மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பிறருக்கு நல்லதை செய்தும் மனவருத்தம் கொஞ்சம் ஏற்படலாம். சமூக நிகழ்வுகளில் ஒதுங்கியிருப்பது நல்லது. தொழிலில் கூடுதல் பணிபுரிவதால் வளர்ச்சி கூடும். பணவரவு திருப்திகரமான அளவில் கிடைக்கும். உணவுப் பொருட்களை தரம் அறிந்து உண்ணுங்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் இன்று உண்டாகும். செலவுகள் அதிகரிக்கச்செய்யும். வேண்டியவர்களுடன் மனஸ்தாபங்கள் கொஞ்சம் ஏற்படலாம். கூடுமானவரை வாக்குவாதங்கள் ஏதும் வேண்டாம்.தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
தேவையான பண உதவி கிடைப்பதிலும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்திற்காக இன்று கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உழைப்பு அதிகமாகவே இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். குடும்பத்தில் பாசம் நிறைந்திருக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதம் கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் கர்ம தோஷங்கள் இருந்தால் அனைத்துமே சரியாகிவிடும். உங்களுக்கு செல்வச் செழிப்பான யோகத்தைக் கொடுக்க கூடியதாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்