சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் “பதான்”. 4 வருடங்களுக்கு பின் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து “பேஷரம் ரங்” எனும் பாடல் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பாடலில் நடிகை தீபிகா படுகோன் பிகினி உடையில் மிக […]
Category: இந்திய சினிமா
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா, இப்போது கோவாவிலுள்ள மாண்ட்ரோம் பகுதியில் பிரமாண்டமான சொகுசு பங்களா ஒன்றை கட்டி வருகிறார். இது சுமார் 100 கோடி மதிப்பில் கட்டப்படுவதாக தெரிகிறது. அதே நேரம் இந்த பங்களா விதிமுறைகளை மீறி கட்டப்படுவதாக புகார் பெறப்பட்டது. இது தொடர்பாக உள்ளூர் சமூகநல ஆர்வலர்கள் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் கோவா பஞ்சாயத்து அதிகாரி அமித் சாவந்த், நாகர்ஜுனாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவற்றில் “சட்டப்படி மாண்ட்ரோம் பகுதியில் புது கட்டிடங்கள் கட்ட […]
இந்தி தொலைக்காட்சி நடிகை உர்பி ஜாவேத்(25) இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூகவலைதளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். இவர் சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்க்க அறை குறையாக ஆடை அணிந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மேலும் அவர் பேஷன் முயற்சி எனும் பெயரில் பிளேடுகள், இரும்புச் சங்கிலிகள், மின்சார கம்பிகள், செல்போன் ஆகியவற்றால் ஆன உடைகளை அணிந்து வீடியோ வெளியிடுவதும் வழக்கம் ஆகும். இந்நிலையில் உர்பி ஜாவேத் போலீஸ் நிலையத்தில் புகாரளித்து […]
தளபதி விஜய் வம்சி இயக்கத்தில் தமிழில் “வாரிசு”, தெலுங்கில் “வாரசுடு” என்ற பெயரில் உருவாகும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. தெலுங்கு டைரக்டர் தில்ராஜ் தயாரிப்பில் தமன் இசையில் உருவாகிவரும் இந்த படத்தில் பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். அண்மையில் இப்படத்தில் இருந்து வெளியான 2 பாடல்களும் இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி நடைபெற இருப்பதாக […]
சித்தார்த் ஆனந்த் டைரக்டு செய்த “பதான்” இந்தி திரைப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்து இருக்கின்றனர். இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூபாய்.15 கோடி சம்பளம் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் பதான் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த […]
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள அமீன் தர்காவில் நடிகர் ரஜினி மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் வழிபாடு நடத்தினர். நடிகர் ரஜினிகாந்த் ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது மகளுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை சுவாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு பின்னர், ரஜினி தனியாக காரில் கடப்பா மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற அமீன் தர்காவுக்கு சென்றார். இந்த தர்கா மிகவும் புகழ் பெற்ற தர்காவாகும். இந்த தர்காவிற்கு சென்ற சில […]
நடிகர் அர்பாஸ்கானை திருமணம் செய்து விவாகரத்து பெற்று பிரிந்த 50 வயதான பிரபல இந்தி நடிகை மலைக்கா அரோரா 2வது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். அதாவது, தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூரை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் தையா தையா பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் மலைக்கா என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையில் இந்த வயதிலும் உங்களுக்கு 2வது திருமணம் தேவைதானா என்று மலைக்கா அரோராவை விமர்சித்தும், கிண்டல் செய்தும் பல பேர் […]
பாலிவுட் நடிகர் சல்மான் கான் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதால் கரண் ஜோஹர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.. இந்தி நடிகரான சல்மான் கான் 1988 ஆம் ஆண்டு வெளியான ‘பீவி ஹோ தோ ஐசி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டில் புகழ்பெற்ற நட்சத்திர நடிகராக இருக்கிறார். 56 வயதான சல்மான் கான் தற்போது ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.. இந்நிலையில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் […]
75ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி தனது வீட்டில் தேசியக் கொடி ஏற்றினார் நடிகர் யஷ்.. இன்று நாட்டின் 75 வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த 75ஆவது சுதந்திர தின விழாவையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.. இந்த வேண்டுகோளுக்கிணங்க சினிமா பிரபலங்கள் தொடங்கி, அனைத்து மக்களும் […]
ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகை ஆவார். இவர் தற்போது பாலிவுட் பக்கம் நடித்து வருகிரார் . அந்த வகையில் பாலிவுட்டில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்கும் ‘மிஷன் மஜ்னு’ படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தற்பொழுது சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ‘குட் பை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ‘குட் பை’ படத்தின் படப்பிடிப்பின் போது அமிதாப் பச்சன் உடன் […]
பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி மீது மீண்டும் பண மோசடி வழக்கு போடப்பட்டுள்ளது. ஷில்பா ஷெட்டி இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் 1993 ஆம் ஆண்டு பாஜிகர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பிர் மிலங்கெ, பர்தேசி பாபு போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார். ஷில்பா ஷெட்டியின் தந்தை பர்ஹத் அம்ரா கடந்த 2015 […]
சினிமா துறையில் அடுத்தடுத்து விவாகரத்து செய்தி வந்து கொண்டிருக்கிறது தற்போது ஹாலிவுட் நடிகையான மேகன் ஃபாக்ஸ் விவாகரத்து செய்துள்ளார். மேகன் ஃபாக்ஸ் பிரபல ஹாலிவுட் நடிகையாவார். மேகன் ஃபாக்ஸ்க்கு தற்போது 36 வயதாகிறது. திருமணமாகியும் இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் கோல்டு பிரிக், தே எக்ஸ்பேண்டப்லஸ் 4, ஜானி அண்ட் க்ளைட் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் டிவி ஷோக்களிலும் பங்கேற்று வருகின்றார்.மேகன் ஃபாக்ஸ் ஹோப் அன்ட் ஃபெய்த் […]
ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பில் சகோதரன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். பூலோகம் படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இவரது அடுத்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ‘ஜேஆர்28’ என அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் படத்திற்கான தலைப்பு “அகிலன்” என வைக்கப்பட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் ஜெயம்ரவி இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவருடன் பிரியா […]
தனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என நடிகர் பிரேம்ஜி கூறியுள்ளார். பிரேம்ஜி பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனும், வெங்கட் பிரபுவின் சகோதரனும் ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை, கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இவருக்கும் ஆதலால் காதல் செய்வீர், கில்லாடி போன்ற பல படங்களுக்கு பின்னணி பாடல் பாடியுள்ள வினைய்தாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் கொள்வதாகவும் தகவல்கள் வெளியானது. இதைப் பற்றி நடிகர் பிரேம்ஜி […]
ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதைத் தொடர்ந்து விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களான மெர்சல், பிகில், தெறி போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இடம்பிடித்தவர். ஷங்கரின் இயக்குனர் என்ற அடையாளத்தோடு அறிமுகமானர். ஆனால் தற்போது தனக்கென ஒரு தனி அடையாளம் இதை உருவாக்கியிருக்கிறார். டைரக்டர் என்று சொல்லப்படும் அளவுக்கு பிரபலமானவர். https://www.instagram.com/p/CZtQ2rzhLcm/?utm_source=ig_web_copy_link இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது […]
துல்கர் சல்மான் நடித்து வரும் “ஹே சினாமிகா” படத்தை பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் பாராட்டியுள்ளார் திரைப்பட உலகில் நடன இயக்குனராக வலம் வந்த பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். இவர் தயாரிப்பில் துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வாலை வைத்து “ஹே சினாமிகா ” என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். கதை மற்றும் பாடலை மதன் கார்க்கி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்க இப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முதலாக தயாரிக்கிறது. சமீபத்தில் படப்பிடிப்பு […]
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லையென்றாலும் தற்போது அவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. வித்யாசமான கதாபாத்திரங்களை கொண்ட இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த திரைப்படங்கள் தியேட்டரைகளில் வெளியாகி இருந்தால் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் செயலால் ரசிகர்கள் வருத்தமடைந்திருக்கிறார்கள். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் திரையுலகில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். மேலும் இவர் கன்னடம், தெலுங்கு, போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் , தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதேநேரம் ராஷ்மிகாவுக்கு மிகுந்த அழகு இருக்கிறது ஆனால் அவருக்கு […]
தமிழ் மற்றும் மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை தற்பொழுது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்டு போட்டோக்களை இணையத்தளத்தில் பவிட்டுள்ளார். தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் மாஸ் ஹீரோக்கள் படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளத்து பெண்ணான அவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த “பட்டம் போல” எனும் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த “பேட்டை” என்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். […]
நாகசைதன்யா உடனான விவாகரத்து குறித்த ட்விட்டர் இப்பதிவை நடிகை சமந்தா நீக்கியுள்ளார். பிரபல நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் கடந்த வருடம் 2021 அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி விவாகரத்து செய்து கொள்வதாக இருவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர். இந்த முடிவு இருவரின் ரசிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் அளித்த பேட்டி […]
அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனிகா சுரேந்திரன் ‘விஸ்வாசம்’ படத்தில் நயன்தாரா மற்றும் அஜித்துக்கு மகளாக நடித்துள்ளார். இதனால் அனிகாவை ரசிகர்கள் குட்டி நயன்தாரா என்றும், அஜித்தின் ரீல் மகள் என்றும் அழைத்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் அனிகா எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். அந்த வகையில் அனிகா அவ்வப்போது கிளாமர் வழியும் புகைபடங்களையும் பகிர்ந்து வருகிறார். அதனை பார்க்கும் ரசிகர்கள் இந்த வயசுலயே கவர்ச்சியா ? […]
பிரபல முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணன் நடிகர் ரமேஷ் பாபு உடல் நலக்குறைவால் திடீரென காலமானார். தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான கிருஷ்ணா அவர்களின் மூத்த பையன் ரமேஷ் பாபு ‘சீதாராமராஜு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் நடிகராக 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 1997-ஆம் ஆண்டில் ரமேஷ்பாபு நடிப்பிலிருந்து முழுவதுமாக விலகி ‘கிருஷ்ணா ப்ரொடக்க்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக பயணித்து […]
தனுசு ராசி அன்பர்களே..! தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நோக்கங்கள் நிறைவேறும். உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று உங்களுடைய நலம் விரும்புபவர்களை சந்திப்பீர்கள். இனிய எண்ணங்களால் தன்னம்பிக்கை வளரும். தொழில் வியாபாரம் முன்னேற்றத்திற்காக அதிக பொறுப்புடன் நடந்துக்கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். இதனால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நண்பர்களின் உதவிகள் தக்க நேரத்தில் வந்துச்சேரும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு இன்று […]
நடிகை ஷ்ரேயாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். ”எனக்கு 20 உனக்கு 18” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், கந்தசாமி, குட்டி, ரௌத்திரம், அழகிய தமிழ்மகன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு […]
குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய அமிதாப் பச்சன். இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப்பச்சன்.இவரின் 79 பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நடிகர்கள் தர்மேந்திரா, சிரஞ்சீவி, மோகன்லால், அஜய்தேவ்கன், அக்ஷய்குமார், சஞ்சய்தத் ஆகிய திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தனது பிறந்தநாளை அவர் குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் பல ஆதரவற்ற இல்லங்களுக்கு அன்னதானம் அளித்தல், கோயில்களில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.தற்போது, […]
மும்பை கப்பலில் நடந்த விருந்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் உட்பட 3 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு மும்பையில் இருக்கக்கூடிய எக்ஸ்பிரஸ் மும்பையில் இருந்து ஒரு சொகுசு கப்பல் ஒன்று கோவா சென்ற நிலையில், பார்ட்டி நடந்துள்ளது.. இதில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் பார்ட்டி நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் அமீர் […]
நடிகை சமந்தா, நாக சைதன்யா குடும்பத்தினர் அளிக்க முன் வந்த ரூ 200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.. பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட் […]
நாக சைதன்யா குடும்ப விருந்தில் சமந்தா கலந்துகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா மற்றும் நாகசைதன்யா தென்னிந்தியாவின் பிரபலமான நட்சத்திர தம்பதிகள் ஆவர். சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் பிரிய போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருவதை நாம் அடிக்கடி பார்க்க முடிகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் சில விஷயங்களும் நடந்து வருகிறது. அதன் படி நாகசைதன்யா நடித்த லவ் ஸ்டோரி படத்தின் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் பிரபல பாலிவுட் […]
அக்ஷய் குமாரின் “பெல் பாட்டம்” படம் “3டி”யிலும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தி திரைப்படமான “பெல் பாட்டம்” அக்ஷய்குமார் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் லாரா தத்தா, வாணி கபூர், ஹியூமா குரோஷி உள்ளிட்ட பலரும் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்துள்ளனர். லண்டனில் ஒரே கட்டமாக இந்த படத்தினுடைய படப்பிடிப்பு நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து “பெல் பாட்டம்” படம் ரிலீசாகவிருந்த நிலையில் […]
நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை ஐகோர்ட்டில் தன்னை பற்றி அவதூறான செய்திகளை பரப்பிய ஊடகங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சில்பா செட்டி மும்பை ஐகோர்ட்டில் தன்னைப்பற்றி அவதூறான செய்திகளை பரப்பிய சமூக ஊடக தளங்கள் மற்றும் ஊடகங்கள் மீது குற்றம்சாட்டி ரூ.25 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தனது நிலைப்பாட்டை விளக்கி அனைத்து குற்றச்சாட்டுகள் மற்றும் வதந்திகளை மறுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒருபோதும் […]
பிரபல முன்னாள் ஆபாச பட நடிகையான மியா கலிஃபா தனது இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஆபாச பட நடிகையான மியா கலிஃபா கடந்த 2011-ம் ஆண்டு தனது பள்ளித் தோழனை காதல் திருமணம் செய்தார். அதன் பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2016-ஆம் ஆண்டு பிரிந்ததையடுத்து ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடனை மியா கலிஃபா இரண்டாவதாக கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு […]
இங்கிலாந்தில் ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டு அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஜூலை 19 முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் முழுமையாக தளர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு மாஸ்க் அணிவது கட்டாயமில்லை என அந்நாட்டின் கேபினட் அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார். அதேநேரம் மாஸ்க் அணிவதில் இருந்து பொதுமக்கள் […]
கர்ணன் படம் பார்த்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாதி ஒழிப்பு போராட்டத்தில் யாரும் தான் சுமந்து இருக்கின்ற, தான் அனுபவித்து இருக்கின்ற வேதனையை இன்னொருவருக்கு கடத்துவது இல்லை, பேசி இருக்கிறோம், எழுதி இருக்கிறோம். ஆனால் மற்றவர்களை உணரவைத்தோமா என்பது இல்லை, அதான் உண்மை. ஆனால் இந்த படம் இரண்டே கால் மணி நேரத்தில்… இவ்வளவு பெரிய தாக்கத்தை, ஒரு வலியை கடத்தி விடுகிறது என்பது படைப்பாளியாக என் தம்பி […]
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் 50வது நாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் ஒருசில மோதல் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் ஜனவரி மாதம் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு சில மோதல் காட்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி […]
பிரமாண்ட நடிகரான மோகன்லால் நடித்த திரைப்படத்தின் தேதி மாற்றப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருகின்றனர். சினிமா திரையுலகில் மிக முக்கிய, பிரபலமானவர் மோகன்லால். இவர் நடிப்பில், சுமார் 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 16ஆம் […]
.அமிதாப் பச்சன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக ட்டுவிட்டரில் தகவல் வெளியிட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இந்தி நடிகரான அமிதாப் பச்சன் கொரோனாவால் சென்ற ஆண்டு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். பின்னர் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிறுநீரக கோளாறால் சிகிச்சைப் பெற்ற பின்பு வீடு திரும்பினார். இதனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு அறுவை சிகிச்சை நடந்ததாகவும், […]
போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் மும்பை காவல் ஆணையரிடம் நேரில் வந்து ஆஜரானார். ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகரான ஹிருத்திக் ரோஷனும், கங்கனா ரணாவத்தும் க்ரிஷ் 3 என்ற படத்தில் நடிக்கும்போது காதல் மலர்ந்தாகவும், பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஹிருத்திகை தனது முன்னாள் காதலர் என பத்திரிகையாளர்களிடம் கங்கனா விமர்சித்தற்கு, ஹிருத்திக் ரோஷன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்பின் இருவரும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து […]
பாலியல் தொழில் செய்யும் பெண் வேடத்தில் நடித்த பிரபல நடிகையான அலியாபட்டை ஹிந்தி திரையுலகத்தில் பலர் பாராட்டி வருகின்றனர். ஹிந்தி திரையுலகின் பிரபல இயக்குனரான சஞ்சய்லீலா பன்சாலியின் பத்தாவது படமாக ‘கங்குபாய் கத்தியபடி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இவர் நடிகர் நடிகைகளின் திறமையான நடிப்பை வெளிக்கொண்டு வருவதில் பெயர் பெற்றவர். அதனால் ஆலியா பட்டின் திறமையை இப்படத்தில் வெளிக்கொண்டு வந்துள்ளார். இப்படம் மும்பையில் விபச்சார தொழில் செய்யும் பெண்’தாதா’ கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் நடிக்க […]
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது தாயுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தமிழ் ,மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ் . தற்போது இவர் தமிழில் அண்ணாத்த, சாணிக் காயிதம் ,தெலுங்கில் நானியுடன் ரங் டே மற்றும் மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பட்டா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் . Love in its purest form! ❤️ @MenakaSuresh4 #LockdownDiaries #OneWithTheMommy #Throwback pic.twitter.com/BBcRZQ9MqN — […]
பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கையின் ரகசியம் குறித்த சுயசரிதை புத்தகத்தை எழுதியுள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா தனது வாழ்க்கைக் கதையை ‘அன்பினிஸ்டு மெமோயார் ‘ என்ற பெயரில் சுயசரிதையாக எழுதியுள்ளார். இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவரான இவர் தான் எழுதிய புத்தகத்தில் பல்வேறு ரகசியங்களை எழுதியுள்ளார். அதில் தன்னை ஒரு இயக்குனர் தனது ஆடைகளை முழுவதும் கழற்றி உள்ளாடைகள் தெரியும் வரை அந்த காட்சிகள் இடம்பெற்ற சல்மான்கான் பாடலில் நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். […]
திரை உலகில் மிக பிரபலமான நர்சிங் யாதவ் இன்று திடீரென உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல வில்லன் நடிகர் நர்சிங் யாதவ் (52) இன்று திடீரென காலமானார். அவர் சிறுநீரக தொடர்பான பிரச்சினையால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். தமிழில் விஜய் நடித்த […]
லிப்ரா புரொடக்ஷன் சார்பாக நடத்த உள்ள குறும்படப் போட்டியில் 10 லட்சம் வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா துறை தற்போது நல்ல முன்னேற்றம் கண்டு விட்டது. இன்று டாப் ஹிட் கொடுக்கக்கூடிய படங்கள் அனைத்தும் இளம் இயக்குனர்களால், அதுவும் அவர்களது முதல் படத்திலேயே கொடுக்கப்படுகிறது. இப்படியான இயக்குனர்கள் ஷார்ட் பிலிம் மூலமாக தான் முதன்முதலாக தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். சினிமாவில் சிறந்த வெற்றி இயக்குனராக நீங்கள் மாற ஆசைப்பட்டால், இதுதான் உங்களுக்கான நேரம். லிப்ரா புரொடக்ஷன்ஸ் நடத்தும் […]
நடிகர் விஜய் தேவர் கொண்டா சூரரைப்போற்று திரைப்படதை நண்பர்களோடு பார்த்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமேசான் பிரைமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் உலக அளவில் பல சாதனைகளை செய்து வருகிறது. சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அனைவராலும் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. #SooraraiPottru #AakaasamNeeHaddhuRa –Watched it with a big gang of friends, all boys, 3 of them cried, I was just raging through […]
கோவாவின் அழகிய கடற்கரையில் ஆபாசமாக வீடியோவில் நடித்ததற்காக பிரபல நடிகை பூனம் பாண்டே மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூனம் பாண்டே சமீபத்தில் கோவாவில் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பைக்கு திரும்பியிருந்தார், இந்நிலையில் தற்போது கோவா ஃபார்வர்ட் கட்சியின் பெண்கள் பிரிவு சபோலி அணையில் ஒரு ஆபாச வீடியோவை படமாக்கியதாக அவர் மீது புகார் அளித்துள்ளார்கள். மக்கள் கூடும் பொது இடத்தில் ஆடி பாடி ஆபாச வீடியோ எடுத்ததாக அவர் மீது ஐபிசி பிரிவு 294 கீழ் […]
தெலுங்கு பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக பாதியில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் -4 வது சீசனை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். படப்பிடிப்பிற்காக நாகார்ஜுனா வெளிநாடு சென்று விட்டதால் அவருக்கு பதிலாக சமந்தா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார்.செப்டம்பர்- 6 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று திடீர் உடல்நலக்குறைவால் நோயல் சீன் என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் […]