Categories
கொரோனா

மாஸ்க்கை இப்படி அணியாதீர்கள்…தொற்று வந்துவிடும்…எச்சரிக்கும் மருத்துவர் …!

கொரோனா பரவலை தடுக்க அனைவரும் மாஸ்க் அணிவது குறித்து டாக்டர் இந்திரா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். மாஸ்க்கை எப்படி பயன்படுத்த வேண்டும்? மற்றும் எப்படி பயன்படுத்தக்கூடாது? என பிரபல டாக்டர் இந்திரா நெடுமாறன் கூறுகையில்: மாஸ்க்கை கையால் தொட்டலும் கொரோனா தொற்று ஏற்படலாம் என எச்சரிக்கிறார்.   மாஸ்க் அணியும் போது செய்ய வேண்டியது… கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மருந்தகங்களில் விற்கப்படும் சர்ஜிக்கல் மாஸ்க் மட்டுமே அணிய வேண்டும். 8 மணி நேரத்திற்கு ஒரு முறை கட்டாயம் மாற்றி […]

Categories
கொரோனா தடுப்பு மருந்து

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இவர்களுக்கு கொடுக்கக்கூடாது-மத்திய அரசின் அறிவிப்பு…!

கொரோனா உடையவர்களில் இவர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். முழு பரிசோதனை முடிந்து தடுப்பூசிகள் கிடைக்காததே இதற்கு முக்கிய காரணம். இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல நாடுகளில் வெவ்வேறு மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா பரவத் தொடங்கிய காலம் முதல் அதிபர் டிரம்ப் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை செய்தியாளர்களிடம் போட்டியிலே பரிந்துரைத்தார். இந்த […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா பாதிப்பு எதிரொலி… போலீசார் மீது மிளகுப் பொடி தூவிய போராட்டக்காரர்கள்…!!

போராட்டத்தில் காவல்துறையினர் மீது மிளகுப்பொடியை போராட்டக்காரர்கள் தூவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  உலகம் முழுதும் கொரோனா வைரஸைக் கையாள்வதில் ஒரு சில அரசுகளைத் தவிர மற்ற அரசுகள் அனைத்தும் சிக்கி சின்னாபின்னாமாகி வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் புள்ளிவிவரங்களை மறைப்பது, ஊழல் போன்ற விவகாரங்கள், லாக்டவுன், பொருளாதார இழப்பு ஆகியவை மக்களிடையே பெரும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேலில் ஜெரூசலேமில் சனிக்கிழமையன்று பிரதமர் பெஞ்சமின் நெதன்ஹாயு வீட்டின் முன்னாலும் டெல் அவிவில் உள்ள பூங்கா ஒன்றிலும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளை காக்கும் திட்டம்- புதிய முயற்சியில் ஹைதராபாத் இளைஞர்கள் ..!!

கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளை பாதுகாக்க ஒரு அமைப்பை உருவாக்கி சேவை செய்து வருகின்றனர் ஹைதராபாத் இளைஞர்கள். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ சிகிச்சை பெறுவது மிக அவசியம். அவ்வாறு சிகிச்சை பெறும் பொழுது அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் கதி என்னவாகும் என்று யோசித்து உள்ளனர் ஹைதராபாத் இளைஞர்கள். இதனால் கவனிப்பு இல்லாமல் இருக்கும் வீட்டு செல்லப்பிராணிகளுக்கு பாதுகாப்பு மையம் ஒன்றை நடத்தி வருகிறார்கள்.விலங்குகள் உரிமை ஆர்வலர் பன்னீரு தேஜா தான் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

தமிழர்களுக்கு சேவை செய்யும் பிரான்ஸ் நாட்டு பெண்… குவியும் பாராட்டுகள் ..!!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதத்தில் அங்குள்ள கிராம மக்களுக்கு இலவசமாக கவசங்களை வழங்கி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் அங்குள்ள சூழலை விரும்பி பல மாதமாக தங்கி செல்லும் நிலை இருந்து வருகிறது. இவ்வாறு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களில் சிலர் அங்குள்ள மக்களின் உதவியோடு சிற்பம் மற்றும் ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்வது உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை […]

Categories
உலக செய்திகள் கொரோனா

“ஹைட்ராக்ஸிகுளோரோகுய்னால் உடல்நிலை தேறியுள்ளது” யாருக்கும் அறிவுறுத்த மாட்டேன் – பிரேசில் அதிபர் ..!!

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து எடுத்துக் கொண்ட பிறகு தனது   உடலில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிரேசில் அதிபர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலுக்கு ஊரடங்கு எதும் தேவையில்லை எனக் கூறி கடும் விமர்சனங்களை கொடுத்து வந்தவர் பிரேசில் அதிபர் போல்சனாரோ. இவருக்கு சென்ற வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி இருந்த அவர் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். நேற்று இரண்டம் முறையாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதிலும் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

கொரோனா தடுப்பூசி… இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த நாடு கண்டுபிடிக்கும்… அமெரிக்க நிபுணர்..!!

இந்த வருடத்தின் இறுதிக்குள் அமெரிக்காவில் ஒருநாள் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்படும் என முன்னணி நிபுணர் பாசி தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் மருந்து நிறுவனமான மாடர்னா தயார் செய்தகொரோனா தொற்றுக்கான தடுப்பூசியின் சாத்தியக்கூறு பற்றிய செய்திகள் கடந்த புதனன்று வெளிவந்தது. அச்செய்தியை தொடர்ந்து நாட்டின் முன்னணி நிபுணர் பாசி கூறுகையில் “இந்த வருடத்தின் இறுதிக்குள் கொரோனாவுக்கான தடுப்பூசி கிடைக்குமென கணிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட கால அட்டவணை குறித்து நான் சரியாகவே உணருகிறேன். சீனா அதன் ஆய்வில் முதல் மருந்தை கண்டு […]

Categories
உலக செய்திகள் கொரோனா

5,00,00,000 பேர் மரணமா ? ஸ்பானிஷ் போன்று கொரோனா – தொற்று நோய் நிபுணர் எச்சரிக்கை …!!

ஸ்பானிஷ் காய்ச்சலைப் போன்று கொரோனா தொற்றும் உயிர் பலியை எடுக்கும் என தொற்று நோய் நிபுணர் அண்டனி ஃபாஷி தெறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் கணக்கில்லாமல் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை கொரோனா வைரஸால் சுமார் 13 மில்லியனுக்கு மேல் பாதிக்கப்பட்டு, 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் நடத்திய குளோபல் ஹெல்த் காணொலியில் பங்கேற்ற உலகப் புகழ்பெற்ற தொற்று நோய் நிபுணர் அண்டனி ஃபாஷி கூறுகையில், […]

Categories
உலக செய்திகள் கொரோனா

தேர்தல் வர போகுது… அதுக்கு முன்னாடி தடுப்பூசி கண்டுபிடிக்கனும்… தீவிரம் காட்டி வரும் அமெரிக்கா..!!

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருவதற்கு முன்பாக தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் அதிபர் தலைமையிலான நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது உலக நாடுகள் பலவற்றில் கொரோனா தொற்று பரவல் மின்னல்  வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் உலகமெங்கும் 1.31 கோடி பேருக்கு கொரோனா தொற்றும், அமெரிக்காவில் 33.64 லட்சம் பேருக்கு தொற்றும்  உள்ளது. அமெரிக்காவில் தொற்று சற்று குறைந்த வந்த நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் தொற்று மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதையொட்டி அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணரும், […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

உலகிற்க்கே ஷாக் கொடுத்த தடுப்பு மருந்து….பின்வாங்கிய ரஷ்யா

சமூக வலைதளங்களில் கொரோனா வைரசுக்கு முதல் தடுப்பு மருந்து  கண்டுபிடிக்கபட்டது  என்ற தகவல் வைரலாகி வருகின்றது.   உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு ரஷ்யா தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சில தினங்களுக்கு முன்பு செய்தி வைரலானது. உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக பார்க்கப்பட்ட இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. ரஷ்ய நாட்டிலுள்ள பல்கலைக்கழகம் நடத்திய சோதனையில் கொரோனா வைரசுக்கு  தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டார்கள் என்ற செய்திகள் அந்நாட்டு ஊடகம் வாயிலாக வெளியானது. உண்மை […]

Categories
கொரோனா மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“அலட்சியத்தின் சாட்சி” அதிகாரிகள் கண் முன்…. கடையில் பக்கோடா வாங்கிய பெரியவர்….!!

கொரோனா பாதிப்புள்ள முதியவர் ஆம்புலன்ஸை நிற்க வைத்து விட்டு அதிகாரிகள் முன்னிலையில் பக்கோடா வாங்கச் சென்ற சம்பவம் அலட்சியத்தை காட்டுகிறது . தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 800ஐ தூண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புளியங்குடியில் 40 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள பழைய மார்க்கெட் பகுதியில் உள்ள சிதம்பர விநாயகர் கோவில் தெருவில் சேர்ந்த 26 […]

Categories
உலக செய்திகள் கொரோனா

” நாங்கதான் BEST ” அதிக கொரோனா பரிசோதனை செய்கிறோம் – ட்ரம்ப் அறிக்கை …!!!

நாங்கள் மற்ற நாடுகளை விட அதிகமாகவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுவதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியுள்ளனர். அமெரிக்காவில் தற்போது வரை 34 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,37,000 க்கும் அதிகமானோர் இந்த நோயால்உயிரிழந்துள்ளனர். சென்ற ஒருவாரமாக 50 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர்கள்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது பற்றி  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில் :- ” ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளை விட அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய கொரோனா  சோதனைத் […]

Categories
இந்திய சினிமா கொரோனா சினிமா

அச்சப்பட வேண்டாம், மருத்துவர்கள் கடவுளின் மறு உருவம் – அமிதாப் வீடியோ பதிவு ..!!

கொரோனா வைரஸை கண்டு நாம் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் வீடியோ பதிவிட்டுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகரான அமிதாப் பச்சன் (77). இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. ஆனால் இவர்கள் லேசான தொற்றுடன் , மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்டிருந்தனர். இந்த நிலையில் அமிதாப் தற்போது ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் இவ்வாறு கூறியுள்ளார், ” கொரோனா […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

“கொரோனா மருந்து” உலகளவில் முதல்முறை….. ரஷ்யா சாதனை….!!

கொரோனாவுக்கான தடுப்பூசி ரஷ்யா முதன்முதலாக மனிதர்களிடம் பரிசோதனை செய்து சாதனை படைத்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதிலும் ஊரடங்கு விதிகளை பின்பற்றுதல், அடிக்கடி கைகளை கழுவுதல், முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு அறிவுரைப்படி மக்கள் கேட்டு நடந்து வந்த போதிலும், கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு சரியான முடிவாக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என்று உலக […]

Categories
கொரோனா

“எனக்கு கொரோனா இல்லை” போலீசாரிடம் வாக்குவாதம்…. கை, கால்களை கட்டி தூக்கி சென்ற மருத்துவ ஊழியர்கள்….!!

தனிமைப்படுத்தப்பட்டவர்  தப்பி ஓடியதால் அவரை துரத்தித்பிடித்த போலீசார் கை கால்களைக்  கட்டி மருத்துவ ஊழியர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.  கேரளாவில் பந்ததுட்டான் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது முககவசத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு ஒருவர் வந்து இருக்கின்றார். அப்போது அவரை விசாரணை செய்த போலீசாரை எதிர்த்துப் பேசிய அவர் தனக்கு கொரோனோ இல்லை என சவுதியில் கொடுத்த பரிசோதனை சான்றிதழ் வீட்டில் உள்ளது எனவும் இதனால் நான் முககவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என்றும் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். […]

Categories
இந்திய சினிமா கொரோனா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பருக்கு கொரோனா தொற்று- தொலைபேசியில் நலம் விசாரித்தார்…!

அமிதாப்பச்சனுக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் நலம் விசாரித்துள்ளார். இந்தியாவில் ஒருசில மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்று பெருமளவு அதிகரித்து வருகிறது. மத்திய அரசு இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் மும்பையில் உள்ள ஞானவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு […]

Categories
உலக செய்திகள் கொரோனா

“இவங்களுக்கு தான் முதல்ல தடுப்பூசி கொடுக்கனும்”… கோடீஸ்வரர் பில் கேட்ஸ் திட்டவட்டம்..!!

கொரோனா தடுப்பு ஊசி அத்யாவசியமாய் தேவைப்படுபவர்களுக்கு  கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் அறிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று கொரோனா மாநாட்டில் பேசிய பில்கேட்ஸ், “கொரோனா தடுப்பூசியை தேவைப்படும் மக்களுக்கும் நாடுகளுக்கும் வழங்காமல் அதிக விலைக்கு வாங்க அனுமதித்தால் அது மிகவும் கொடுமையான விஷயம். உலகெங்கிலும் பல நாடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவில் உள்ள சில அதிகாரிகளுடன் தடுப்பூசி கண்டுபிடிக்க அமெரிக்கா பில்லியன் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கை கழுவுறாங்க… ஆனா ‘மாஸ்க்’ அணிய மாட்டுக்காங்க… பின்தங்கியிருக்கும் இங்கிலாந்து.. நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி எச்சரிக்கை..!!

முக கவசம் அணிவதில் இங்கிலாந்து பின்தங்கி இருப்பதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்து நாட்டில் கொரானா வைரஸ் இதுவரை 2 லட்சத்து 84 ஆயிரத்து 291 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. இச்சூழ்நிலையில் 44 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர், இங்கிலாந்து கொரோனா தொற்று நோயால்  மிக மோசமாக பாதிப்படைந்த முதல் பத்து நாடுகளில் 7 வது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக  அனைவரும் முக கவசம் அணிய […]

Categories
கொரோனா மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் கொரோனா தொற்றின் தாக்கம் … ஒரே நாளையில் 260 பேர் பாதிப்பு …!!!

மதுரையில் ஒரே நாளில் கொரோனா தொற்றினால் 260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா தொற்றினால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை சுமார்  4,380 என  இருந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மதுரையில்  இன்று மட்டும் 260 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 4640 ஆக உள்ளது. கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 1070 […]

Categories
கொரோனா மாநில செய்திகள்

நாம கம்மி தான்…. பயப்படாதீங்க… அரசு ரெடியா இருக்கு…. ஆறுதல் கொடுத்த ஆணையர்

கொரோனா உயிரிழப்பில் நாம் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் குறைவு என்றும், யாரும் பயப்பட வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பேசியுள்ளார. சென்னையில் கொரோனா அதிகரித்து வருவது குறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், தற்போது டெஸ்ட் எண்ணிக்கையில் அதிகமாக சோதனை நடக்கிறது. சென்னையில்தான் இதுவரை 66 ஆயிரம் பாசிட்டிவ் நபர்களை கண்டறிந்து, அதில் 40 ஆயிரம் நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுபோன்று ஊரடங்கு அரசின் நடவடிக்கைகள் இல்லாமல் இருந்திருந்தால் […]

Categories
கொரோனா கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை தெற்கு பகுதி அதிமுக எம் எல் ஏ-க்கு கொரோனா ..!!

கோவை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே. அர்ஜுனன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இ எஸ் ஐ அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ள அம்மன் கே. அர்ஜுனன் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே அவர் குடும்பத்தில் மூன்று பேருக்கு தொற்று உள்ள நிலையில், இன்று அவருக்குத் தொற்று கண்டறியப்பட்டு சிகிக்சையில் உள்ளார். ஏற்கனவே, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே. பழனி, சதன் பிரபாகரன், குமரகுரு, அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோருக்குத் கொரோனா  கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள் கொரோனா

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கொரோனா..!!!

ஷா மெஹ்மூத் குரேஷி என்ற பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம்  உள்ள நிலையில் தினமும் லட்சதுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்படைந்து வருகின்றனர். இதில் கொரோனா தொற்றுடன் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் அதிக நாடுகளின் அரசியல் கட்சி தலைவர்களும் நாளுக்குநாள் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,ஷா மெஹ்மூத் குரேஷி என்ற பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.ஏற்கனவே,பாகிஸ்தானில் தகவல் தொழில்நுட்ப […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு…!இந்தியா புதிய சாதனை !! இந்த மாதம் மனிதர்களுக்கு சோதனை !!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு  இந்த மாதம்,மனிதர்களுக்கு அதனை செலுத்தி சோதனை நடத்த இருக்கிறது. கொரோனா வைரஸ் இந்தியாவில் தற்போது காட்டுத்தீ போல பரவி வருகிறது. இந்த நிலையில், தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்களுக்கு கிடைக்கப்பெற்று, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. தற்போது ஒரு புதிய  தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம்  கண்டுபிடித்து, அந்த  தடுப்பூசிக்கு ‘கோவேக்சின்’ என்று பெயரிட்டுள்ளது . […]

Categories
உலக செய்திகள் கொரோனா

இதுவரை இல்லாத புதிய உச்சம் ….. ஒரே நாளில் 1,94,000 பேர் பாதிப்பு …….நடுங்கி போன உலகநாடுகள் !!!!!

நேற்று ஒரே நாளில் மட்டும் உலகம் முழுவதும் உச்சத்தை அடைந்துள்ள கொரோனாவால்  பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 9,904,963பேர் பாதிக்கப்பட்டு, 496,866 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 53,57,840 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், 4,050,25  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 57,643  பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். நேற்று […]

Categories

Tech |