்கும்…!!

கடகம் ராசி அன்பர்கள்..!! இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம். சுயலாபத்திற்காக சிலர் உதவுவதற்கு முன் வருவார்கள். கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் அதிகரிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாகத்திறமை வெளிப்படும். மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். தேவையான உதவியும் உங்களுக்கு கிடைக்கும். சிக்கலான பிரச்சினையையும் எளிதாக தீர்ப்பீர்கள். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் செல்லும் உங்களது பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பார்கள். படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப்பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம் மற்றும் மஞ்சள்  நிறம்

 

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |