Categories
கொரோனா தேசிய செய்திகள்

கொரோனாவால் கணவன் பலி….!! மனைவிக்கு நேர்ந்த கொடூரம் ….!!

கணவன் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் மனைவிக்கு வீடு கொடுக்காத வீட்டு உரிமையாளரை போலீசார் சமாதானம் செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடகிரியில் வசித்து வந்த நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் அந்த நபர் உயிரிழந்து விட்டார். கணவனை இழந்த மனைவி வெங்கடகிரியில் கடந்த 10 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

அமெரிக்காவை புரட்டிப் போடும் கொரோனா… ஒரே நாளில் 63,000 பேருக்கு தொற்று…!!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  சீனாவில் உள்ள வுகான் நகரில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,95,24,000 ஆக […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து தேசிய செய்திகள்

225 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி… சீரம் இன்ஸ்டிடியூட் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் 225 ரூபாய்க்கு தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என சீரம் இன்ஸ்டியூட் அறிவித்துள்ளது.  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்திருக்கும் தடுப்புமருந்து முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொள்ள புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிட் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு, இந்திய மருந்து தரநிர்ணய கட்டுப்பாடு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து ” கோவிஷீல்டு ”  என்ற கொரோனா தடுப்பூசியை ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் […]

Categories
கொரோனா சினிமா தமிழ் சினிமா

ஒன்றா..? இரண்டா…? என் தமிழை அதிகம் கூவிய ஆண் குயில்… கவிஞர் வைரமுத்து உருக்கம்….!!

எஸ்.பி.பி குறித்த உருக்கமான கவிதை ஒன்றை கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் திரையுலகினர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் விரைவில் நலம் பெற வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் […]

Categories
இந்திய சினிமா கொரோனா சினிமா

தன்னம்பிக்கையுடன் அபிஷேக் பதிவு… “எழுந்து வா பச்சன் உன்னால் முடியும்”…!!

நடிகர் அபிஷேக் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது உடல்நிலை குறித்த மருத்துவ பலகையை வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து சில நாட்களில் அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யாராய்க்கும், அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஜூலை 27ஆம் தேதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

எல்லாமே OK தான்… நல்லா வேலை செய்யுது…. மாஸ் காட்டும் ரஷ்யா தடுப்பூசி …!!

கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் யாருக்கும் பக்கவிளைவுகள் ஏற்பட வில்லை என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறிவதற்கு உலக நாடுகள் முழுவதும் மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதில் வெற்றிபெற ரஷ்யா மிக தீவிரமாக முயற்சி செய்து வருகின்றது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்துள்ள கமேலியா நிறுவனம் கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொண்டுள்ளது. தடுப்பு மருந்தின் அனைத்து பரிசோதனைகளையும் முடிவு செய்துவிட்டதாகவும், இறுதி ஒப்புதலை பெற காத்திருப்பதாகவும் அந்நிறுவனம் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

7 லட்சத்தை எட்டும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை…. பதறும் உலக நாடுகள்….!!

உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா தொற்றின்  எண்ணிக்கை 7 இலட்சத்தை எட்டியுள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

பாகிஸ்தானில் அதிகரிக்கும் தொற்றின் தாக்கம்… ராஜினாமா செய்த சுகாதார அமைச்சர்…. புதிய அமைச்சர் பதவி ஏற்பு….!!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாகிஸ்தான் நாட்டில்  சுகாதார துறை அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில் புதிய அமைச்சர் பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 2,80,000ஐ கடந்து போய் கொண்டிருக்கிறது. மேலும் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,000ஐ எட்டியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையில் பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சகம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் பாகிஸ்தானின் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசி வெற்றி…. அக்டோபர் மாதம் தடுப்பூசி முகாம்…. ரஷ்யா அறிவிப்பு …!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து தயார் என்றும் அதற்கான முகாம் அக்டோபர் மாதம் நடைபெறும் என்றும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது உலக நாடுகளிடையே அதிவேகமாக பரவி ஏராளமான உயிர் வெளியே எடுத்து வரும் கொரோனா தொற்றை தடுக்கும் மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் உலக நாடுகள் பல ஈடுபட்டுள்ளன. 20க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனையில் இருக்கின்றன. இதனிடையே கொரோனா தொற்றுக்கான உலகின் முதல் தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்து முடித்துவிட்டதாகவும், பரிசோதனையில் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு: திசை திரும்பிய ஆட்டோ… மாற்று தொழிலை தேடும் அவலம்….!!

கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆட்டோக்களில் சவாரி கிடைக்காததால் ஆட்டோ டிரைவர்கள் காய்கறி விற்கும் தொழில் செய்ய தொடங்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அதிகரித்துள்ளனர். இதனால் போக்குவரத்து சேவைகள் முடங்கியுள்ளன. மக்களும் கொரோனா வைரஸ் பயத்தால் வெளியில் செல்லாமல் வீடுகளில் இருப்பதால் ஒட்டுமொத்த போக்குவரத்தும் முடங்கியுள்ளது. ஆட்டோ தொழிலாளர்களுக்கு போதிய சவாரி கிடைக்காததால் வருமானம் இன்றி தவிக்கின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தற்காலிகமாக வேறு தொழில் செய்து […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனாவில் இருந்து விடுபட்ட அதிபர்…. மனைவிக்கு தொற்று உறுதி…!!

பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் தற்போது அவரது மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் மிக  மோசமாக பாதித்த நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் பிரேசில் நாட்டில் 58 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்நாட்டில் இதுவரை 26 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள்ளது. அவர்களில் 91,000க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனாவால் பலியான முதல் “ஜெர்மன் ஷெப்பர்ட்” நாய்..!!

கொரோனா தொற்றுக்கு முதல் முறையாக “ஜெர்மன் ஷெப்பர்ட்”என்ற ஒரு நாய் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உயிரிழந்துள்ளது. ஸ்டேட்டன் தீவைச் சேர்ந்த ராபர்ட் மற்றும் அலிசன் மஹோனி ஆகியோர் நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகையிடம், தங்கள் ஏழு வயது நாய் ‘பட்டி’ ஏப்ரல் மாதத்தின் மத்தியில் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், பல வாரங்களாக நோய்த்தொற்றின் பிடியில் இருந்ததாகவும் கூறினர். மே மாதத்தில் கால்நடை மருத்துவரிடம் சோதனை மேற்கொண்டதில் பட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாட்டில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா தொற்றுக்கு பலியான முதல் நாய்…? மறுப்பு தெரிவிக்கும் மருத்துவர்….!!

அமெரிக்காவில் ஒரு நாள் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று முதல் முதலாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா. அந்த நாட்டில் 46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.50 லட்சதிற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று உயிரிழந்துள்ளது. கொரோனா வைரஸ் வீட்டு வளர்ப்பு மிருகங்கள் மூலம் மனிதருக்கு பரவுகிறது என்று எந்த ஆதாரமும் இல்லை. இதுகுறித்து நாயின் உரிமையாளர் ராபர்ட் மற்றும் அலிஸன் மஹோனி […]

Categories
கொரோனா நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் நேற்று புதிதாக 28 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 685 ஆக உயர்வு..!!

நாகப்பட்டினத்தில் நேற்று புதிதாக 28 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 685 ஆக உயர்ந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின்  எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய நிலவரப்படி 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 685 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. அதேசமயம் நேற்று 12 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

தாயகம் திரும்பிய 834 இந்தியர்கள்….. சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை….!!

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த 834  இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 23ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் வெளிநாட்டிலுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து அவர்கள் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பி வருகின்றனர். அவ்வகையில் தற்போது அமெரிக்கா, நெதர்லாந்து, சவுதி அரேபியா, கத்தாா், ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாட்டில் சிக்கித்தவித்த இந்தியர்கள் நாடு திரும்பினர். நேற்று மாலை நெதர்லாந்தின் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா பாதிக்கப்பட்டவருக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா??.. சுகாதார வல்லுனர்கள் விளக்கம்…!!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று ஒருமுறை பாதிக்கப்பட்ட நபருக்கு மீண்டும் வருமா என்ற கேள்வி பலகோடி மக்களிடையே தற்போது எழுந்துள்ளது. உலகில் ஒரு பெரும் தொற்று நோயாக மாறி வருகிறது இந்த கொரோனா வைரஸ் தொற்று. இந்த வைரஸ் தொற்று குறித்து மக்களிடம் முக்கிய கேள்வி ஒன்று எழுந்திருக்கிறது. அது என்னவென்றால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டு வந்தவருக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் இருக்கிறதா […]

Categories
உலக செய்திகள் கொரோனா

பசி பட்டினி…கொரோனா அச்சம்… மாதம் 10,000 குழந்தைகள் பலி.. ஐ.நா சபை கணக்கீடு..!!

பிஞ்சு உயிர்களோடு விளையாடும் கொரோனா பட்டினியின் காரணமாக மாதம் 10,000 குழந்தைகள் பலியாவதை குறித்து ஐநா சபை தகவல் தெரிவித்து இருக்கிறது. பசியும் பட்டினியும் நிறைந்த இந்த உலகில், தற்போது கொரோனாவின் தாக்குதல் அதை பன்மடங்கு அதிகமாக்கி இருப்பதாக, ஐநா.வின் 4 முக்கிய அமைப்புகள் கவலையுடன் தெரிவித்துள்ளன. இதில், அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள்  குழந்தைகள், சிறுவர்கள்தான். ஒட்டிப்போன வயிறு, குச்சிப் போன்ற மெலிந்த கை, கால்கள். குழிக்குள் புதைந்து போன கண்கள் என பல கோடி குழந்தைகளும், […]

Categories
உலக செய்திகள் கொரோனா

படுக்கையிலிருந்து கீழே விழுந்த கொரோனா நோயாளி… உதவ முன்வராத மருத்துவமனை ஊழியர்கள்… 40 நிமிடம் துடி துடித்து முதியவர் மரணம்…!!

மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த கொரோனா நோயாளி படுக்கையிலிருந்து கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் காணொளியாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், கங்காதர் மண்டலம் வெங்கடய்யப்பள்ளியை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் சிகிச்சைக்காக கரீம்நகர் அரசு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களுக்கு முன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், நேற்று முன்தினம் அவர் படுக்கையில் இருந்து கீழே விழுந்தார். அதன்பின் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

80,000 மக்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்… கொரோனா பரவலால் அரசு அதிரடி….!!

கொரோனா தொற்று இல்லாமலிருந்த வியட்நாமில் தற்போது 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள சுற்றுலா தளங்களில் இருந்து பயணிகள் வெளியேற்றப்படுவதாக வியட்நாம் அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் தென் கொரியா,வியட்நாம், நியூசிலாந்து, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு  குறைந்து வருகிறது. வியட்நாமில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தால் அங்கு மிகக் கடுமையான ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த நாட்டில் மொத்தம் 417 […]

Categories
உலக செய்திகள் கொரோனா

இறுதிக்கட்டத்தை எட்டிய தடுப்புமருந்து…. 30,000 பேருக்கு செலுத்தி சாதனை….!!

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கொரோனா பாதிப்பிற்கு பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்கா தயாரித்த தடுப்பூசி நேற்று இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் சுமார் 8 மாதங்களாகியும் எந்தவித மந்தமும் இல்லாமல் வேகமாக உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதில் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகி, ஆயிரத்துக்கும் மேலானோர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். எனவே இந்த உயிர்கொல்லி வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கும் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

இந்தியா முழுவதும் கொரோனா தரவு குளறுபடி – ஆய்வில் அதிர்ச்சி தகவல் ..!!

இந்தியாவில் கொரோனா தொற்று தரவுகளை கணக்கிடுவதில் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்றுவரை கொரோனாபாதித்தவர்களின் எண்ணிக்கை மொத்தம்  13 லட்சத்து 85 ஆயிரத்து 522 ஆக உள்ளது. 3,66,368  பாதிப்பை கொண்டுள்ள மராட்டிய மாநிலம், தொடர்ச்சியாக கொரோனா தொற்றில் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. 1 லட்சத்து 29 ஆயிரத்து 531பாதிப்பு உள்ள டெல்லி மூன்றாமிடத்தில் நீடிக்கிறது. 4-ம் இடத்தில் கர்நாடகம் (90 ஆயிரத்து 942), 5-ம் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

உலகம் முழுவதும் மகிழ்ச்சி…..! ஒரு கோடி பேர் மீண்டனர்….!!

நாளுக்கு நாள் அதிகரித்துவரும்  கொரோனா பாதிப்பால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது சீனாவின் வுகான் நகரில் சென்ற வருட இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியயப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேலாக பரவியிருக்கும் இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்களின்  எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 1.63 கோடியை தாண்டி இருக்கிறது. […]

Categories
கொரோனா நாமக்கல் மாவட்ட செய்திகள்

தப்பிய 60 வயது கொரோனா மூதாட்டி …! 7கிலோமீட்டர் வீட்டிற்கு நடந்தே சென்றார் ….!!

நாமக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பித்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு மூதாட்டி ஒருவர் நடந்தே சென்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டிக்கு கடந்த ஜூலை 23ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அம்மூதாட்டி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று  காலை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அம்மூதாட்டியை காணவில்லை […]

Categories
கன்னியாகுமாரி கொரோனா மாவட்ட செய்திகள்

குமரியில் 70 போலீஸுக்கு கொரோனா…. காவல்நிலையம் மூடல் …!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் இரு காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் காவல் நிலையம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 185 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த இடலாகுடியைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாகர்கோவிலில் கோட்டார் காவல் நிலையத்தில் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய்… வீட்டிற்குள் அனுமதிக்காத மகன்… அரசு அலுவலர்களை நாடிய சோகம்..!!

கொரோனாவில் இருந்து மீண்டெழுந்த தாயால் தங்கள் குடும்பத்திற்கு தொற்று பரவி விடும் என்று கூறி வீட்டினுள் அனுமதிக்காத சோகம் ஹைதராபாத்தில் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள ஃபிலிம் நகரைச் சேர்ந்த 55 வயதான பெண்மணி ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று வீடு திரும்பியுள்ளார். ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தாயால், தனக்கும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் ஏதேனும் பாதிப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கொரோனா… பீதியில் மக்கள்..!!

ராஜஸ்தானில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சுரு பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 563ஆக அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்துள்ள அனைவரும்  கொரோனா சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது பற்றி பாகாடியா மருத்துவமனை மருத்துவர் திலீப் சோனி கூறும்பொழுது, “ஹரித்வாரிலிருந்து திரும்பிய‌ […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட “அனுமன் சாலிசா” பாடுங்கள்- பாஜக எம்பி வேண்டுகோள்…!

கொரோனா தொற்றிலிருந்து விடுபடுவதற்கு அனைவரும் அனுமன் சாலிசா பாடவேண்டும் என பாஜக எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகஸ்ட் 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடி இதில் பங்கேற்று அடிக்கல் நாட்ட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் மூன்றாவது பெரிய கோவிலாக அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் இருக்கும் என பாஜகவினர் கூறுகின்றனர். எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியதாவது:”நாம் அனைவரும் சேர்ந்து […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

ஒரு மணி நேரத்தில் பரிசோதனை முடிவு… ஐஐடி ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு…!!

கொரோனா பரிசோதனை முடிவுகளைக் கண்டறிய புதிய தொழில்நுட்பக் கருவி ஒன்றை கராக்பூர் ஐஐடி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 1, 84,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்க்கு ஒரே வழி பரிசோதனையை அதிகப்படுத்துவது மட்டுமே. இதனால் நேற்று மட்டும் இந்தியாவில் 4.2 லட்சம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா பரிசோதனை முடிவுகளை இன்னும் விரைவாகத் தெரிந்து கொள்ள கராக்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மூலம் புதிய தொழில்நுட்பக் கருவி ஒன்று […]

Categories
உலக செய்திகள் கொரோனா

அனைவருக்கும் இனி இலவசம்… பிரான்ஸ் நாட்டின் முக்கிய முடிவு…!!

கொரோனா தொற்று எண்ணிக்கை  அதிகரிக்கும் நிலையில் பிரான்ஸ் அரசு இலவச பரிசோதனையை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறது. ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்திய பின்னர் தொற்று அதிகரிப்பதை கூர்ந்து கவனிப்பதால் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கொரோனா சோதனைகளை இலவசமாக வழங்கி வருகிறார்கள். சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவின் படி கொரோனா நோய் தொற்றுகளை கண்டறியும் PCR நாசி ஸ்வாப் சோதனைகள் தேவைக் கேற்றது போல் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வெள்ளிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட […]

Categories
கொரோனா சினிமா தமிழ் சினிமா

கொரோனாவில் இருந்து மீள இதை தான் செய்தோம் – விஷால் விளக்கம்

கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணம் அடைந்தது குறித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனவால் சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஷாலும் அவரது தந்தையும் கொரோனவினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்,பின்பு ஆயுர்வேத சிகிச்சையினால் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாகவும் தகவல் வெளியாகின. இதனை உறுதிப்படுத்திய நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: என்னுடைய தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது உண்மை. Yes it’s True, my […]

Categories
உலக செய்திகள் கொரோனா

அதிகரித்த கொரோனா பாதிப்பு…. இனி இது இலவசம்…. அரசின் அதிரடி முடிவு….!!

கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்றுக்கான பரிசோதனையை இலவசமாக செய்ய பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றின் தாக்கம் பிரான்சில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டின் அரசு அதிக அளவு கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்ய  முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு நடவடிக்கைகளை நீக்கிய பின்பு கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவர்களின் பரிந்துரை இன்றி கொரோனா பரிசோதனைகள் இலவசமாக கிடைக்க செயல்படுகின்றனர். வெள்ளிக்கிழமை வெளியான புள்ளிவிவரத்தின் கீழ் மொத்தம் 1,80,528 […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

6 நாட்களில் மீண்ட 100வயது மூதாட்டி….! கொரோனா ஜலதோஷம் என்று கடந்தார் …!!

நூறு வயது மதிக்கத்தக்க வயதான மூதாட்டி ஒருவர் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் கொரோனா தொற்றிலிருந்து  மீண்டு வந்துளளார். கர்நாடக மாநிலம்,  பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த 100 வயது மூதாட்டியின் பெயர் ஹல்லம்மா. இவருக்கு கடந்த 16ம் தேதி  கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.  அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அந்த மூதாட்டி  கொரோனா நோயில் இருந்து  முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மூதாட்டியின் இந்த முன்னேற்றம் அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. கொரோனாவில் இருந்து […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

தனியார் மருத்துவமனைகளுக்கு செக்…. கர்நாடகாவில் அதிரடி அறிவிப்பு…. உத்தரவிட்ட எடியூரப்பா …!!

கொரோனா நோயாளிகளுக்கு 50% படுக்கை வசதி அளிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடியூரப்பா எச்சரித்துள்ளார் சென்ற  மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த 3 மாத காலமாக குறைவான அளவில் இருந்த பாதிப்பு  சென்ற ஜூன் மாதம் முதல் தினத்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த நிலையில் இருக்கிறது. குறிப்பாக பெங்களூருவில் கொரோனா தொற்று […]

Categories
கொரோனா சென்னை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்….. 4ஆவது முறையாக…. முழு ஊரடங்கு உத்தரவு …!!

 நான்காவது முறையாக முழு ஊரடங்கு நாளை அமல்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தொடர்ந்து, ஊரடங்கு  நீண்ட நாட்களாக அமலில் இருக்கிறது. தமிழகத்தில் தற்போது, 6-வது கட்டமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கள் நடமாட்டம் மிகுதியாக இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நாளை 4-வது முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்றவை அடைக்கப்பட்டிருக்கும். அத்தியாவசிய பொருட்களை கொண்டு […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு – உலக சுகாதார மையம் எச்சரிக்கை …!!

உலக நாடுகளில் சிலவற்றில் கொரோனா தொற்று மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்  தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், நேற்று முன்தினம் ஜெனீவாவில் நிபுணர்களிடம் கொரோனா குறித்த தகவல்களை கூறினார். அதில் உலக அளவில் கொரோனா தொற்றால் 1.50 கோடிக்கு மேலான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது என கூறினார். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனா நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
இந்திய சினிமா கொரோனா சினிமா

கொரோனாவில் இருந்து விடுப்பட்டேனா…?? மறுப்பு தெரிவித்த அமிதாபச்சன்…!!

 பாலிவுட் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சன்  தான் குணமாகிவிட்டதாக  சமூக ஊடகங்கள் மூலம் பரவிய செய்தி தவறானது என மறுப்பு தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவரும் கொரோனா பாதிக்கப்பட்டு  11ம் தேதி அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள நானாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதன்பின் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

வீடுகளுக்கு மொத்தமாக சீல்…. தகடு வைத்து அடைத்த ஊழியர்கள்…. மன்னிப்பு கேட்ட நகராட்சி கமிஷனர்…!!

கொரோனா பாதிப்பு காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு மக்கள் தொடர்பு கொள்ள முடியாமல் வீடுகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி ஊழியர்கள் சார்பாக கமிஷனர் மன்னிப்பு கேட்டுள்ளார். பெங்களூரில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் எந்த வித அறிகுறியும் பாதிப்பும் இல்லாமல் இருந்தாலோ அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்படுகிறார்கள். நோயாளிகளுடன் நேரடியாக தொடர்பில் இருப்பவர்கள் வீட்டில் காவலில் வைக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வாறு வீட்டில் இருக்கும் நோயாளிகளை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஆஷா திட்ட பணியாளர்கள்  […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இனி விதிமுறைகளை மீறினால் அவ்வளவுதான்…. 1 லட்சம் அபராதம்…. 2 வருடம் சிறை தண்டனை….!!

கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி நடந்தால் ஒரு லட்சம் அபராதம் மற்றும் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ஜார்கண்ட் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. கொரானா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 45 ஆயிரத்துக்கும் மேலாநாவர்களுக்கு புதிதாக தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1,129 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் பாதிப்பு 12,38,635 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,82,66 பேர் வீடு திரும்பிய  நிலையில் […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

வேலை ஆகணும்னா சீனா இல்ல யார் கூடனாலும் சேருவோம் – அதிபர் ட்ரம்ப்

தடுப்பூசியை முதலில் தயாரிக்க விரும்பினால் சீனாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் முதல் பட்டியலில் இருப்பது அமெரிக்கா. இங்கு நேற்றைய நிலவரப்படி பாதிப்பு எண்ணிக்கை 39 இலட்சத்தை கடந்து விட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,42,000 ஐ  தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து தோன்றிய கொரோனா வைரஸை ஆரம்ப நிலையிலேயே மூடி மறைத்து பிற நாடுகளுக்கு பரவ விட்டுள்ளது. சீனா […]

Categories
உலக செய்திகள் கொரோனா

விட்டு விலகாத கொரோனா…. 3 முறையும் “POSITIVE”…. மன வருத்தமடைந்த அதிபர்…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரேசில் அதிபர் மூன்றாவது முறையும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால்  மன வருத்தம் அடைந்துள்ளார் கொரோனா ஒரு சிறு காய்ச்சல் தான் இதற்கு எதற்கு ஊரடங்கு, முக கவசம் எனக் கூறியவர் பிரேசில் அதிபர் போல்சோனரா. இவருக்கு கடந்த 10 ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார். அதன் பின் ஒருவாரத்திற்கு மேல் கடந்த 15ம் தேதி போல்சோனரோ இரண்டாவது முறையாக பரிசோதனை செய்தார். அப்போதும் அவருக்கு கொரோனா […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்…? தொழிலதிபரின் அதிரடி முடிவு…. குவியும் பாராட்டுக்கள்…!!

வறுமையில் இருப்பவர்கள் கொரோனாவிற்கு சிகிச்சை எடுக்க உதவும் விதமாக தொழிலதிபர் ஒருவர் தனது அலுவலகத்தை மருத்துவமனையாக மாற்றி கொடுத்தது பலரது பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது சூரத்தை சேர்ந்த 63 வயது உள்ள காதர் ஷைக் சென்ற மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பின் அதிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சொந்தமாக ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவரது மருத்துவ செலவுக்காக பல […]

Categories
உலக செய்திகள் கொரோனா

இந்தியாவுக்கு வரும் கொரோனா தடுப்பு மருந்து…. ஆக்ஸ்போர்ட் நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியானது வரும் நவம்பர் மாததிற்குள் இந்தியாவில் கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலை நிறுத்துவதற்காக இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை தயாரித்துள்ளது. இங்கிலாந்து நாட்டு அரசு மற்றும் மருத்துவ நிறுவனமான ஆஸ்திராஜனேகா உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி நம்பிக்கை கொடுப்பதாக அமைந்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு  செலுத்தி பார்க்கும் முதல் கட்ட சோதனையை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இது உலக […]

Categories
உலக செய்திகள் கொரோனா

இழப்புகளைச் சந்தித்த மக்கள்…. சீனாதான் பொறுப்பேற்கும்…. சட்ட மசோதா தாக்கல்… அமெரிக்கா அரசு அதிரடி…!!

கொரோனாவால் பல இழப்புகளை சந்தித்த மக்கள் சீனாவிடம் இழப்பீடு கோருவதற்கான சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனா ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது  என்றும் அந்த கொடிய வைரஸை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு அனுப்பி விட்டதாகவும் அமெரிக்க தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் தற்போது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையில் அமெரிக்க மக்கள் சீனா மீது வழக்கு தொடர வகை செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

உலக நாடுகளுக்குத் தொற்றை பரப்பிய சீனா… வேண்டுமென்றே தடுக்காமல் விட்டது -அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

கொரோனா தொற்று உலக நாடுகளுக்கு பரவியதிற்கு காரணம் சீனா தான் என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் குற்றம் சுமத்தியிருக்கிறார். டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதன்பின் உலகம் முழுவதும் பரவி 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். வைரஸ் தொடங்கிய காலத்திலிருந்தே அதற்கு காரணம் சீனா தான் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இதைப்பற்றி வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் ட்ரம்ப் கூறுகையில்,”கொரோனா பரவல் விஷயத்தில் சீனா […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா தொற்று உறுதி… தனிமைப்படுத்தப்பட்ட பெண் நாடு விட்டு நாடு தப்பியோட்டம்… அதிர்ச்சியில் அதிகாரிகள்…!!

கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைத்து இருந்த இளம்பெண் ஒருவர் சிறப்பு விமானம் மூலம் துபாய் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தாக்கம் தீவிரமடைந்து வருவதால் நாட்டில்  வைரஸ் பரவும் எண்ணிக்கை மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா முதல் மாநிலமாக உள்ளது. இதன் காரணமாக வைரஸ் தொற்றுள்ள பலர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் சிலர் சுதந்திரமாக வெளியே சுற்றி திரியும் நிகழ்வும் நடந்து […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கவச உடைகளும் இல்லை…. முக கவசமும் இல்லை…. கொரோனா நோயாளிகளைக் கவனிக்கும் உறவினர்கள்…!!

மருத்துவமனைகளில் செவிலியர்கள் இல்லாததால் உறவினர்களே கொரோனா நோயாளிகளை கவனித்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அவர்களின் சொந்த உறவினர்களே பணிவிடை செய்யும் அவலம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவமனையில் செவிலியர்கள் போதுமான அளவில் இல்லாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல வருடங்களாக நடைபெற்று வரும் போர் காரணமாக அங்கு சுகாதார வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்… “மறைந்து போன பாசம்” தங்கையை வீட்டில் அனுமதிக்க மறுத்த அண்ணன்கள்… போக இடமின்றி நின்ற அவலம்….!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட  தங்கையை அண்ணன்கள் வீட்டிற்குள் அனுமதிக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை அருகே இருக்கும் தூர்ப்பு பள்ளி கிராமத்தில் வசிப்பவர் ரமணம்மாள் (42). இவர் சில காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக இவர் சமீபத்தில் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு அவருக்கு கொரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த அரசு மருத்துவமனையில்  போதிய படுக்கை வசதி இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைகளுக்குப்பின் ரமணம்மாள் நெல்லூரில் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கட்டுப்படுத்த முடியாத அளவு கொரோனா நோயாளிகள்…. உதவிட முன் வரும் ராணுவம்…!!

அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இராணுவ டாக்டர்கள் களமிறங்க உள்ளனர். கொரோனா நோயாளிகளால் அமெரிக்க மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. இந்நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்காக ராணுவ டாக்டர்கள் களம் இறங்க இருக்கிறார்கள். கொரோனா என்ற கொடூர கிருமியால் அமெரிக்கவில்  ஒவ்வொரு நாளும் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதிக பாதிப்பை சந்தித்து வருகின்ற நாடாக இன்னும் அமெரிக்காதான் இருக்கின்றது. இங்கு தொற்று எண்ணிக்கை நேற்று வரை 37,11,464 ஆக இருக்கிறது. உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 1,40,120 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள் கொரோனா

“அம்மாவை பாக்கணும்” கொரோனாவால் உயிரிழந்த தாய்… கண்கலங்க வைத்த இளைஞனின் செயல்..!!

கொரோனாவால் உயிரிழந்த தாயை மகன் மருத்துவமனையின் ஜன்னலில் ஏறி சோகத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது அனைவரையும் கண்கலங்க வைத்தது. சமீபத்தில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ரஸ்மி என்ற பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹெப்ரான் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் 73 வயதான தனது அம்மாவை பார்க்க ஜிகாத் அல் ஸ்வைட்டி என்ற மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரத்திலேயே தாய் இறந்துவிட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் தெரிவித்ததும் கதறி அழுது தாயை நேரில் பார்க்க வேண்டும் என […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கொரோனா வார்டிற்குள்….. “பன்றிகள் கூட்டம்” சுகாதாரதுறை அமைச்சர் விளக்கம்….!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வார்டிற்குள் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு குறைந்தபாடில்லை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதைப் போலவே குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் அதிகரித்து செல்கிறது. இது ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும் இந்தியாவின் பல பகுதிகளில் சில மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு […]

Categories

Tech |