தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் நேற்றைய நிலவரப்படி சுகாதார துறை வெயிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் 32,003 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் 71 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,25,275 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 34,14,075 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தற்போது 475 […]
Category: கொரோனா
கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் தடுப்பூசி தொடர்பான வழக்கு நடைபெற்றது. இதில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று மத்திய அரசின் உத்தரவாக இருந்தது என்று தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. அதோடுமுன்னதாக தடுப்பூசி செலுத்தாததால், கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து வருவதாகவும் தமிழக அரசு கூறியிருந்தது. இதற்கு மத்திய அரசு சார்பாக சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா விளக்கம் அளித்துள்ளார்கள். அதாவது, “100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் ஆனால் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து நேற்றைய நிலவரபடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை குறிப்பிட்டுள்ளதாவது தமிழகத்தில் கொரோனா தொற்று புதிதாக 48 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 89 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,13,930 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது 535 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் புதிதாக சென்னையில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்த நிலையில், தற்போதைய நிலவரபடி கடந்த 24 மணி நேரத்தில் 95 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 105 ஆக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 100க்கு கீழ் குறைந்துவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் த்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 12 ஆயிரத்து 714 ஆக உயர்ந்துள்ள நிலையில் […]
தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு காவல்துறையினர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆகையால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் காவல் துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து பல்வேறு முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் மூலப்பட்டறை, காளைமாட்டு சிலை, பி.பி.அக்ரஹாரம், கருங்கல்பாளையம் போன்ற […]
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,355 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,535 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த கொடிய நோய்க்கு 146 […]
விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 21,033 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,270 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த கொடிய நோய்க்கு 248 […]
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனா தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,232 ஆக இருந்துள்ளது. இதனையடுத்து நேற்று ஒரே நாளில் 367 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே நோய் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,609 ஆக உயர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நாளில் […]
கொரோனா தொற்று இந்தியாவில் மோசமடைந்து வரும் நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் இந்தியாவிற்காக பிராத்திப்போம் என பதிவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ஆம் அலை மிக மோசமான நிலையை உருவாக்கியுள்ளது. உலகிலேயே கொரோனா தொற்று அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருக்கிறது. இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பு மருந்து தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனையடுத்து மற்ற நாடுகளிடம் உதவி கேட்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல உலக நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு […]
கொரோனா தடுப்பூசியால் எந்த பக்கவிளையும் ஆகாது என நடிகர் பார்த்திபன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களிடையே ஒருவித தயக்கம் நிலவி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்ட மறுநாள் மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பலரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பூசி போட்டதால் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்குமா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதையடுத்து மாரடைப்பிற்கும், தடுப்பூசிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என […]
அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பெண்களின் உடலில் ரத்த கட்டிகள் உருவாகி உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் Oregonஐ சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சில தினங்களில் அந்த பெண்ணின் உடலில் ரத்த கட்டிகள் உருவாகியுள்ளது. இந்நிலையில் உடனடியாக அந்த பெண் மருத்துவமனையில் அனுபாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். […]
கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் மராட்டியத்தில் நிலைமை கைமீறி சென்றுவிட்டதாக பெண் மருத்துவர் கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக வருகிறது. நாடு முழுவதும் பதிவாகும் தினசரி பாதிப்பில் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் மராட்டிய மாநிலத்தில் கண்டறியப்படுகிறது. இந்த நிலையில் தொற்று நோய் தடுப்பு சிறப்பு நிபுணரான மும்பையை சேர்ந்த மருத்துவர் திருப்தி கில்லாடி கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ காண்போரை கலங்க செய்துள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க இடமில்லை, ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் […]
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் பின்னர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய கோவிஷியில்டு மற்றும் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்ட பின்னரும் பலருக்கு கிருமி தொற்று ஏற்படுவதாக பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மத்திய அரசு அது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதன்படி கோவக்சின் தடுப்பூசியின் முதல் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அமர்ந்தபடியே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஜகல்பூரி நகரத்தில் வசிக்கும் 57 வயதான நபர் பிஸ்வபங்கலா கிரிரங்கனில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட இவருக்கு ஆக்சிஜன் உதவி கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட பிறகு நோயாளியின் உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.இதனையடுத்து புதன்கிழமை காலை நோயாளியை பார்க்க அவரது உறவினர் மருத்துவமனைக்கு […]
அகமதாபாத்தில் இறந்த மகனிடம் அவரது தாய் போன் பேசும் சம்பவம் பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து மருந்துகள், படுக்கைகள் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். […]
இந்தியாவில் அடுத்த மூன்று வாரத்திற்கு கொரோனா நோய் பரவல் கடுமையாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகையே மிரள வைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இரண்டாவது அலை தொடங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்த மூன்று வாரத்திற்கு நோய் பரவல் மிக அதிகமாக இருக்கும் என […]
அஸ்திரேலியாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள லேக் மெக்குவாரி பகுதியில் உள்ள 48 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசியான அஸ்ட்ராஜெனேகா மருந்து கடந்த 7ம் தேதி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாளே அந்த பெண்ணுக்கு அரிய வகையான ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை […]
ரத்தம் உறைதல் ஏற்படும் என அச்சத்திற்கு மத்தியில் பிரான்ஸ் அரசு தொடர்ந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தி வருகிறது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு பல நாடுகள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியான ஜான்சன் & ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனேகா ஆகிய 2 மருந்துகளுக்கு பல நாடுகளில் தற்காலிக தடை விதித்து வருகின்றனர். இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பலருக்கும் ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக அந்த நாடுகளின் […]
கொரோனா தொற்றில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான பிரான்சில் விமான போக்குவரத்து தடை செய்யப்படுவதாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார். உலகளவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரேசில் நாட்டில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்று தற்போது பிரான்சிலும் பல பேருக்கு பரவி வருகிறது. இதனை கண்டறிந்த மருத்துவதுறை நிபுணர்கள் மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகள் உடனடியாக பிரேசில் நாட்டுடனான போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என அந்நாட்டு அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து இந்த உருமாறிய கொரோனா […]
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று முதல் 14ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தொற்றின் பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர புதுச்சேரி முழுவதும் உணவக ஊழியர்கள், ஆட்டோ, டெம்போ, பேருந்து தொழிலாளர்கள், வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி கடந்த 4 […]
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 கொரோனா தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசிக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஸ்புட்னிக்-வி, ஜான்சன் அண்ட் ஜான்சன், நோவோவாக்ஸ், இஞ்சாஸ்மல் உள்ளிட்ட தடுப்பூசிகளை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டுவர […]
கொரோனா வைரஸ் 2ஆம் அலை வேகமாக பரவுவதை அடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இ-பாஸ் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்தது. சென்னை விமான நிலையத்தில் உள்ள சர்வதேச முனையத்தில் இ-பாஸ் நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால் உள்நாட்டு விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் இ-பாஸ் இல்லாமலேயே பயணித்து வந்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக அதிகரித்து வருவதை தொடர்ந்து உள்நாட்டு […]
சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் நாளை முதல் வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் ஞாயிறு முதல் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கூட தடை […]
கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் தயக்கமின்றி உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்தி வரும் சென்னை மாநகராட்சி நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி வருகிறது. சென்னை பாலவாக்கம் பகுதியில் மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் காய்ச்சல் முகாம் மற்றும் வீடு வீடாக சென்று நடத்தப்படும் பரிசோதனைகளை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் […]
நாடு முழுவதும் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த இலக்கை எட்ட 85 தினங்களே ஆனதால் குறைந்த தினங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பு செலுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், அதனைத் தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயது மேற்பட்ட இணை பாதிப்புகள் உள்ளவர்களுக்கும், […]
தமிழகத்திற்கு கொரோனா தொற்று வேகமாக பரவும் போதிலும் அதனை முற்றிலுமாக அலட்சியம் செய்துவிட்டு சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று ஆயிரக்கணக்கானனோர் காலையிலேயே கூடினர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் நோய்த்தொற்றை தடுக்க தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட இடங்கள் நோய் கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட நோய் கட்டுப்பாடு பகுதிகள் உள்ளன. சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள […]
பிரேசிலில் ஒரே நாளில் 2500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு பலியாகியிருப்பதால் நாடு முழுவதும் பெரும் பீதி நிலவுகிறது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் பிரேசிலில் 69,592 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 33 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 2,535 பேர் உயிரிழந்ததால் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை […]
மகராஷ்டிராவில் கொரோனா 2ஆம் அலை தாக்கம் வேகம் எடுக்கும் நிலையில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அம்மாநிலத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா தாக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அம்மாநிலத்தில் கொரோனாவுக்கு 55,411 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 309 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 33,43,951 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், 57,638 பேர் […]
கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. களியக்காவிளையில் உள்ள பிரதான சோதனைச்சாவடி தவிர மற்ற இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளை மூட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. களியக்காவிளை சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கை ஈடுபட்ட வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை தக்கலை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் […]
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5-வது நாளாக ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. உலகளவில் கொரோனா பரவலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 5ஆம் தேதி முதல் முறையாக 1,03,000 தாண்டிய தினசரி பாதிப்பு எண்ணிக்கை 6ஆம் தேதி ஒரு லட்சத்திற்கும் கீழ் சென்றது.அதன்பிறகு கடந்த 7ஆம் தேதி கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1,15,000ஐ கடந்தது. நேற்று முன்தினம் 1,26,000க்கும் அதிகமானோருக்கும், […]
கொரோனா பரவல் 2ஆம் அலை பரவல் குறித்து இன்று மத்திய சுகாதார துறை அமைச்சர் மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகின்றார். நாடு முழுவதும் கொரோனா பரவல் 2வது அலை தொடங்கியுள்ள நிலையில் மாநில சுகாதார துறை அமைச்சருடன் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்சவரதன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களை சேர்ந்த சுகாதார துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா முழுவதும் தணிந்திருந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு […]
பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிரான்சில் மூன்றாவது அலை தொடங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து ஜனாதிபதி மேக்ரான் நாட்டு மக்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]
பிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனிடையே பிரான்சில் கொரோனா மூன்றாவது அலையை தொடங்கி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 45,௦௦௦ பேர் புதிய கொரோனா […]
பிரான்சில் வைரஸ் தொற்று அதிகரிப்பதால் சுகாதாரத்துறை அமைச்சர் தடுப்பு நடவடிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இதனைதொடர்ந்து பிரான்சில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை தொடங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமைச்சர்களுக்கு இடையேயான சந்திப்பு நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வூஹான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் மூன்றாவது அலை துவங்கியுள்ளது. பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 15,622 பேருக்கு கொரோனா தொற்று […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12.38 கோடியை கடந்துள்ளது. உலக மக்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் வூஹான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12.38 கோடியை தாண்டியுள்ளது. இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 9.97 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இதுவரை 27.27 […]
பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யும் தடுப்பூசிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சீரம் இன்ஸ்டிடிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி துறையான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ)நிறுவனம் உலகநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவில் இரண்டாவது கட்ட கொரோனா அலை பரவுவதால் இந்திய அரசாங்கம் தற்காலிகமாக தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தி வைத்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி Adar poonawalla தெரிவித்துள்ளார். இதனால் பிரிட்டனில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்படும் என […]
சூரிச் மாகாணத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம் என மாகாண அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான சூரிச் மாகாணத்தில் தடுப்பூசி திட்டம் குறித்து மாகாண அதிகாரிகள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் தடுப்பூசி திட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் எனக்கூறிய நிலையில் தற்போது பொதுமக்கள் அனைவரும் வயது வித்தியாசமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம் […]
புதிதாக பரவும் கொரோனா தொற்று 12 நாட்களுக்கு ஒரு முறை இரு மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனி சுகாதார நிறுவனமான ராபர்ட் கோட்ஸ் நிறுவனம் அறிவித்த அறிக்கையில் கொரோனாவின் தாக்கம் ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரிக்கும் எனவும் கடந்த டிசம்பர் 23 இல் கணக்கின்படி ஒரு வாரத்திற்கு 100,000 பேருக்கு 214 என்ற கணக்கில் அந்த எண்ணிக்கை […]
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம் என ஓமன் நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனாவால் உலக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில் இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு நாடும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டுவருகிறது. ஓமனில் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 369 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 896 […]
பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுவதால் ஏற்படும் மார்பக பிரச்சினைகளுக்கு எந்தவித சோதனையும் செய்ய வேண்டாம் என நிபுணர்கள் கூறியுள்ளார்கள். அமெரிக்க நாட்டில் மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி போன்ற வீக்கம் ஏற்படுவதையடுத்து, அக்கட்டிகள் மார்பக புற்றுநோய் பற்றிய அச்சத்தை எழுப்புவதாக கூறியுள்ளார்கள். இந்நிலையில் அமெரிக்க மருத்துவர்கள் கூறியுள்ளதாவது கோவிட் 19 தடுப்பூசி போடுபவர்களுக்கு நிணநீர் மண்டலத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியதையடுத்து இச்செய்தி அல்ட்ராசவுண்ட் மற்றும் மேமோகிராம் மார்பக புற்றுநோய் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வருகின்ற மே மாதத்திற்க்குள் 10 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தடுப்பூசி போட தகுதியுடைய அனைத்து அமெரிக்கர்களுக்கு வருகின்ற மே மாதத்திற்குள் தடுப்பு ஊசி கிடைக்கும் வகையில் வழி செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் பள்ளிகளை விரைவில் திறப்பதற்கான நோக்கில் கல்வியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸாவது தடுப்பூசி இந்த மாத இறுதிக்குள் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளார். ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகக்குழு […]
இந்தியாவில் இயங்கி வரும் பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தடுப்பு மருந்து தொடர்பான தகவல்களை சீன அரசு திருட முயன்றுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு மக்களுக்கு போடும் பணி நடந்து வருகிறது. இதில் சீனா மற்றும் இந்தியா அதிக அளவு தடுப்பு மருந்துகளை உலக நாடுகளுக்கு விநியோகித்து வருகிறது. குறிப்பாக 60 சதவீத […]
பள்ளி குழந்தைகளுக்கு covid19 தடுப்பூசி போடப்படும் என அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் கூறியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இன்றளவும் திறக்கப்படாத நிலையில் உள்ளதால் பெற்றோர்களுக்கு குழந்தைகளை கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் Anthony fauci பள்ளி குழந்தைகளுக்கு covid19 தடுப்பூசி இந்த ஆண்டு இறுதியிலும் அல்லது 2022 ஆரம்பத்திலோ போடப்படும் எனக் கூறியுள்ளார். இதனால் பெற்றோர்களுக்கு மன அமைதி கிடைக்கும் எனவும் அதிகமான குழந்தைகள் பள்ளிகளுக்கு […]
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் ரகசியமாக தடுப்பூசி போட்டுக் கொண்ட தகவல் பரவலாக வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் முன்னால் அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா கடந்த ஜனவரி மாதத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டதாக அமெரிக்க அதிபரின் முன்னாள் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர் தெரிவித்துள்ளார். ஆனால் எந்தவித தடுப்பூசி போடப்பட்டது எவ்வளவு டோஸ் எடுத்துக் கொண்டுள்ளனர் என்ற தகவலை அவர் வெளியில் கூற மறுத்துவிட்டார். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே ட்ரம்ப் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டிருக்கிறார் […]
கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை கொரோனா தொற்றினால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் அப்பெண்ணை பரிசோதித்ததில் வயிற்றில் இருந்த குழந்தை இறந்து போனதாக கூறியுள்ளனர். பின்னர் அந்த குழந்தையை வெளியில் எடுத்து அந்த குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நோய் தொற்று அக்குழந்தைக்கும் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. கொரோனா தொற்றால்தான் குழந்தை இறந்திருக்க கூடும் என்று தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. இஸ்ரேலில் ஏற்கனவே […]
உலக நாடுகள் அனைத்திற்கும் சமமாக தடுப்பு மருந்து கிடைக்க பல்வேறு அமைப்புகள் சேர்ந்து கோவாக்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது உருவாக்கியுள்ளது கோவாக்ஸ்(COVAX) என்பது கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு சமமாக பகிர்ந்து அளிப்பது ஆகும். இது உலகின் மிகப்பெரிய தடுப்பூசி கொள்முதல் மற்றும் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆகும். இந்தத் திட்டத்தை தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள்(UNICEF), உலக வங்கி(WORLD BANK) போன்றவைகளுடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு(WHO) மற்றும் தொற்றுநோய் தயாரிப்பு கண்டுபிடிப்புக்கான கூட்டணி(GAVI) ஆகியவை இணைந்து இந்த திட்டத்தை […]
நாடு முழுவதும் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் வகை உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 213ஆக அதிகரித்தது. பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாறிய கொரனோ வைரஸ் அண்மையில் இந்தியாவிற்கும் பரவியது. அவ்வரிசையில் தென்னாப்பிரிக்கா , பிரேசில் நாடுகளிலிருந்து இந்தியா திரும்பிய பலருக்கும் வெவ்வேறு வகையான உருமாறிய கொரோனா தொற்று பரவியுள்ளது. நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பரவி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்தது. இதனால் பிரிட்டன், பிரேசில், தென்னாபிரிக்கா வகை […]
உலகின் கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையமாக இந்தியா உருவாகி வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் -ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற உலக இந்திய மருத்துவர்கள் மாநாட்டில் காணொளி காட்சி வழியே ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டார் . அப்போது பேசுய அவர், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணிகள் நாட்டில் நடந்து வருகின்றனர் என்றும், இதுவரை ஒரு கோடி தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார். உலகின் மருந்தகம் என்று சுட்டிக் காட்டப்படும் இந்தியா, உலகின் கொரோனா தடுப்பூசி […]
நாய்களிடையே புதிதாக பர்வோ வைரஸ் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.