இந்நிலையில் இன்று சென்னை அண்ணாநகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்ற கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் கூறுகையில் , தூத்துக்குடியில் அரசு சார்பில் மிகப் பெரிய வன்முறை ஸ்டெர்லைட் பிரச்சினை போராடிக் கொண்டிருந்த மக்கள் மீது கட்டவிழ்த்து விடபட்டது. வேலைவாய்ப்பு , விவசாயிகள் பாதிப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் முன்வைத்து பிரச்சாரங்களை மேற்கொள்வேன். புதிதாக வெளியிலிருந்து கொண்டு வந்து யாருக்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை , வாரிசு என்ற ஒரே காரணத்திற்காக வாய்ப்பு மறுக்கப்பட வேண்டும் என்பது நியாயமற்றது என்று கனிமொழி தெரிவித்தார்.
Categories