பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு பாதிப்பிற்கு 80 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 1700 பேர் வரை பலியாகியுள்ளனர். மேலும் வெள்ளத்தின் விளைவாக வீடுகள், உடைமைகள் போன்றவற்றை இழந்த பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். மொத்தம் 3.3 கோடி பேர் வெள்ளத்திற்கு பாதிப்படைந்து இருக்கின்றார்கள். இருந்தபோதிலும் சில பகுதிகளை நிவாரண உதவிகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடும் நிலை காணப்படுகிறது. சமீபத்தில் ஆறு வயது சிறுமி ரஷ்யா உணவு மருந்து கிடைக்காமல் உயிரிழந்த சோகமும் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரது […]
Category: உலகசெய்திகள்
கடல் கடக்கும் முயற்சியாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற அகதிகளில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு போர் மற்றும் வறுமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றார்கள். இவர்களில் அதிகமானோர் கடல் மார்க்கமாக சட்ட விரோதமாக படகுகளில் பயணம் மேற்கொண்டு ஐரோப்பாவை அடைய முயற்சி செய்து வருகின்றார்கள். இது போன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்கள் துயரத்தில் முடிந்து விடுகின்றது. இந்த நிலையில் வட ஆப்பிரிக்க நாடான […]
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார், அவருக்கு வயது 96. இன்று மதியம் முதலே பிரிட்டிஷ் மகாராணியின் உடல்நலம் குறைவு ஏற்பட்டதனால அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் எனவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார் எனவும் தகவல் வந்த வண்ணம் இருந்தது. ஆகவே அவருடைய வாரிசுகள் அனைவரும் சென்று ராணியை அவர் சிகிச்சை பெற்று இருக்கும் இடத்திலேயே சந்தித்தார்கள். அவர் உடல் நலம் மிகவும் விரைவாகவே கவலைக்கிடமானதற்கு காரணம் என்னவென்றால் அவருக்கு […]
பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கின்றன. இந்நிலையில் பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டிருப்பதாக பக்கிஹாம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பிரிட்டன் ராணி அவர்களுடைய உடல்நிலை என்பது பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையிலே அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் அவர் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு இருந்தன. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் சென்று ஆசி பெற்றிருந்தார். […]
ஜப்பானை சேர்ந்த ஷோஜி மோரிமோடோ (36) என்ற இளைஞர் சும்மா இருப்பதே ஒரு வேலையாக செய்து வருகிறார். எந்த வேலையும் செய்ய பிடிக்காது அவர் Do nothing என்ற twitter பேசை தொடங்கியுள்ளார்.தனியாக உணவகம் மற்றும் தியேட்டர் செல்ல வெட்கப்படுபவர்களுக்கு துணையாக சென்று வருவது, அவர்களது சுக துக்கங்களை காது கொடுத்து கேட்பது ஆகியவற்றை கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு வேலையாக செய்து வருகிறார். இதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.6,600 கட்டணமாக வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த […]
ட்விட்டரில் Liz trussel என்ற பெண் ஒருவரை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் என்று மக்கள் தவறாகிய கருதியதை அடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் இருந்து வாழ்த்து செய்திகளை அனுப்பி இருக்கின்றார்கள். ஸ்வீடனின் பிரதமர் மாக்டலினா ஆண்டர்சன் ஒரு வீட்டில் அவர் தவறாக டேக் செய்யப்பட்டதால் குழப்பம் தொடங்கியுள்ளது. அதாவது ஸ்வீடன் பிரதமர் மாக்டலினா ஆண்டர்சன் திங்கள்கிழமை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கிரேட் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்கும் லிஸ்டர்ஸ்க்கு வாழ்த்துக்கள் ஸ்வீடன் மற்றும் […]
ஈரான் நாட்டில் ஜாஹ்ரா செதிகி ஹமதோனி(31),எல்ஹாம் சுப்தார்(24) ஆகிய இரண்டு பெண்கள் ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் இரண்டு பேர் மீதும் வட மேற்கு நகரமான உர்மியாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இரண்டு பேருக்கும் முன்தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஹெங்காவ் குர்தீஸ் உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது. மேலும் பூமியில் […]
மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கும் காங்கோ நாட்டில் ஒரு பகுதியில் அமைந்துள்ள நதியை கடப்பதற்காக கட்டப்பட்ட பாலம் அவ்வப்போது வெள்ளத்தில் சேதமடைந்துள்ளது. இதனால் புதிய பாலம் அமைத்துள்ளனர். இந்நிலையில் அரசு அதிகாரிகள் ரிப்பன் வெட்டி அந்தப் பாலத்தை திறந்ததும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதனால் அதிகாரிகள் அனைவரும் நிலை தடுமாறி உள்ளனர். உடைந்த பாலத்தில் சிக்கியவர்கள் அனைவரும் காயம் எதுவும் இல்லாமல் தப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. This is the moment a bridge collapsed whilst […]
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 65 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா பாதிப்புகள், வெப்ப அலை பரவல் போன்றவற்றால் மக்கள் தவித்து வருகின்ற நிலையில் அந்த நாட்டின் தென்மேற்கே அமைந்த சிச்சுவான் மாகாணத்தில் கஞ்சி தீபத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லுடிங் கவுண்டி பகுதியில் நேற்று மதியம் 12:52 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகள் […]
நுபுர் சர்மாவை கொல்ல சதித்திட்டம் தீட்டிய கும்பலை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் ரஷ்யாவில் கைதான நிலையில் அவன் துருக்கியில் இருந்து மாஸ்கோ சென்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்த நபரை கைது செய்து இருக்கின்றோம். அந்த நபர் ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர். மேலும் அவரிடம் […]
உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றி இருக்கின்ற பகுதிகளை மீட்க கடந்த வாரம் உக்ரைனின் எதிர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதில் தங்கள் நாட்டு படைகள் முன்னேற்றம் கண்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். நேற்றிரவு வீடியோ மூலமாக ஆற்றிய உரையில் ஜெலன்ஸ்கி உக்ரைனில் தெற்கில் இரண்டு குடியேற்றங்களையும் கிழக்கு உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதியையும் கிழக்கில் கூடுதலாக ஒரு நிலப்பரப்பையும் கைப்பற்றியுள்ளதாக தனது படைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கு பகுதியில் ஒரு குடியேற்றத்தை ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதற்காக […]
பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு மத்தியில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து காணப்படுகின்றன. அந்நாட்டில், சிந்த் மாகாணத்தில், உணவு தேடி சென்ற ஒரு சிறுமியை, கும்பல் ஒன்று கடத்தி சென்று உள்ளது. பின்னர், அறையில் பல நாட்கள் வரை அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்கார கொடுமையில் ஈடுபட்டு உள்ளது. சமூக ஊடகத்தில் வீடியோ வைரலான நிலையில், நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டனர். குற்றவாளிகளை தேடும் பணிக்கு முடுக்கி விடப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது. […]
பீரங்கி குண்டு வெடித்ததில் நான்கு பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மெட் மாகாணம் நாட் அலி மாவட்டத்தில் மத பள்ளிக்கூடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இந்த மத பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் பள்ளிக்கூடத்திற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு வெடிக்காத பீரங்கி குண்டு ஒன்று கிடைத்துள்ளது. இந்த நிலையில் அது வெடிகுண்டு என்பது அறியாத அந்த சிறுவர்கள் அதை பள்ளிக்கூடத்திற்கு எடுத்துச் […]
சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிக்கைல் கார்பசேவின் இறுதி சடங்கு அரசு முழு மரியாதை இல்லாமல் நேற்று நடைபெற்றுள்ளது. உள்ளூரில் இருந்த போதும் அதிபர் புதின் இதை புறக்கணித்துள்ளார் சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிக்கைல் கார்பசேவ் அமெரிக்க சோவியத் யூனியன் இடையே பல வருடங்களாக நிலவி வந்த பணிபோர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 91 வது வயதில் கடந்த செவ்வாய்க்கிழமை மரணம் அடைந்துள்ளார். கார்பசேவின் இறுதி சடங்கு […]
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மெக்சிகோ சென்றிருக்கின்ற இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் அங்கு இருநாட்டு உறவுகள் பற்றி விவாதம் மேற்கொண்டுள்ளனர். மெக்சிகோவில் முதன்முறையாக சுவாமி விவேகானந்தரின் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்துள்ளார். அப்போது சுவாமி விவேகானந்தரின் மனிதநேயத்திற்கு கல்வி, புவியியல் தடைகள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டது என ஓம்பிர்லா தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி ஓம் பிர்லா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்து […]
ரஷியாவில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து கொண்டே செல்கிறது. 2-வது நாளாக இன்று 50,000-க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், அந்த நாடு முழுவதும் 51,699 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த மார்ச் 9-ஆம் தேதிக்கு பிறகு ஒரு நாளில் ஏற்பட்ட அதிக பாதிப்பாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றால் 92 பேர் இறந்துள்ளனர். கொரோனா தொற்றின் புதிய மாறுபாடுகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் […]
சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான மிக்கைல் கோர்ப்பசேவ் வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த 30ஆம் தேதி தனது 91 வது வயதில் காலமானார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. இந்நிலையில் அவரது மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மிக்கைல் இறுதி சடங்கு இன்று மாஸ்கோவில் அரசு மரியாதையுடன் நடைபெறுகின்றது. இருப்பினும் இதில் அதிபர் புதன் […]
தலிபான் உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் செய்தி தொடர்பாளர் சயீத் கோஸ்டீ முன்னாள் தேசிய பாதுகாப்பு ஜெனரலின் மகளை திருமணம் செய்து இருக்கின்றார். ஆனால் தற்போது அவரை வலுக்கட்டாயமாக விவாகரத்து செய்து இருக்கின்றார். இது பற்றி அவரது மனைவி எலாஹா(24) வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் காபுல் மருத்துவமனை பல்கலை கழகத்தில் படித்து வந்த எலாஹா,சயீத் கோஸ்டியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாகவும் அவர் தலிபான் புலனாய்வு தலைமையகத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளது. எலாஹா […]
சர்வதேச நிதிய குழுமம் கடன் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இலங்கை நாட்டில் அந்நிய செலவாணி பற்றாக்குறை காரணமாக வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக சர்வதேச நிதிய குழுவிடம் இலங்கை அரசு கடன் உதவி கேட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச நிதிய குழு இலங்கைக்கு வந்துள்ளது. கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை […]
ஐரோப்பாவின் பிரதான நிறுவனத்திற்கு எரிவாயு வழங்குவதை மொத்தமாக நிறுத்துவதாக ரஷ்யாவின் gazprom நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதாவது வியாழக்கிழமை முதல் எரிவாயு வழங்கல் தொடராது என அறிவித்திருக்கின்ற நிலையில் குளிர் காலத்திற்கான ஐரோப்பாவின் எரிசக்தி வளங்கள் தொடர்பில் அச்சம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி வரையிலான பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதால் ஜெர்மனிக்கான எரிவாயு வழங்கல் நிறுத்தப்படுவதாக gazprom அறிவித்திருக்கிறது. இந்த சூழலில் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பிரான்சுக்கான எரிவாயு […]
பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாக அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச நாணய நிதியிடம் அந்த நாடு 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதி உதவி கோரி இருந்தது. இந்த சூழலில் பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணயநீதியம் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு 1.17 […]
தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா ஜோடியாக சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்திருந்தவர் மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி. இவர் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் அவரது நடிப்பில் திரைக்கு வந்த படம் சர்வம் தாள மையம் ஒழிப்பதிவாளர் ராஜுமேனன் இயக்கிய இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, வினித், குமரவேல் போன்றோர் நடித்திருக்கின்றனர். இசையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது […]
பாகிஸ்தானில் தென்மேற்கு பருவ மழை கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்கும் இடம் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருகின்றார்கள். பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்திற்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றன என தேசிய பேரிடர் ஆணையம் கூறியுள்ளது. நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து மீட்பு பணிகளை அரசு […]
பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கடந்த 30 வருடங்களில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது மேலும் வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம், உணவு இல்லாமல் இருக்கின்றார்கள். பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்திற்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என தேசிய பேரிடர் ஆணையம் கூறியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி […]
உக்ரைனை ஊடுருவியுள்ள ரஷ்யாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சுவிட்சர்லாந்து உடனடியாக ரஷ்ய படைகள் உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது. சுவிஸ் வெளியுறவு அமைச்சரான Ignazio cassis வெளியிட்டு இருக்கின்ற வீடியோ ஒன்றில் ரஷ்யாவின் உக்ரைன் ஊடுருவலை கடுமையான வார்த்தைகளால் கடுமையாக கண்டித்திருக்கிறார். உக்ரைனின் பிராந்திய ஒற்றுமையும் இறையாண்மையும் உடனடியாக முந்தைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் என கூறி இருக்கின்ற இவர் ரஷ்யா கைப்பற்றியுள்ள கிரீமியா முதலான பகுதிகளில் இருந்தும் அந்த நாடு வெளியேற […]
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து தற்போது வரை குரங்கம்மை நோய் தொற்று 98 நாடுகளில் பரவி 45,000 மேல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 197 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதில் ஈரான் இந்தோனேசியாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த வாரம் குரங்கமை பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியிருப்பதை அறிக்கைகள் மூலம் நிபுணர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். மேலும் இங்கிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பேசும்போது குரங்கம்மை பாதிப்பு […]
கனடாவில் Aurora நகரில் உள்ள மளிகை கடைக்கு 15 வயது சிறுமி சென்றுள்ள நிலையில் அங்கு கடைக்குள் அவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். இது தொடர்பாக போலீஸர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து கடையின் உரிமையாளரான 70 வயது நபரை கைது செய்திருக்கின்றனர். அவரின் புகைப்படமும் போலீசாரால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அதன்மூலம் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால் தங்களிடம் கூறலாம் என்பதற்காக வெளியிட்டு இருக்கின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் தகவல் தருவதற்கான தொலைபேசி […]
பிரித்தானியாவின் மெர்சிசைட்டில் கரேன் டெம்ப்சே(55) என்ற பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற அவரது சொந்த மகன் ஜேமி டெம்ப்சே (32) போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மெர்சி சைட்டில் கிர்க்பியல் உள்ள பிராம்பிள்ஸ் பப்பிற்கு வெளியே உள்ள கார் பார்க்கிங்கில் திங்கட்கிழமை அன்று ஜேமி என்ற நபர் தனது தாய் கரேன் டெம்ப்சேவை மார்பில் பலமாக தாக்கியிருக்கிறார். மார்பில் குத்தப்பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கரேன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சூழலில் ஜேமி டெம்ப்சே,கரன் டெம்ப்சே […]
மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள கானா நாட்டைச் சேர்ந்த கோபி அட்டா என்னும் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தூங்கிக் கொண்டிருந்த போது இவருக்கு ஆட்டை வெட்டுவது போன்ற கனவு வந்திருக்கிறது. அப்போது அவர் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு தனது அந்தரங்க உறுப்பின் ஒரு பாகத்தை தவறுதலாக வெட்டியுள்ளார். இதனை அடுத்து வலியால் கனவு கலைந்த உடனே தனக்கு நேர்ந்து அவலத்தை நினைத்து பதறிப் போய்விட்டார். இந்த சூழலில் ரத்தத்துடன் துடித்துக் கொண்டிருந்த கோபியை அவரது உறவினர்கள் […]
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் ஒவ்வொரு வருடம் ஆகஸ்ட் 20ஆம் தேதி புனித ஸ்டீபன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் முதல் அரசு நிறுவப்பட்டதை கொண்டாடும் இந்த நாள் அங்கு தேசிய விடுமுறை தினமாகும். இதனால் புனித ஸ்டீபன் தினத்தில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் கலை கட்டுகின்றது. அதிலும் குறிப்பாக அன்றைய நாள் இரவு தலைநகர் புதா பெஸ்டில் உள்ள டுன்பே ஆற்றங்கரையில் நடத்தப்படும் கண்கவர் வேடிக்கை நிகழ்ச்சிகள் மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்த சூழலில் கடந்த […]
லண்டனில் இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை 3.48 மணிக்கு மேற்கு லண்டனில் உள்ள பார்க் ராயல் ட்யூஒ ஸ்டேஷன் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது. அப்போது ரேஞ்ச் ரோவர் காரும் டெல் சாகாரன் மோதிக் கொண்டுள்ள நிலையில் ரேஞ்ச் ரோவர் காரில் இருந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அதிலிருந்து மற்ற இருவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்கள் நிலை என்ன என்பது இன்னும் […]
உயிர் இழக்கும் முன் தான் டயானா விடம் பேசியதாக தீயணைப்பு ஒருவர் கூறிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1997 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி பாரிசில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் நடைபெற்ற விபத்தில் பிரித்தானிய இளவரசி டயானா சிக்கியுள்ளார். இந்த விபத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக தான் இதுவரை செய்திகள் கூறியுள்ளன. ஆனால் தான் டயானாவை உயிருடன் சந்தித்ததாக கூறியுள்ளார் தீயணைப்பு வீரர் ஒருவர். விபத்து நடந்த இடத்திற்கு முதலில் வந்தவர்களில் தீயணைப்பு வீரரான […]
தென் கொரியா அதிபர் யோன் சுக் இயொல் கடந்த புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது வடகொரியா அணு ஆயுதத்தை கைவிட்டால் அந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவ தென்கொரியா தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தென்கொரியா அதிபரின் கோரிக்கையை வடகொரியா நிராகரித்து இருக்கின்றது. மேலும் இது தொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் ஜோ ஜாங் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கிம் ஜோ அவர்கள் வாயை மூடிக்கொண்டு இருந்தால் […]
மத்திய வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர் தாய்லாந்து நாட்டில் 16ஆம் தேதி முதல் நேற்று வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய தாய்லாந்து கூட்டு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் அந்த நாட்டின் துணை பிரதமரும் வெளியுறவு துறை மந்திரியுமான டான் பிரமுத்வினயை சந்தித்து பேசி உள்ளார். பாங்காக்கில் உள்ள இந்து கோவிலான தேவஸ்தானத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்திருக்கின்றார். இதனை அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் […]
மக்கள் தொகை சரிவை எதிர்கொள்வதற்கு பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் 13 லட்சம் பரிசு தொகையை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருக்கிறார். இது பற்றி ரஷ்யா அதிபர் புதின் கூறி இருப்பதாவது ரஷ்யாவில் மக்கள் தொகை தொடர்ந்து சரிவு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இதனை எதிர்கொள்வதற்கு பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ரஷ்ய பெண்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படுகின்றது. தங்களின் பத்தாவது குழந்தைக்கு ஒரு வயது நிறைந்த உடன் குழந்தையின் தாயிடம் வழங்கப்படும். மேற்பட்ட […]
ஜிம்பாப்வேயில் கடந்த சில மாதங்களாக பரவி வரும் தட்டம்மை நோய்க்கு அந்த நாட்டின் 157 சிறுவர்கள் பலியாகி உள்ளனர். இது பற்றி அதிகாரிகள் பேசிய போது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் சிறுவர்களிடையே தட்டம்மை நோய் பரவி வருகின்றது. இதுவரை 2056 சிறுவர்களுக்கு அந்த தொற்று நோய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் 157 சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றனர். மேலும் உயிரிழந்த சிறுவர்கள் அனைவருக்கும் தட்டம்மைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கவில்லை. மத நம்பிக்கைகள் காரணமாக பலர் […]
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் கண்ணாடியில் மோதி கடையில் இருந்த விலை உயர்ந்த சுமார் 30 கைப்பைகளை மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்துள்ளார். அதன்பின் அவர் காரில் தப்பியோட முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை போலீசார் துரத்தி உள்ளார்கள். அதனை பார்த்த அந்த நபர் காரில் இருந்து இறங்கி சினி நதியில் குதித்து இருக்கின்றார். ஆனால் உடனடியாக போலீசார் நதியில் குதித்து அந்த நபரை பிடித்து கரையேற்றி கைது செய்து […]
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகளாவிய போரில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உலகின் பிற எந்த நாட்டையும் விட சிறப்பாக செயல்பட்டது என அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை பாராட்டு தெரிவித்துள்ளது. இது பற்றி வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பதிலளிப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆசிஸ் ஜா பேசும் போது, இந்தியாவையும் அமெரிக்காவையும் விட தடுப்பூசி போடுவதற்கும் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும் நன்கொடை அளித்த ஆதரவளிப்பதற்கும் தடுப்பூசி போட்டு உலக மக்களை பாதுகாப்பதற்கும் அதிகமாக செய்த […]
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே தாய்லாந்தில் 90 நாட்கள் தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டில் வெளியுறவு துறை அமைச்சர் கூறியுள்ளார். அதற்கு முன்பாக புதன்கிழமை தாய்லாந்தில் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான்- ஓ- சா இந்த விஷயத்தை மனிதாபிமான பிரச்சனை எனவும் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் இருக்கும் போது ராஜபக்சே எந்த அரசியல் நடவடிக்கைகளையும் பங்கேற்க முடியாது என கூறியுள்ளார். இதற்கிடையே ராஜபக்சேவின் தாய்லாந்து பயணத்தை இலங்கை அரசு ஆதரிப்பதாக கூறிய வெளியுறவு துறை […]
இந்தியாவின் 76 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நியூயார்க் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க டைம் சதுக்கத்தில் இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை நியூயார்க் மெட்ரோபாலிடன் பகுதிக்கான இந்திய கூட்டமைப்பும் சம்மேளம் ஏற்பாடு செய்துள்ளது. இதனை முன்னிட்டு இந்திய தூதர் ரன்தீர் ஜஸ்வால் வருகை தந்து இந்திய தேசிய கொடியை ஏற்றியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் நியூயார்க் நகரம் மேயர் ஏரிக் ஆடம்ஸ் கலந்து கொண்டுள்ளார். இந்தியாவின் […]
இந்திய தேசத்தின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் தோழமை நாடான மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா வழங்கியிருக்கிறது. மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டின் இந்திய தூதர் அபய் குமார் மற்றும் மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே போன்றோர் ஒன்றாக இந்த சைக்கிள்களை ஒட்டியுள்ளனர். இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் ஒன்றாக சைக்கிளை ஓட்டியுள்ளனர். அண்டனானரிவோவில் செயல்பட்டு வரும் மடகாஸ்கர் மற்றும் கொமோரோஸ் […]
பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது நேற்று முன்தினம் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த நேரத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை […]
சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என தெரிவித்த சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது. இந்த நிலையில் சீனாவில் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி சமீபத்தில் தைவானுக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் மற்றும் அமெரிக்காவை மிரட்டும் விதமாக தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் ஒரே நாடு கொள்கையை உறுதிப்படுத்துவதற்கு இது போன்ற போர் பயிற்சிகள் தொடரும் எனவும் […]
சுவிஸ் நகரம் ஒன்றில் தெருவோரமாக கிடந்த சூட்கேஸ் ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Glarus மாகாணத்தின் தலைநகரான Glarus நகரில் பல மணி நேரமாக ஒரு சூட்கேஸ் அநாதரவாக கிடந்திருக்கின்றது. இது பற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்த நிலையில் போலீசார் அந்த பகுதியில் போக்குவரத்தை தடை செய்து அந்த சூட்கேஸில் என்ன இருக்கிறது என அறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 30 போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மருத்துவ உதவி குழுவினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளனர். […]
வடக்கு மற்றும் கிழக்கு லண்டனில் உள்ள கழிவு நீரில் தடுப்பூசிகளில் இருந்து பெறப்பட்ட போலியோ வைரஸ் வகை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஒன்று முதல் 9 வரையிலான குழந்தைகளுக்கு இலக்கு பூஸ்டர் போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதனால் லண்டனில் சுமார் 10 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட இருக்கிறது. லண்டனில் கழிவு நீரில் போலியோ வைரஸ் போன்ற 116 மாதிரிகள் கண்டறியப்பட்டதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் […]
சீனாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அங்கு பல்வேறு கல்லூரிகளில் பயின்று வந்த 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் நாடு திரும்பியிருந்தனர். ஆனால் இரண்டு வருடங்கள் கடந்த பின்னரும் அவர்கள் சீனா சென்று தங்கள் படிப்பை தொடர முடியாது நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த மாணவர்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என சீனாவை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனாலும் இந்த நடவடிக்கைகள் காலதாமதம் ஆகி வந்தது. அதே சமயம் ரஷ்யா இலங்கை பாகிஸ்தான் உள்ளிட்ட […]
சுவீஸ் ஊடகம் ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் 24 ஆயிரம் புலம் பெயர்ந்தவர்களின் கல்வித்தரம் அவர்களுடைய பிள்ளைகளின் கல்வி தரத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போச்சுகல், ஸ்பெயின், துருக்கி, செர்பியா, மாசிடோனியா மற்றும் கோசோவா போன்ற நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்தவர்களின் தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது பிள்ளைகள் பெற்றோரை விட கல்வியில் மேம்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உதாரணமாக புலம்பெயர்ந்த பெற்றோர்கள் 15 அல்லது 16 வயதில் பள்ளி படிப்பை கைவிட்டிருந்த நிலையில் […]
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல வருடங்களாக மோதல் போக்கு நிலவுகின்றது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசாமுனி பகுதிகளிலிருந்து இஸ்ரேல் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மேற்கு கரை பகுதியை ஹமாஸ் அமைப்பும் நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றது. இந்த சூழலில் காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி விண்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த […]
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தான் குவெட்டா கூட்டு சாலை பகுதியில் நேற்று இரவு கையடி குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி மற்றும் அலங்கார பொருட்களை சாலையோர கடைகளில் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் கடை மீது கையடி குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 […]
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசிக்கு எதிராக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் பல்வேறு தடைகளை விதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சீனாவின் கடுமையான மிரட்டலுக்கு மத்தியில் கடந்த 2ம் தேதி இரவு தைவான் தலைநகர் கைபேவுக்கு சென்ற நான்சி அந்த நாட்டின் அதிபர் சாய் இங் வென்னை சந்தித்து அமெரிக்காவின் உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளார். இது சீனாவிற்கு அமெரிக்கா மீது கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழலில் தைவானை சுற்றிலும் சீனா முற்றுகையிட்டு தைவான் நாட்டின் வடகிழக்கு மற்றும் […]