காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட இதுவரை யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்தற்கான பணி என்பது தீவிரமடைந்து வருகிறது. புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று ஆகும். தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அலுவலகத்தில் யாரும் தங்களது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யவில்லை. இதுவரை மூன்று நபர்கள் மட்டுமே இந்த […]
Category: இந்தியா
5 ஜி சேவை தொடர்பான வழக்கில் ஜூகி சாவ்லாவுக்கு டெல்லி ஹைகோர்ட்டில் ரூ.20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது . ஜூகி சாவ்லா இந்திய சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழில் 1991-ஆம் ஆண்டு வெளியான ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ என்ற படங்களில் நடித்திருந்தார். இவர் பல மொழி திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர். ஜூஹி சாவ்லா திரைப்பட துறைகளைத தாண்டி சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற சமூக பணிகளில் […]
மத்திய சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் இன்சகாக் ( INSACOG ) அமைப்பு இந்தியாவில் “ஒமிக்ரான்” வைரஸ் சமூக பரவலாக மாறியுள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட “ஒமிக்ரான்” வகை வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரை முதல் ஒமிக்ரான் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி தான் கண்டறியப்பட்டது. இதனால் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பாதிப்பு எண்ணிக்கை 10 […]
கேரளாவில் பாலக்காடு – திருச்சூர் செல்ல மலையை குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது. கேரள மாநிலம் பாலக்காட்டில் குதிரன் என்ற பகுதியில் மலையை குடைந்து திருச்சூருக்கு விரைவாக செல்லும் 2 சுரங்கப்பாதை பணி நடைபெற்று வந்தது. முதல் சுரங்கபாதையாக பாலக்காட்டில் இருந்து திருச்சூருக்கு விரைவாக செல்லும் முதல் சுரங்கப்பாதை பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று முடிந்த நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது. இந்த சுரங்கப் பாதையின் வழியாக பாலக்காட்டில் இருந்து திருச்சூர்க்கும், திருச்சூரில் இருந்து […]
மும்பையில் 20மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 15 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், மும்பையில் காந்தி மருத்துவமனைக்கு எதிரே உள்ள 20மாடி கமலா கட்டிடத்தில் 18ஆவது தளத்தில் 7 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் நடந்ததை அடுத்து, தீயை அணைக்கும் பணியில் 13 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ […]
தளர்வு குறித்து புதுடெல்லி யூனியன் பிரதேச முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். மூன்றாவது அலையான புதிய வகை ஒமிக்ரான் கரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் மத்திய அரசும்,மாநில அரசுகளும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது . இந்நிலையில் புதுடில்லியில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணிவரை முழு ஊரடங்கு போடப்பட்டு இருந்த நிலையில் தற்பொழுது கரோனா வைரஸ் குறைந்து வருகின்ற நிலையில் வார இறுதி ஊரடங்கு தளர்வு குறித்து புதுடில்லியின் […]
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜண்ட் என்ற கிராமத்தில் ஹர்மன் சிங் என்ற பணக்கார இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருக்கு வெளிநாட்டில் குடியேற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதற்கிடையே ஹர்மன் சிங் அந்த இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். மேலும் ஹர்மன் சிங் அந்த இளம்பெண்ணிடம் தனது சகோதரிகள் இருவரும் கனடாவில் வசித்து வருவதாகவும், நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் கனடாவில் சென்று குடியேறலாம் என்று […]
உத்திர பிரதேச தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் அயோத்தியில் ‘மக்கள் நம்பிக்கை யாத்திரை’ கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமித்ஷா காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி உள்ளிட்டவை அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை தடுக்க பல முயற்சிகளை செய்து வருவதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பேசிய அவர் அகிலேஷ் யாதவிடம் கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன் ? என்ற கேள்வியை கேட்க வேண்டும். மதவாத நம்பிக்கைகளை மதிக்காத அரசுகள் தான் […]
இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் மாவட்டம் பீம்பர் காலி பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே, இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போது, பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சி செய்தனர். இதைப்பார்த்த ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் நுழைய […]
மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகளில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய அரசு சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ள நிலையில் புதிதாக அமல்படுத்தப்பட்ட விதிகளில் இருந்து தாங்கள் தேடுபொறி நிறுவனம் என்பதால் விலக்கு அளிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூறிய கூகுள், “நாங்கள் சமூக வலைதளம் அல்ல தேடுபொறி நிறுவனம் தான்” எனவே எங்களுக்கு […]
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் கொத்துக்கொத்தாக மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 12 நோயாளிகள் மரணம் அடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் மேக்ஸ் […]
டெல்லியில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அவர்களுடைய உறவினர்கள் தகனம் செய்ய இடமில்லாத காரணத்தினால் வீட்டில் வைத்து அவர்களுடன் வசிப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா விஸ்வரூபம் எடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தும் பல இடங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை. மேலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் உலகில் நாளுக்கு நாள் பல்வேறு சம்பவங்களும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அதிலும் முக்கியமாக […]
இந்தியாவில் அடுத்த மூன்று வாரத்திற்கு கொரோனா நோய் பரவல் கடுமையாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகையே மிரள வைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இரண்டாவது அலை தொடங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்த மூன்று வாரத்திற்கு நோய் பரவல் மிக அதிகமாக இருக்கும் என […]
கொரோனா பரவல் 2ஆம் அலை பரவல் குறித்து இன்று மத்திய சுகாதார துறை அமைச்சர் மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார். நாடு முழுவதும் கொரோனா பரவல் 2வது அலை தொடங்கியுள்ள நிலையில் மாநில சுகாதார துறை அமைச்சருடன் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்சவரதன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களை சேர்ந்த சுகாதார துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா முழுவதும் தணிந்திருந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு […]
நக்சல் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சதீஷ்கர் மாநிலம் சுக்மா, பிஜப்பூர் மாவட்ட எல்லைக்கு இடையே உள்ள பாதுகாப்பு பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து 4 போலீசார், துணை ராணுவ படையினர், கோப்ரா சிறப்பு படையினர், மாவட்ட ரிசர்வ் போலீசார் என 1500 வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்தக் காட்டுப் பகுதியை […]
ஊழல் புகார் விவகாரத்தில் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்தார். மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திரு.அனில் தேஷ்முக் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து தர வேண்டும் என காவல் துறையினரை நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மும்பை முன்னாள் காவல் ஆணையர் திரு. பரம்பீர்சின் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ விசாரணைக்கு மும்பை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது […]
இந்திய விவசாயிகளின் போராட்டம் குறித்து பிரிட்டன் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்திற்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கம் மூன்று புதிய வேளாண் திட்டங்களை கொண்டு வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் 3 மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் பிரிட்டன் பாராளுமன்றத்தில், விவசாயிகளின் பாதுகாப்பு மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் குறித்து விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் இயங்கி வரும் இந்திய தூதரகம் பிரிட்டனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் […]
பிளிப்கார்டில் இ-காமர்ஸ் மளிகை சேவைக்கு மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றதால் மளிகை பொருள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் கொரோனாவின் காரணத்தால் அசுர வளர்ச்சி அடைந்தது. இதனால் மக்கள் வீட்டிலிருந்தபடியே பொருள்களை வாங்குவதற்கு பழகிக் கொண்டனர். இதில் பிளிப்கார்ட்டில் இ-காமர்ஸ் வலைதளங்களிலும் மளிகை சாமான்களை மக்கள் வாங்க தொடங்கினர். பிளிப்கார்ட்டில் அதிக சலுகைகள் வழங்குவதால் மக்கள் பொருள்களை வாங்க விரும்புகின்றனர். இங்கு மொத்தமாக சாமான்கள் வாங்கினால் நமக்கு லாபம் கூட இதனால் சேமிக்கவும் முடியும் என்பது மக்களின் […]