மகரம் ராசி அன்பர்களே…!! இன்று கடன் கொடுத்தவர்கள் தொல்லைகள் கொஞ்சம் அதிகரிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால் குடும்பத்தில் நிம்மதி குறையும். கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. மாறுபட்ட சூழல் இன்று உருவாகக்கூடும். தொழில் வியாபாரத்தில் ஏற்படுகின்ற குளறுபடியை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. பிறர் பார்வையில் தெரியும் படி அதிகமாக செலவு செய்ய வேண்டாம். அதாவது பணத்தை எண்ண வேண்டாம். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். இன்று கடன் பிரச்சினைகள் கொஞ்சம் தொல்லைகள் அதிகம் கொடுக்கக் கூடும்.
அதை நீங்கள் கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி செயல்பட வேண்டும். பணவரவும் இருக்கும், ஆனால் அந்த வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் கொஞ்சம் நீங்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் யோசனை செய்து செயல்படுவது நல்லது. இன்றைக்கு நீங்கள் கருநீல கலரில் கைக்குட்டையை வைத்து கொள்வது நல்லது. செய்யக்கூடிய முக்கியமான காரியங்களுக்கு இந்த கரு நீல கைகுட்டையை எடுத்து சென்றால் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட மான நிறம் : கருநீலம் மற்றும் மஞ்சள் நிறம்