Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…வீண் செலவுகள் அதிகரிக்கும்…மனநிம்மதி உண்டாகும்…!

மகர ராசி அன்பர்களே …!  இன்று மன திருப்தி கொள்ளும் நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களும் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். கல்வியில் நல்ல தேர்ச்சி இருக்கும். நல்ல நிம்மதியான சூழல் நிலவும். இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். காரியங்கள் கைகூட கடின உழைப்பு தேவைப்படும். வீண் செலவுகள் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும்.

மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு வழியே சென்று உதவிகள் செய்வதை தவிர்க்க வேண்டும். விருப்பமில்லாத சில மாற்றங்கள் ஏற்படலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அவருடைய ஆலோசனை உங்களுக்கு நல்வழி ஏற்படுத்தும். அனைவரையும் இன்று நீங்கள் மதித்து நடைபெறும். சமயத்தில் அந்தஸ்தை பெற கூடும். செல்வாக்கும் உயரும்.

காதலர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் கடினமான நாளாகத்தான் இருக்கும். பேச்சில் எப்போதும் போலவே நிதானத்தை கடைபிடிங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் என்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரோம்ப நல்ல படியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |