Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப இராசிக்கு… “மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள்”… குடும்பத்தில் மகிழ்ச்சி..!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். தொழில் வளர அனுகூல காரணி பலம்  பெரும். உபரி பண வருமானம் திருப்திகரமாக வந்து சேரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிறைந்திருக்கும். இன்று அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு பாசம் காட்டுவது ரொம்ப நல்லது.

கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு இன்று சீரான சூழ்நிலை இருக்கும். அதிக சிரமம் எடுத்தால் தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகமாகத்தான் இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது  அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்

Categories

Tech |