மகரம் ராசி அன்பர்களே..!! இன்று துணிவும் தன்னம்பிக்கையும் கூடும் நாளாக இருக்கும். காலையிலேயே கலகலப்பும் மாலையிலே சலசலப்பும் ஏற்படும். திருமண பேச்சுகள் கைகூடு -வதற்கான அறிகுறிகள் தோன்றும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். இன்று எதிர்பார்த்த காரிய வெற்றி ஏற்படும். கடன் பிரச்சினைகள் தீரும். எந்த ஒரு காரியத்தையும் முன்னின்று செய்ய ஆசைப்படுகிவீர்கள். பொருள் சேர்க்கை உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.
இன்று இடமாற்றமும் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பு கொஞ்சம் கூடும். அதனால் உற்சாகம் இல்லாமல் உடல் சோர்வாக காணப்படுவீர்கள். எதுவாக இருந்தாலும் சரியான நேரத்திற்கு மட்டும் உணவை எடுத்துக் கொள்ளுங்கள் அது போதும். இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழக்கூடிய சூழலும் இருக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்து காரியமுமே சிறப்பாக நடக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை அப்பொழுதுதான் நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்