வாக்கெடுப்பின் போது உக்ரைன் போர் சூழலை காஷ்மீர் விவகாரத்திற்கு இணையாக ஒப்பிட்டு பாகிஸ்தானிய தூதர் பேசியுள்ளார். உக்ரைன் நாட்டின் டொனட்ஸ்க், ஜபோர்ஜியா போன்ற நான்கு பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐநா பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பற்றிய வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு 143 உறுப்புகள் ஆதரவு தெரிவித்தது ஐந்து நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அடுத்து இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விலகி உள்ளது. இருப்பினும் உக்ரைனில் […]
Category: உலகசெய்திகள்
சீனாவின் எக்ஸ்பெங்க் எரோத் என்னும் நிறுவனம் ஒன்று மின்சாரத்தில் இயங்கக்கூடிய பறக்கும் விதமான கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. இதனை அடுத்து இந்த கார்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கின்றது. இதன்படி x2 என பெயரிடப்பட்டிருக்கின்ற இரண்டு பேர் அமர்ந்து செல்லக்கூடிய இந்த பறக்கும் கார் ஒன்று முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றுள்ளது. அப்போது ஒரு மூளைக்கு இரண்டு இறக்கைகள் என மொத்தம் நான்கு […]
சீனாவில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கிய வருடாந்திர தேசிய தின விடுமுறை ஒரு வார காலம் நீடித்து இருக்கிறது. அப்போதும் கொரோனாவை காரணம் காட்டி அதிகாரிகள் பொதுமக்களை தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றனர். இந்த சூழலில் சீனாவில் பல நகரங்களில் புதிய ஊரடங்கு மற்றும் பயண கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு வார கால […]
ஹிஜாப் விவகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் இதுவரை 185 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் அனைவரும் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே அந்த நாட்டின் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் […]
ஈரானில் அரசு தொலைக்காட்சியை ஹாங்கிங் செய்த போராட்டக்காரர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் இஸ்லாமிய முதல் சட்டங்களின்படி ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற சூழலில் தெஹ்ரான் நகரில் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்புக்கு போராட்டத்தில் ஆதரவாக கலந்து உள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள […]
சில நேரங்களில் பயணம் செய்வதற்கு ஓலா மற்றும் ஊபர் போன்ற செயலிகள் மிகவும் உதவினாலும் சில நேரங்களில் சொதப்பத்தான் செய்கிறது. இங்கிலாந்தில் தனது பணி முடிந்து வீடு திரும்பிய ஆலிவர் கப்லான் என்பவர், ஊபர் செயலியை பயன்படுத்தி ஆறு கிலோமீட்டர் பயணம் செய்தபோது 32 லட்சத்திற்கு பில்லை கொடுத்துள்ளார் ஓட்டுநர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பயணி உடனே கஸ்டமர் சர்வீஸ் இடம் கேட்டபோது அவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.இதன் பின்பு உபர் நிறுவனம் டார்ப் லொகோஷனை […]
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த போர் நடவடிக்கையானது அடுத்த வருடம் வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உலக நாடுகளின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட சிரமப்படும் அளவிற்கு நிலைமை சிக்கலாகி இருக்கிறது. இந்த சூழலில் போருக்கு தேவையான ஆயுதங்கள் வாங்குவதற்கு தேவையான நிதியை சேமிப்பதற்காக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கிறிஸ்துமஸ் மற்றும் […]
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக நோபல் பரிசு விளங்கி வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி போன்ற துறைகளில் உலக அளவில் பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கும் நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பெல்லாரஸ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்டிஸ் க்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உக்ரைன் மனித உரிமைகள் […]
துபாயில் புதிதாக கட்டிய கோவிலில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டிருக்கின்ற புதிய இந்து கோவில் நேற்று திறக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்திருக்கின்றார்கள். இந்த கோவிலானது ஏற்கனவே அமைந்துள்ள சிந்தி குழு தர்பார் கோவிலின் விரிவாக்கமாகும் சிந்தி குரு தர்பார் கோயில் ஆனது ஐக்கிய மரபு அமீரகத்தில் உள்ள பழமையான […]
துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டிருக்கின்ற புதிய இந்து கோவில் நேற்று திறக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்திருக்கின்றார்கள். இந்த கோவிலானது ஏற்கனவே அமைந்துள்ள சிந்தி குழு தர்பார் கோவிலின் விரிவாக்கமாகும் சிந்தி குரு தர்பார் கோயில் ஆனது ஐக்கிய மரபு அமீரகத்தில் உள்ள பழமையான இந்து கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில் துபாயின் புதிய கோவிலின் அடித்தளம் பிப்ரவரி […]
அழகான இயற்கை சூழலும் வகை வகையான வனவிலங்குகளும் கொண்ட தென்னாப்பிரிக்காவிற்கு வருடம் தோறும் ஜெர்மனியர்கள் பலர் சுற்றுலா பயணம் மேற்கொள்வதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் நான்கு ஜெர்மனியர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள kruger தேசிய பூங்காவை பார்வையிட்டதற்காக காரில் சென்றிருக்கின்றார்கள். அப்போது திடீரென ஆயுதம் ஏந்திய சிலர் காரை வழிமறித்து கண்ணாடியை இறக்கும்படி உள்ளனர். உடனடியாக காரில் இருந்தவர் உடனே கதவுகளை பூட்டி இருக்கின்றார். இந்த நிலையில் கோபத்தில் கண்ணாடி வழியாகவே அவரை சுட்ட அந்த நபர்கள் அங்கிருந்து […]
இந்தியாவை சேர்ந்த ஹிமான்ஷு தேவ்கன் விமான பயணத்திற்காக தாய்லாந்து விமான நிலையத்திற்கு சென்று இருந்தார். அப்போது அங்குள்ள பூகேட் விமான நிலையத்தில் நடைபெற்ற வழக்கமான சோதனையில் ஒரு பகுதியாக இவரின் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இவர் வைத்திருந்த குலாப் ஜாமுனை விமானத்தில் எடுத்துச் செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர். அதன் பிறகு தன்னிடம் இருந்த குலாப் ஜாமுனை அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ள அவர் விரும்பினார்.இதனை தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் அனைத்து […]
பிரித்தானியாவில் ஒரே நாளில் ஒருவருக்கு 42,810.20 பவுண்டுகள் மின்கட்டணமாக பதிவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் வசித்து வரும் ஒரு குழந்தைக்கு தாயாரான 25 வயது chloee miles prior என்பவர் காலையில் கண்விழித்து தற்செயலாக தனது SSE smart meter ஐ கவனித்துள்ளார். அதில் 42,810.20 பவுண்டுகள் என மின்கட்டணம் பதிவாகி இருக்கிறது. பொதுவாக ஒரு நாளைக்கு அவரது மின் பயன்பாடு 1.80 பவுண்டுகள் என்ற கணக்கிலேயே இருக்கும் ஆனால் திடீரென பெருந்தொகை மீட்டரில் பதிவானதை […]
ரஷ்ய பகுதிகளாக அறிவிக்கப்பட்ட கெர்சன் நகரின் இரண்டு சிறிய குடியேற்றங்களை உக்ரைனிய படை வித்துள்ளதாக ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையின் உச்சகட்டமாக கிழக்கு உக்ரைனின் மிக முக்கியமான நான்கு நகரங்களை ரஷ்யாவின் அங்கமாக ரஷ்ய ஜனாதிபதி புதின் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ரஷ்ய பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அணு ஆயுதங்களையும் பயன்படுத்த தயங்க மாட்டேன் என இணைப்பு விழாவில் எச்சரிக்கை செய்தி ஒன்றையும் கூறியிருந்தார். இந்த நிலையில் ரஷ்ய படைகளால் […]
ஃப்ளோரிடாவை தாக்கிய புயலால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய வரலாற்றின் மிகவும் மோசமான புயல்களில் ஒன்றாக இயான் புயல் கருதப்படுகிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கேயா கோஸ்டா என்னும் கடற்கரை பகுதி அருகே இயான் புயல் கடந்த புதன்கிழமை அன்று மதியம் கரையை கடந்துள்ளது. தீவிர வலுடன் தாக்கிய இந்த புயலால் நீரில் மூழ்கிய பகுதிகளில் இன்னும் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் […]
தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினம் சர்வதேச அகிம்சை தினமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஐநா சபையின் தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் கூறப்பட்டிருப்பதாவது சர்வதேச அகிம்சை தினத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடிவருகின்றோம். அதுமட்டுமல்லாமல் அனைவராலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய மகாத்மா காந்தி காட்டிய அமைதி மரியாதை மற்றும் அத்தியாவசிய கண்ணியத்தின் மதிப்புகளையும் கொண்டாடி வருகின்றோம்.இவற்றை […]
உக்ரைனில் சமீப சில வாரங்களில் ரஷ்ய படைகளின் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழலில் ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஷ் ஸ்டோன்கள் மூலமாக ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல்களை முறியடிக்கும் விதமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை ஜெர்மனி வழங்க இருக்கிறது. இந்த நிலையில் ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை மந்திரி கிறிஸ்டின் லாங் ரெட் சனிக்கிழமை உக்ரைனில் உள்ள ஒடெசாவிற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பேசும்போது ட்ரோன் தாக்குதல்களை தடுக்க […]
ஆப்கானிஸ்தான் கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட முறைப்படி தாக்குதலின் 35 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரம் டஷ்-இ-பார்ஷி பகுதியில் கல்வி நிலையம் அமைந்துள்ளது. அந்த கல்வி நிலையத்தில் நேற்று தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் கூடியிருந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு உடம்பில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மாணவிகள் பலர் உடல் சிதறி உயிரிழந்திருக்கின்றனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் […]
நைஜீரியா நாட்டில் சிறுவர் சிறுமிகளுக்கு ஊசி மூலமாக செயற்கையாக மருந்து செலுத்தி வயிரை வீங்க செய்து பிச்சை எடுக்க வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியா நாட்டின் lagos என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தியில், கிராமப் பகுதியில் இருந்து நான்கு பேர் சிறுவர்களை அழைத்து வந்தனர். பின்னர் அவர்களுக்கு மருந்து மூலமாக ஊசியை அவர்களுக்கு செலுத்தினர். இந்த ஊசியை போடுவதன் மூலமாக அவர்களுக்கு வயிறு வீங்கி […]
அமெரிக்க நாட்டின் ஃப்ளோரிடா மற்றும் கலிபோர்னியா மாகாணங்களை சூறாவளி கடுமையாக தாக்கியது. இதில் சுமார் 2 மில்லியன் மக்கள் பாதிக்க பட்டனர். மின்சாரம் கிடைக்கப் பெறாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் புயல் பாதிப்புகள் குறித்த தகவல்களை சேகரிக்க நேரடியாக சென்ற அமெரிக்க செய்தி நிறுவனர் கைலா காலர் செய்த செயலானது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பெண் செய்தியாளர் செய்தி சேகரிக்க சென்றபோது மழை நீர் மற்றும் புயல் காற்றிலிருந்து மைக்கை பாதுகாத்துக் கொள்ள கையில் […]
சீனாவின் கடந்த 2014ஆம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சீனாவில் நேற்று முழுவதும் தியாகிகள் மற்றும் மறைந்த தேசிய வீரர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் இன்று பெய்ஜிங் நகரத்தில் உள்ள தியாமின் சதுக்கத்தில் மறைந்த தேசிய வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் […]
பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியுள்ளது. பல நாட்களாக நீடித்து வந்த மழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் இந்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மழை தற்போது குறைந்து வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நிவாரண பணிகள் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது இந்த சூழலில் பாகிஸ்தான் வெளியுறவு […]
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகி உள்ளார். சில வாரங்களில் அதிபர் பொறுப்பிலிருந்து விலகிய கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார். இதனை அடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமத்திற்கு பொறுப்பேற்றுள்ளார். இலங்கையில் இயல்புநிலை சற்று திரும்ப தொடங்கியதும் வெளிநாட்டிலிருந்து கோத்தபய ராஜபக்சே திரும்பியுள்ளார். இந்த சூழலில் இலங்கைக்கு சென்றுள்ள பாஜக மூத்த […]
வடகொரியா இந்த வருடம் தொடங்கியிலிருந்து தற்போது வரை முப்பதற்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டுள்ளது. முன் இல்லாத அளவிற்கு இந்த வருடம் சோதனையை தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் விதமாக அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப் போர் பயிற்சி ஈடுபட்டு இருக்கின்றனர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 25 ஆம் தேதி குறுகிய தூரம் செல்லக்கூடிய பிளாஸ்டிக்கை வடகொரியா சோதனை மேற்கொண்டுள்ளது. […]
பிரித்தானியாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அகதியாக நாட்டிற்கு வந்த உக்ரைனிய பெண் மீது காதல் கொண்டு மனைவியை கைவிட்டதற்கு பிரபலமாக அறியப்பட்டவர் டோனி கார்னெட்(30). இவர் உக்ரைனிய அகதியான 22 வயது சோபியா கர்கடிம் மீது காதல் கொண்டு அவர் தனது பத்து வருட மனைவி லோர்னாவையும்(28) அவரது இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு வெளியேறி புதிய காதலியுடன் புதிய வீட்டில் குடியேறியுள்ளார். ஆனால் இரு திங்களுக்கு முன் தனது உக்ரைனிய காதலி சோபியா உடன் தனது […]
லண்டனில் நேற்று நடைபெற்ற நேஷனல் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து ஜெர்மனி அணிகள் மோதியுள்ளது. இதில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். வெம்ப்லியில் போட்டி நடைபெறும் மைனாதனத்திற்கு அருகே அமைந்துள்ள ஒரு மதுபான விடுதியில் திடீரென புகுந்த சிலர் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த நிலையில் அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் இங்கிலாந்து கால்பந்து போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள். அப்போது முகமூடி அணிந்த சுமார் 100 ஆண்கள் வெம்ப்லியில் உள்ள மதுபான விடுதியில் புகுந்து […]
ஒரு தீவிர கால்பந்து ரசிகர் தனது குழந்தைக்கு ஒரு பந்து மற்றும் ஒரு கோல் கம்பத்தை வாங்கி கொடுத்திருக்கிறார். மேலும் அந்த குழந்தை பிறந்தது முதல் கால்பந்து பயிற்சி அளித்து இருக்கின்றார். இந்த நிலையில் அந்த குழந்தை தவழும் பருவத்திற்கு முன்னரே தரையில் படுத்து கொண்டே பந்தை கோல் கம்பத்தில் சரியாக உதைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அந்த குழந்தையின் தந்தை மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணியின் தீவிர கால்பந்து ரசிகர் […]
பிரதானிய மன்னர் சார்லஸ் – கமீலா தம்பதிக்கு பிறந்த மகன் என தன்னை சொல்லிக் கொள்ளும் நபர் மீண்டும் அது பற்றி பேச தொடங்கி இருக்கின்ற நிலையில் சார்லஸ் அது தொடர்பில் பதிலளிக்காமல் மௌனம் காத்து வருகின்றார். ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர் simon dorante day(56). இவர் சார்லஸ் -கமீலா தம்பதியினருக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வருகின்றார். இந்த நிலையில் அதன்படி தனது வளர்ப்பு பாட்டி மரணப்படுக்கையில் இருந்த போதும் தன்னிடம் நீ சார்லஸ் […]
தாங்கள் ஒரு சர்ச்சைக்குரிய நபருக்கு அடைக்கலம் கொடுக்கின்றோம் என்பது தெரியாமல் ஒருவருக்கு உதவ முன்வந்தால் சிக்கலுக்குள்ளாகிய இலங்கை அகதிகளை நினைவு இருக்கலாம். 2016 ஆம் வருடம் Snowden என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகியுள்ளது. அந்த படம் அமெரிக்க அரசின் முக்கிய ரகசியங்களை வெளியிட்ட முன்னாள் உளவாளியான எட்வர்ட் ஸ்னோடெனை பற்றிய படமாகும். அந்தப் படத்தில் எட்வர்டுக்கு ஹொங்கொங்கின் சட்டதரணி ஒருவரும் இலங்கை அகதிகள் சிலரும் உதவும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் அந்த அகதிகள் சிக்கலுக்கு அழகியுள்ளனர். மேலும் […]
அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பிரபல காலணி நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்வதற்காக வித்தியாசமான முயற்சியில் தனது சுயவிவர குறிப்புகளை அனுப்பியுள்ள சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக அனைவரும் காகிதத்தில் தங்கள் சுய விவர குறிப்புகளை அனுப்பிய நிலையில் தனித்து தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் கேக் வடிவில் தனது சுயவிவர குறிப்புகளை அந்த பெண் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். தென்கிழக்கு அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் வசித்து வரும் கார்லி பாவ்லினாக் பிளாக் […]
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பெல்ஜியம் கற்களால் கட்டப்பட்ட கல்லறை புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. 96 வயதான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி உயிரிழந்துள்ளார். 70 வருடங்களாக இங்கிலாந்தின் ராணியாக இருந்து இவர் சரித்திரம் படைத்துள்ளார். இந்த நிலையில் அவருடைய மறைவுக்குப் பின் ராணியின் மூத்த மகனான மூன்றாம் சார்லஸ் அரசர் பொறுப்பேற்று இருக்கிறார் இறுதி சடங்குகள் சில நாட்களுக்கு முன் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது அவருடைய புதைக்கப்பட்ட கல்லறையின் புகைப்படத்தை பக்கிங்காம் […]
நாஸ்டர்டாமஸ் கணிப்பு குறித்த செய்தி ஒன்று வெளியாகி பிரித்தானிய மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பிரித்தானிய மகாராணியார் தனது 96 வது வயதில் இயற்கை எய்துவர் என பிரஞ்சு ஜோதிட நிபுணரான நாஸ்டர்டாமஸ் 450 ஆண்டுகளுக்கு முன்பே கணித்திருப்பதாகவும் அந்த கணிப்பு மிகச் சரியாக நிறைவேறி விட்டதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது நாஸ்ட்ரடாமஸின் மற்றொரு கணிப்பு குறித்த செய்தி ஒன்று வெளியாகி பிரித்தானியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது அது என்ன என்றால் […]
மன்னர் சார்லஸை திருமணம் செய்வதற்கு முன்னரே கமீலாவின் சொத்து மதிப்பு பெரிய அளவில் இருந்ததாக தெரிய வந்திருக்கிறது. பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் பொறுப்பேற்ற நிலையில் அதன் காரணமாக அவர் மனைவி கமீலாவிற்கு queen consort பதவி கிடைத்திருக்கிறது சார்லஸ் எப்படி கமீலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரோ அதேபோல் கமீலாவும் சார்லஸை இரண்டாவதாக திருமணம் செய்தவர்தான். ஏனென்றால் கமீலாவுக்கும் ஆண்ட்ரூபர்கர் என்பவருக்கும் 1973இல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் 1995ம் வருடம் இருவரும் பிரிந்தனர். கமீலா சார்லஸை […]
தென்னாபிரிக்காவில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பின் தற்போது பாரதியார் விருதுகள் வழங்கப்பட உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பார்க் நகரில் கடந்த இரண்டு வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரதியார் விருதுகள் மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது. ஜோகன்னஸ்பர்க் நகரில் செயல்பட்டு வரும் சிவஞான சபை சார்பில் கடந்த 2007 ஆம் வருடம் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் தேசிய கவிமணிய சுப்பிரமணிய பாரதியார் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக விருதுகள் வழங்கப்படாமல் […]
ஈரானில் நடைபெற்று வரும் போராட்டத்தினால் 35 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் கலாச்சார காவலர்களால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி(22) என்னும் குர்து இனப்பெண் உயிரிழந்ந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நாட்டின் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாட்டு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 700க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் தலைவான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பொருளாதார வீழ்ச்சியினால் அங்கு குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் என பல்வேறு நாடுகளில் சட்டம் இருந்தும் குழந்தை தொழிலாளர்கள் சட்டவிரமாக பணிகளில் ஈடுபடுத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சூழலில் கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 16 கோடியாக அதிகரிப்பதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. […]
மறைந்த ராணிக்காக மக்களால் வைக்கப்பட்டிருக்கின்ற மலர் கொத்துகளுக்கு இடையே இருந்த பொருளை கண்டதும் இளவரசர் வில்லியம் உணர்ச்சிவசப்பட்டு மூச்சு திணறியதாக தெரிவித்துள்ளார். வேல்ஸ் இளவரசர் வில்லியம் ராணிக்கு பொதுமக்களின் உணர்ச்சி பூர்வமான அஞ்சலிகளால் மிகவும் நெகிழ்ந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் பூக்களுக்கு மத்தியில் பேட்டிங் டன் கரடி பொம்மைகள் இருந்ததை பார்த்து தான் கண்ணீர் அடக்க முடியாமல் தவிக்க செய்ததாகவும் தனது அமைதியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் திணறி வந்ததாகவும் கூறியுள்ளார். இளவரசர் மற்றும் இளவரசி கேட் […]
அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் புவி கண்காணிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பூமியிலிருந்து 1.50 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொலைநோக்கி இதுவரை காணாத விதமாக பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கில் பொருத்தப்பட்டிருக்கின்ற மிட் இன்ப்ராநெட் இன்ஸ்ட்ருமென்ட் எனப்படும் கருவியில் தொழில் நுட்ப […]
டெஸ்லா கார் உற்பத்தி தொழிற்சாலையின் ஆயிரக்கணக்கான மனித ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக அதன் நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனமான எலான் மஸ்க் ரோபோக்கள் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்தன் விளைவாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு ரோபோக்களை விட மனிதர்களை சிறந்தவர்கள் என நான்கு வருடங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனது டெஸ்க்டா கார் உற்பத்தி […]
உக்ரைன் மீதான போரை தீவிரப்படுத்தும் நோக்கத்தில் ரஷ்யாவின் படைகளை திரட்டுமாறு அதிபர் புதின் உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே ராணுவ பயிற்சி பெற்று வேறு வேலைகளில் ஈடுபட்டு இருக்கின்ற போரிடும் உடல் தகுதி உள்ளவர்களை திரட்ட அறிவுறுத்தி இருக்கிறார்.
சீனாவில் இரண்டு வயது சிறுமி ஒருவர் தன்னை குளிப்பாட்ட வேண்டாம் என தனது தந்தையை குளியல் அறையில் இருந்து வெளியேற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. தாயிடம் பாலியல் கல்வி கற்றதால் தந்தையை கடிந்துக் கொண்டு அவரை குளியல் அறையில் இருந்து வெளியேற்றிய சீன சிறுமியின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. சீனாவின் தியான்ஸின் நகரத்தைச் சேர்ந்த குவோ என்னும் குடும்ப பெயர் கொண்ட தந்தை தனது இரண்டு வயது மகளுக்கு ஆண் பெண் பாலின […]
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஐக்கிய நாடுகள் பொதுசபையில் உரையாற்றியுள்ளார். உலக நாடுகள் தற்போது சந்தித்து வரும் முக்கிய பிரச்சினைகள் பற்றி அவர் பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, உலகம் முழுவதிலும் ஏற்பட்ட கொரோனா தொற்றின் காரணமாக உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து. தற்போது மெல்ல மெல்ல மீண்டும் கொண்டிருக்கிறது. மேலும் காலநிலை நெருக்கடியின் காரணமாக ஏற்படும் வாழ்க்கை சூழல் மாற்றம் வறுமை பசி பட்டினி, சமத்துவம் இன்மை போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக உலக […]
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தீர்மானத்திற்கு முட்டுக்கட்டை போட்டது பற்றி சீனா விளக்கம் அளித்துள்ளது. மும்பையில் 2008 ஆம் வருடம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர் இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியாக சஜித் மிர்ரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க அமெரிக்கா மற்றும் இந்தியா சார்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான சீனா இந்த தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை […]
இந்தியாவின் பஞ்சாப் மாநில முதல்வர் ஜெர்மன் விமானம் ஒன்றில் இருந்து இறக்கி விடப்பட்டதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் முதல்வரான பகவந்த் மான் எட்டு நாள் அரசு முறை பயணமாக ஜெர்மனிக்கு சென்றுள்ளார். அவர் இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அதற்கு காரணம் குடிபோதையில் இருந்த அவர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த தகவலை பகவந்த்மான் சார்ந்த ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. இந்த நிலையில் முதல்வரின் நற்பெயருக்கு […]
உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத வகையில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகின்றது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது அமெரிக்காவில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்திருக்கிறது. கொரோனாவால் சில பிரச்சினைகள் இருக்கிறது. அதனை ஒழிப்பதற்கு தொடர்ந்து பணியாற்றி […]
எலிசபெத் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் லண்டன் சென்றடைந்துள்ளார். இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி அன்று தனது 96 வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நல குறைவின் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்பதாக உலக தலைவர்கள் இங்கிலாந்துக்கு படையெடுத்து […]
கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் நூர் சுல்தானில் உலக மத தலைவர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் இதில் கலந்துகொள்ள கஜகஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு அரசு முறை பயணமாக சீன அதிபர் ஜின்பிங் சென்றுள்ளார். இதனை அறிந்த வாடிகன் அதிகாரிகள் போப்பாண்டவர் பிரான்சிஸ் சீன அதிபரை சந்திக்க நேரம் கேட்டிருக்கின்றனர். ஆனால் சீனா அதிபருக்கு பல்வேறு பணிகள் இருப்பதால் போப்பாண்டவரை சந்திக்க நேரம் ஒதுக்க இயலாது என […]
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு தனியார் நிகழ்ச்சியில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பாராட்டியுள்ளார். மேலும் டிஜிட்டல் பணம் செலுத்துதல் சுகாதாரம் தடுப்பூசி இயக்கம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்றவற்றில் வளர்ச்சிக்கான மோடியின் முயற்சிகளை பில்கேட்ஸ் பாராட்டி பேசி உள்ளார். இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் பல விஷயங்களை சிறப்பாக செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் சூரிய சக்தியின் பயன்பாடு அதிகரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் இந்தியா ஆக்ஸிஜன் […]
சவுதி அரேபியாவைச் சேர்ந்த அபு அப்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மொத்தம் 53 மனைவிகள் இருக்கின்றார்கள். இந்த அனுபவம் பற்றி சவுதிக்கு சொந்தமான எம்பிசி தொலைக்காட்சிக்கு அபு அப்துல்லா அளித்துள்ள பேட்டியில் பேசியபோது முதன் முதலில் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்தேன் நாங்கள் இருவரும் நிம்மதியான வாழ்க்கையை வாழ தொடங்கினோம். ஆனால் திடீரென எங்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் தொடர்ந்து தகராறு மன வருத்தம் போன்றவை இருந்தது. அதிலிருந்து விடுபடுவதற்காக நான் இரண்டாவது பெண்ணை திருமணம் […]
இரண்டாம் எலிசபெத் ராணி தனக்கு மிகவும் நெருக்கமான சிறப்பு வாய்ந்த ஒரு நகையுடன் அடக்கம் செய்யப்படுவார் என அரசு நிபுணர் ஒருவர் கணித்திருக்கிறார். லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் புதன்கிழமை முதல் பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்த ராணியாரின் உடல் வைக்கப்பட இருக்கிறது அவரது உடல் கடத்தப்பட்டுள்ளது. பல மில்லியன் பவுண்டுகள் மத்தியிலான அரசு குடும்பத்திற்கு சொந்தமான பொருட்களால் அலங்கரிக்கப்பட இருக்கிறது. ஆனால் உடல் நலடக்கம் செய்யப்படும்போது கண்டிப்பாக சிறப்பு வாய்ந்த ஒரு நகையுடன் அடக்கம் செய்வார் […]