Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான குடமிளகாய் சட்னி செய்வது எப்படி !!!

குடமிளகாய் சட்னி
தேவையான  பொருட்கள் :
குடமிளகாய் –  1
சின்ன வெங்காயம் – 1 கப்
பச்சை மிளகாய் – 9
தக்காளி  –  1
மஞ்சள்தூள் – 1/4  டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
கடுகு –  1/4  டீஸ்பூன்

சீரகம் – 1/4  டீஸ்பூன்

வெந்தயம் – 1/4  டீஸ்பூன்
கறிவேப்பிலை  – 1/4  டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு –  1/4  டீஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
kudamilagai க்கான பட முடிவு
செய்முறை:
முதலில் ஒரு  கடாயில்   நல்லெண்ணேய் ஊற்றி, கடுகு , உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, வெங்காயம்  சேர்த்து நன்கு வதக்க  வேண்டும். பின்  குடமிளகாய்,  பச்சை மிளகாய் , தக்காளி , மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கி, புளிக் கரைசலை  சேர்த்து  கொதிக்கவிட வேண்டும் . நன்கு கொதித்ததும் எண்ணெய் தெளிய இறக்கினால் சுவையான குடமிளகாய் சட்னி  தயார் !!!

Categories

Tech |