Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “சிறு செயலையும் நேர்த்தியாகச் செய்வீர்கள்”…. குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்..!!

மனிதநேயமிக்க மகரராசி அன்பர்களே…!! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும் நேர்த்தியாகச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். தாராள அளவில் பண வரவு  கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். அது போதும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மன சங்கடத்துக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்கள் தேவை அறிந்து பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.

இன்று மனத்தெளிவு ஏற்படும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி மட்டும் தயவு செய்து நடந்து -கொள்ளுங்கள். சக மாணவருடன் ஒற்றுமையுடன் பழகுங்கள். வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியைச் செய்யும்போது முக்கியமாக காரியத்திற்கு செல்லும் போது மஞ்சள் நிற ஆடையோ அல்லது மஞ்சள் நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் இன்று 18-சித்தர்கள் உள்ள ஒரு சேர படத்தை வணங்குங்கள். மிகவும் வெற்றி பெறும் வாய்ப்புகள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் இன்று சித்தர்கள் வழிபாடு உங்களுக்கு சிறப்பை கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு நிறம்

Categories

Tech |