Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

இந்தியாவின் தடுப்பு மருந்து…. கவுதமாலா நாட்டிற்கு 2 லட்சம்…. நன்றி கூறிய அதிபர்…!!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனாவிற்கான 2 லட்சம் தடுப்பு மருந்து கவுதமாலா நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றன. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பு மருந்து நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் மொத்தமாக 1,42,42,547 தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் கோவிஷில்டு ஆகிய தடுப்பு மருந்துகள் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

வங்காளதேசத்தை வாட்டும் கொரோனா…. அதிகரித்த பலி எண்ணிக்கை….!!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வங்காள தேசத்தில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8400 ஆக உயர்ந்துள்ளது.இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் 12,348 பேருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக 407 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,45,831 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் கொரனாவினால் இன்று உயிரிழந்தனர். […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

தடுப்பூசியால் ஆபத்தா….? 16 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு…. சுவிஸில் பரபரப்பு….!!

தடுப்பு மருந்து போட்டு கொண்டவர்களில் 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்விட்சர்லாந்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த தடுப்பூசி அமெரிக்காவின் சைபர் மற்றும் மாடர்னா நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட இரண்டு தடுப்பூசிகள் ஆகும். இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத்தகவலை சுவிஸ்மெடிக் என்று அழைக்கப்படும் அந்நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழுவானது தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட 364 பேருக்கு சில […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

உருமாறிய கொரோனாவின் தாக்கம்…. அதிகரிக்கும் உயிர் பலி…. தடுப்பூசி போடும் பணி தீவிரம்….!!

தென்னாப்பிரிக்காவில்  உருமாறிய கொரோனா தொற்றின் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்து போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது . தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் தடுப்பூசி போடப்படும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

அதிகமா பாதிக்கப்பட்ட பிரேசில்…. இந்தியாவின் தடுப்பு மருந்து வேண்டும்…. 20 மில்லியன் டோஸ்க்கு கையொப்பம்…!!

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு பல நாடுகளிடம் இருந்து தடுப்பூசி வாங்கியுள்ள பிரேசில் தற்போது இந்தியாவிலும் தடுப்பு மருந்து வாங்க கையொப்பமிட்டுள்ளது உயிரைக் கொல்லும் கொடிய நோயான கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதன் ஆதிக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. அதனால் தடுப்பூசி தயாரிக்கப்படும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.  உலக அளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டு இரண்டாம் நிலையில் உள்ள பிரேசில் நாடு, பல நாடுகளில் இருந்து தடுப்பூசி வாங்கும் பணியில் உள்ளது.   இந்நிலையில் இந்தியாவின் பாரத் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

தடுப்பூசி போடுவது நல்லது…. பாதுகாப்பா இருக்கலாம்…. அறிவுறுத்திய இங்கிலாந்து அரசி…!!

இங்கிலாந்து நாட்டின் அரசி எலிசபெத் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் இரண்டாம் அரசி எலிசபெத் மற்றும் அவரின் கணவர் பிலிப் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர் .இவரின் மூத்த மகனும்,வாரிசுமான இளவரசர் சார்லஸ் மற்றும் அவரின் மனைவி கமிலா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவது பற்றி இங்கிலாந்து அரசி கூறுவது என்னவென்றால்”நான் […]

Categories
கொரோனா சென்னை தேசிய செய்திகள்

ஏர்போர்ட் வந்தா கட்டாயம்…! தமிழக அரசு அதிரடி…. அதிகாரிகள் ஆய்வு …!!

வெளிநாட்டு பயணிகள் அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் முதல் முறையாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் துபாய், ஷார்ஜா, அபுதாபி, சவுதி, இங்கிலாந்து, ஐரோப்பா, அமெரிக்கா, குவைத், ஓமன், கத்தார், போன்ற நாடுகளில் இருந்து […]

Categories
அரசியல் கொரோனா

குடும்பத்துடன் பிராத்தனை… .எல்லோரும் கொரோனாவில் இருந்து மீளவேண்டும்…. புகழ்பெற்ற அம்மன் கோவிலில் தமிழிசை…..!!

திருக்கடையூர் கோவிலில் உலக மக்கள் கொரோனவிலிருந்து விடுபட புதுச்சேரி துணை ஆளுநர்  சிறப்பு  ஆராதனை நடத்தியது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அபிராமி அம்மன் உடனுறை அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நேற்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குடும்பத்துடன் வந்து தெய்வ வழிபாடு செய்தார். அப்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகியோர் துணைநிலை ஆளுநருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு அடுத்த எச்சரிக்கை…! வெளியான ஷாக்கிங் அறிக்கை…. நாடு முழுவதும் பரபரப்பு …!!

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், தென்மாநிலங்களில் N40K என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் வெகு நாட்களுக்கு பிறகு தினசரி கொரோணா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 13,000த்துக்கும் மேல் பதிவாகியுள்ளது.  இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09, 63,394ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தென்மாநிலங்களில் N40K என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் அமைந்துள்ள செல்லலார் மற்றும் மூலக்கூறு […]

Categories
கொரோனா தென்காசி மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லா தென்காசி…! அடுத்த நாளில் அதிர்ச்சி…. மீண்டும் உறுதியான தொற்று ….!!

தென்காசி மாவட்டம்  கொரோனா பாதிப்பு  இல்லாத மாவட்டமாக மாறியது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. கொரோனா பாதிப்பு  காரணமாக  கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும்அமல்படுத்தப்பட்டது.  இந்த ஊரடங்கின் காரணமாக கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும்  பல்வேறு மாவட்டங்களில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை ஒவ்வொரு  நாளும் குறைய தொடங்கின.  தென்காசியில் மட்டும்  இதுவரை 34 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 8,449  பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல… 6நாடுகளின் நம்பிக்கை…! கெத்து காட்டும் இந்தியா… கலக்கும் மோடி சர்கார் …!!

மாலத்தீவு, நேபாளம் உட்பட 6 நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி  திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அண்டை நாடுகளான மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம், மியான்மர், சீசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்யும் வகையில் கொரானா தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உள் நாடு, வெளிநாடு தேவையை பொறுத்து மேலும் பல நாடுகளுக்கு கொரானா தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படும் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 1,65,714 பேருக்கு தடுப்பூசி..!!!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில் முதல் நாளிலே ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. நாடு முழுவதும் இன்று கொரோன தடுப்பூசி போடும் பணி தொடங்கியது இதற்காக 3351 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தடுப்பூசி போடும் பணியில் 16,755 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் நாளான  இன்று ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 714 பேருக்கு தடுப்பூசி செழுதப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிட்ஷீல்டு […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

23 பேர் மரணம்…. கொரோனா தடுப்பு மருந்து காரணமா….? பிரேதபரிசோதனை முடிவால் அதிர்ச்சி….!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து போட்டுக் கொண்ட 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு பல நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. அவ்வகையில் நார்வே நாட்டிலும் மக்களுக்கு தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. ஆனால் அதில் 23 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் 13 பேருக்கு பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தொற்றுக்கான தடுப்பு மருந்து போடப்பட்டதில் […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து மாநில செய்திகள்

வந்தாச்சு வந்தாச்சு.!தமிழ்நாட்டுக்கு வந்தாச்சு.! மக்களே ரெடியா இருங்க…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு இன்று விமானம் மூலம் கொரோனா தடுப்பூசி வந்தடைந்தது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்திலிருந்து 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 கோவில் சில்டு கொரோனா தடுப்பூசிகள் சென்னைக்கு விமானம் மூலம் இன்று வந்தடைந்தது.விமான நிலையத்தில் இருக்கும் தடுப்பூசிகளை பல்வேறு பகுதியில் உள்ள இடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்துவதற்காக ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 5 மில்லி சிரிஞ்சிகள் தமிழ்நாட்டிற்கு 35 லட்சம் சிரிஞ்சிகள் அனுப்பப்பட்டுள்ளது.முதற்கட்டமாக […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

நாடு முழுவதும்… “மக்களுக்கு ரூ.200 விலையில் கிடைக்கும்”… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

ஜனவரி 16ஆம் தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளதாகவும் தடுப்பூசி 200 ரூபாய் என்ற விலையில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணி தொடங்க இருப்பதாகவும், அதற்கு இந்தியா தயாராகி வருவதாகவும் தெரியவந்துள்ளது. ஜனவரி 11ஆம் தேதி திங்களன்று சீரம் நிறுவனத்திற்கு மருந்து சப்ளை செய்வதற்கான ஆர்டர் வழங்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதனால் ஜனவரி 16 ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

அடேங்கப்பா…! 25நாளில் இம்புட்டு பேரா ? அதுவும் இலவசமா ? மகிழ்ச்சியில் சீன மக்கள் …!!

சீனாவில் இதுவரை 90 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் செங் ஈசிங், கடந்த டிசம்பர்  15ஆம் தேதி முதல் தற்போது வரை 90 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பவர்களுக்கு முதலில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு அதன்பின் பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். மனிதர்கள் மற்றும் குரங்குகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து

“கொரோனா தடுப்பு மருந்து” போட்டுக் கொண்ட பெண்…. இரண்டே நாளில் நேர்ந்த சோகம்…!!

பெண் சுகாதார ஊழியர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டே நாளில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுதிள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பைசர் நிறுவனத்தால் உறுதிசெய்யப்பட்ட கொரோனா தடுப்பூசி அமெரிக்கா மற்றும் போர்ச்சுக்கல் போன்ற நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் சிலருக்கு பக்க விளைவுகளும் உடல்நல கோளாறுகளும் ஏற்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் போர்ட்டோ நகர் பகுதியில் மருத்துவமனை ஒன்றில் சுகாதாரத் துறை ஊழியராக பணியாற்றி வந்தவர் தான் சோனியா அக்விடோ. […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

மக்களே…” இந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா”… அப்படி இருந்தா உங்கள் நுரையீரலில் கொரோனா பரவுதாம்..!!

உங்கள் உடலில் பின்வரும் அறிகுறிகள் இருந்தால் உங்கள் நுரையீரலில் கொரோனா பரவுகிறது என்று அர்த்தம். கொரோனா வைரஸ் பல்வேறு சிக்கலான தொடர்புகள் உடையது. உங்கள் நுரையீரலில் பரவ தொடங்கும் போது மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் உங்கள் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது.கொரோனா ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது இந்த பிரச்சனைகள் ஏற்படாது. இந்த சிக்கலை தவிர்க்க சில எச்சரிக்கை அறிகுறிகளை பார்ப்போம். நிலையான இருமல்: கொரோனா வைரஸ் உங்கள் மார்பில் அடைப்பை ஏற்படுத்தும். நிலையான […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

என்ன சொல்லுறீங்க ? பிரிட்டனில் இருந்து வந்தங்களா ? பெங்களுருவில் 204பேர் மாயம் ..!!

பிரட்டனில் இருந்த பெங்களூரு திரும்பிய 204 பேரும் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளதால் அவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர். பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா, உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே பிரிட்டனில் இருந்து திரும்பியவர்களை அடையாளம் கண்டு கண்காணிக்‍கும் நடவடிக்‍கையை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் லண்டனில் இருந்து பெங்களூருவிற்கு திரும்பிய 204 பேரும், அவர்களது செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டால் அவர்களை அடையாளம் காண்பதில் மாநகராட்சிக்‍கு பெரும் சிரமம் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,432 பேருக்கு கொரோனா தொற்று..!!

நான் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 432 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 2 லட்சத்து 68 ஆயிரத்து 581 கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 252 பேர்  கொரோனா தொற்றால்  […]

Categories
கொரோனா மாநில செய்திகள்

சுகாதாரத்துறை மிக கவனமாக இருக்க வேண்டும்… கிரண்பேடி அறிவுறுத்தல்…!!!

சுகாதாரத்துறை கொரோனாவை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார். கவர்னர் கிரண்பேடி கொரோனா குறித்து சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், காரைக்கால் திருநள்ளாறில் உள்ள புகழ் பெற்ற சனி பகவான் கோவிலில் சனி பெயர்ச்சி திருவிழாக்கள் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு அடுத்து வரும் 48 நாட்களும் அதிகமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். கோவிலுக்கு வரும் பக்தர் நலன் கருதி கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இனி வர முடியாது..! 40லட்சம் இந்தியர்கள் வந்துட்டாங்க…! வந்தே பாரத் விமானம் நிறுத்தம் ..!!

பிரிட்டனில் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதை  அடுத்து பாரத் திட்டத்தின் கீழ் அந் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்த பட்டதை தொடர்ந்து அந்நாடுகளில் தங்கி உள்ள இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு விமானங்கள் மூலம் அழைத்து வருகிறது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் திரு அனுராத் ஸ்டீபன் ஸபா, வந்தே பாரத் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

தென் ஆப்பிரிக்காவில் இருந்து…. மேலும் ஒரு புதிய வைரஸ்…. நடுக்கத்தில் பிரிட்டன் ..!!

இங்கிலாந்தில் ஏற்கனவே புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் மேலும் ஒரு புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் பிரிட்டனில் அதிவேகமாக பரவி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை பிற நாடுகள் தடை செய்துள்ளன. இருந்தபோதிலும் இத்தாலி, ஆஸ்திரேலியா, டென்மார்க், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இந்நிலையில் மற்றுமொரு புதிய வகை […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் 1 கோடியை தாண்டிய கொரோனா..!!

இந்தியாவில்  கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 153 பேருக்கு புதிதாக கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 4 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 லட்சத்து பத்தாயிரம் பேர் மருத்துவமணைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். 95 லட்சத்து 50 ஆயிரத்து 712 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிர் இழப்பை பொறுத்தவரை […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 11.71 லட்சம் பேருக்‍கு கொரோனா பரிசோதனை…!!!

நாடு முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோருக்கு  கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரனா வைரசால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை ஒரு கோடியே தாண்டியுள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாவது இடத்திலும், ஆந்திரா மூன்றாம் இடத்திலும்,  தமிழகம் 4வது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து  மாநிலங்களிலும் நேற்றுவரை 16 கோடியே 90 ஆயிரத்து 514 பேரின்  இரத்த மாதிரிகள்  கொரோனா வைரஸ் […]

Categories
ஆன்மிகம் கொரோனா கோவில்கள்

ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி… சபரிமலையில் திடீர் பரபரப்பு… வெளியான தகவல்…!!!

சபரிமலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருவதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். சபரிமலையில் 220க்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். இதனால் அதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சபரிமலையில் சிறப்பு பணிக்கு காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு பணியாற்றும் தேவஸ்தான ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஓட்டல் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் என அங்கு இருக்கும் அனைவரையும் 14 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கொரோனா […]

Categories
கொரோனா

குழந்தைகளை அதிகம் பாதிக்காத கொரோனா … காரணம் இதுதான்… வெளிவந்த புதிய ஆய்வு முடிவுகள்…!!

கொரோனாவால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் புதிய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றுக்கான தடுப்புமருந்து உருவாக்குவதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவிட் 19 புதுவிதமான வைரஸ் தொற்று என்பதால் இது குறித்து கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவிட் 19 குறித்து புதிய ஆய்வு முடிவுகளை ஜெர்னல் சயின்ஸ் என்ற இதழ் வெளியிட்டுள்ளது. அதில் குழந்தைகளிடம் இருக்கும் சாதாரண சளியை ஏற்படுத்தும் ஆன்ட்டிபயாட்டிக்குகள் கோவிட் 19 […]

Categories
உலக செய்திகள் கொரோனா

வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலை சந்தித்த பாரிஸ்…!!

பிரான்சில் மீண்டும் ஊரடங்கு அமலாகி உள்ள நிலையில் முன்னதாக மக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு புறப்படுவதால்  வாகன நெரிசலால் பிரான்சிஸ் நகரம் ஸ்தம்பித்தது. பிரான்சில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இரண்டாவது அலையடிக்க தொடங்கியுள்ளதால் அந்நாட்டில் இன்று முதல் மீண்டும் முழு ஊரடங்கு  அமலுக்கு வந்துள்ளது. இதனால் நேற்று அங்குள்ள மக்கள் அவரவர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் தலைநகர் பாரிசில் நேற்று வரலாறு காணாத போக்குவரத்து நெரிசலை […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் புதிதாக 48,268 பேருக்கு கொரோனா…!!

இந்தியாவில் புதிதாக 48 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 48 ஆயிரத்து 268 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்து 37 ஆயிரத்து 119 பேராக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 551 பேரில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 461 ஆக அதிகரித்துள்ளது. நாடெங்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 லட்சத்து […]

Categories
Uncategorized கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் 81 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 81 லட்சத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 268 பேருக்கு கொரோனா பெரும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 268 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 லட்சத்து 37 ஆயிரத்து 119 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 649 மருத்துவமனைகளில் […]

Categories
கொரோனா மாநில செய்திகள்

12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இடையே அதிகம் தாக்கும் கொரோனா…!!

தமிழகத்தின் 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அரசு கூடுதல் கவனம் செலுத்துமா என கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் இதுவரை 12 வயதிற்கு உட்பட்ட 25 ஆயிரத்து 555 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் தொற்று குறையத் தொடங்கியதால் கடந்த 20 முதல் 24 ஆம் தேதி வரை 12 வயதிற்கு உட்பட்ட ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை. அதற்கு அடுத்த நாட்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுவர்களுக்கு […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவுக்கு 1,21,090 பேர் பலி…!!

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 563 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 48 ஆயிரத்து 648 பேருக்கு புதிதாக கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80 லட்சத்து 88 ஆயிரத்து 851 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5 லட்சத்து 94 ஆயிரத்து 386 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். […]

Categories
கொரோனா மாநில செய்திகள்

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு இரண்டு மாதங்களில் தெரியவரும்…!!

கொரோனா காலம் என்பதால் ரஜினி தற்போது உடல் நிலைகள் கவனம் செலுத்துவது அவசியம் என அவரது சகோதரர் திரு சத்திய நாராயணா தெரிவித்துள்ளார். ரஜினி உடல்நிலை மற்றும் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான தகவல்களுக்கு ரஜனி தனது அறிக்கையின் மூலம் முற்றுப்புள்ளி வைத்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரஜினியின் சகோதரர் திரு சத்திய நாராயணா கொரோனாவிற்கு முன் அரசியல் கட்சி தொடங்குவதில் ரஜினி உறுதியாக இருந்தார் என்றும், கொரோனா  காலம் என்பதால் அவரது உடல் நலனே […]

Categories
உலக செய்திகள் கொரோனா

வேகமாக பரவும் கொரோனா இரண்டாவது அலை…!!

உலகம் முழுவதும் கடந்த ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு கொரோனா ஏற்பட்டது தான் இதுவரை பதிவானதிலேயே அதிகபட்ச பாதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியா நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகியிருக்கிறது. கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்திலிருந்து இதுதான் குறைந்த காலத்தில் அதிகபட்ச […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

அடுத்த மாதம் முதல்…. ”கொரோனா தடுப்பு மருந்து”…. பிரிட்டன் அதிரடி அறிவிப்பு …!!

பிரிட்டனில் இருப்பவர்களுக்கு வரும் நவம்பர் மாதம் வரும் தொற்றுக்கான தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவுகள் பல நாடுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கையை இழந்தவர்கள் எப்போது இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர். இதனால் தொற்றில் இருந்து தப்பிக்க உலக நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே ரஷ்யாவில் தடுப்பு மருந்து கண்டுபிடித்து […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து மருத்துவர்கள் போராட்டம்…!!

டெல்லியில் 4 மாதங்களாக சம்பளம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராவணன்  உருவபொம்மையை  தீ வைத்து எரித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் முன்கள வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள இந்துரா மற்றும் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் கடந்த நான்கு மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் தசரா பண்டிகை வெகு […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா முற்றிலும் அழிய…. இதுதான் ஒரே வழி…. உலக சுகாதார நிறுவனம் தகவல்…!!

ஏழை நாடுகளுக்கும் தடுப்பு மருந்து கிடைத்தால் மட்டும்தான் தொற்றில் இருந்து விடுபட முடியும் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டி உள்ளது. ஏழை நாடுகளும் தொற்றுக்கான தடுப்பு மருந்து பெறுவதை உலக நாடுகள் உறுதிப்படுத்தவேண்டும். அதுதான் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி என பெர்லினில் நடந்த மூன்று நாள் உச்சிமாநாட்டில் சுகாதார உலக சுகாதார தலைவர் டெட்ராஸ் தெரிவித்தார். அனைத்து […]

Categories
அரசியல் கொரோனா தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி இலவசம்…”இது உங்கள் உரிமை” – கெஜ்ரிவால் அறிவிப்பு… !!!

டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் வகையில் மக்கள் அனைவரும்  கொரோனா தடுப்பூசியை இலவசமாக பெறலாம்  என வெளியிட்டுள்ளார் . மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாஜக தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்ட போது  அதில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என கூறியுள்ளார் . பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொரோனா […]

Categories
Uncategorized கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

இந்தியர்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும் – கெஜ்ரிவால்…!!

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் கொரோனா தடுப்பு ஊசி இலவசம்…!!

மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் புதுச்சேரி மாநிலத்தில்  அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் திரு நாராயண சாமி குறிப்பிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பட்டினச்சேரி, காரைக்கால் மேடு, மண்டபத்தூர் உள்ளிட்ட 10  கிராமங்களில் மீனவர்களுக்காக கட்டப்பட்ட பணிமனையை முதலமைச்சர் திரு நாராயண சாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் புதுச்சேரி மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

ரஷ்யாவின் ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க திட்டம்…!!

ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் 5  தடுப்பூசியை இந்தியாவில் 100 பேரிடம் பரிசோதிக்க இந்திய மருந்து தரகட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா வைரசுக்கு ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக முதன் முதலில் அறிவித்த ரஷ்யா, அந்நாட்டு மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து விட்டது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு இந்திய மருத்துவ தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் முதற்கட்ட சோதனை நடைபெற்ற போது ரஷ்யாவில் தடுப்பூசியை  செலுத்திய நபர்களுக்கு […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா ஊசி போட்ட தன்னார்வலர்…. எப்படி இறந்து போனார் ? வெளியான பரபரப்பு தகவல் …!!

தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் மரணமடைந்தது குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரோஜன் என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து பிரிட்டன் அரசு இந்த தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மனித பரிசோதனையில் வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து மனிதர்களுக்கு இறுதிகட்டமாக செலுத்தும் பரிசோதனை இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஏராளமான தன்னார்வலர்கள் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

சீனாவின் தடுப்பு மருந்தா…? நாங்க வாங்க மாட்டோம்…. உறுதியாக கூறிய அதிபர்…!!

சீனா தயார் செய்யும் தடுப்பு மருந்தை நாங்கள் வாங்கப் போவதில்லை என்று பிரேசில் அதிபர் கூறியுள்ளார். உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொரோனா சீனாவில் முதல்முதலாக கண்டறியப்பட்டது. உலக நாடுகள் முழுவதிலும் தொற்று தீவிரமாக பரவி வருவதால் இதற்கான தடுப்பு மருந்து கண்டறிவது தான் நிரந்தர தீர்வு என்று ஆய்வாளர்கள் பலர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாடுகளில் தடுப்பு மருந்து இறுதி கட்ட சோதனையில் உள்ளது என்பதால் விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. தொற்றை […]

Categories
கொரோனா

ஓணத்திற்கு பின் தொற்று அதிகரித்ததாக மட்டுமே கூறினேன் – ஹர்ஷ்வர்தன்…!!

கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின்னர் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்று மட்டுமே கூறியதாகவும், அம்மாநிலத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மோசமாக உள்ளது என குறிப்பிட வில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் விளக்கமளித்துள்ளார். டெல்லியிலிருந்து சமூக ஊடகங்கள் மூலம் நேற்று உரையாடிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஹர்ஷ்வர்தன் கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின்னர் கொரோனா பரவல் அதிகரித்து விட்டதாகவும், ஓணம் பண்டிகையின்போது பொது முடக்கத்தில்  தளர்வுகள் அதிகமாக அளிக்கப்பட்டதால் அங்கு கொரோனா தொற்று  […]

Categories
Uncategorized கொரோனா தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததில் தமிழகத்தில் 67 மருத்துவர்கள் பலி…!!

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததில் தமிழகத்தில் 67 மருத்துவர்கள் பலி. இந்திய மருத்துவ சங்கத்தின் அகில இந்திய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் செயலால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் அவர் அளித்த சிறப்பு பேட்டியில் கொரோனா பாதிப்பில் உலகளவில் ஒப்பிடுகையில் இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும் இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததில் இந்திய அளவில்  610 டாக்டர்களும், தமிழக அளவில் 67 டாக்டர்களும் பலியாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியை கடந்தது…!!

உலக அளவில் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது. தொற்றிலிருந்து இருந்து  மீன்டோர் எண்ணிக்கை  மூன்று கோடியை தாண்டியுள்ளது. சீனாவில் ஊகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 மேல் நாடுகளுக்கு பரவி மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83 லட்சத்து 87 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 2 லட்சத்து 24 ஆயிரத்தை தாண்டியது. இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

ஒன்பது மணி நேரம் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ்…!!

மனித உடலின் தோல் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் 9 மணி நேரம் உயிர் வாழும் என ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தொற்று வியாதி நிறுவனமான சிகிச்சைக்காக ஆய்வு இதழில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. மனித உடலில் தோள் மேல் பரப்பில் தங்கும் வைரஸ் இரண்டு மணி நேரத்திற்குள் காய்ச்சலை உண்டாக்கும் திறன் கொண்டது. மேலும் மனிதனின் தோல் பரப்பில் 9 மணி நேரம் உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ் எளிதில் அடுத்தவர்களுக்கு பரவும் ஆபத்தை […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிகள் பெறுவதில் யாருக்கு முன்னுரிமை…!!

நாட்டில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கான  கொரோனா தடுப்பூசியை யார் யாருக்கு வழங்குவது என்பது குறித்த பட்டியலை தயார் செய்யும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் பல நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகளின் சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் இன்னும் மூன்று மாதத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முதல் கட்டமாக கொரோனா தடுப்பு ஊசி யார் யாருக்கு போடப்பட […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

9.32 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை…!!

நாடு முழுவதும் இதுவரை 9 கோடியே 32 லட்சம் பேருக்கு கொரோணா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74 லட்சத்தை கடந்துள்ளது. வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்திலும், ஆந்திரா இரண்டாம் இடத்திலும், கர்நாடகா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 9 கோடியே 32 லட்சத்து 54 ஆயிரத்து 17 பேரின் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் 74 லட்சத்தை தாண்டிய கொரோனா…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 74 லட்சத்தை கடந்தது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்து 212 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 லட்சத்து 32 ஆயிரத்து 681 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 லட்சத்து 95 ஆயிரத்து 87 […]

Categories

Tech |