தமிழ்நாடு வனத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், வனக் காப்பாளர் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைக் கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: வனக் காப்பாளர்
பணியிடங்கள்: 227
பணியின் தன்மை: ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர்
பணியிடங்கள்: 93
வயது வரம்பு: 18-40க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.18,200/- ரூ.57,900/-
கல்வித் தகுதி: 12ஆவது தேர்ச்சி பெற்று, கனரக வாகன உரிமம் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.150/-
கடைசித் தேதி: 14-02-2020
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.