மைனா, கும்கி, கயல் ஆகிய வெற்றி திரைப்படங்களை கொடுத்த பிரபு சாலமன், இப்போது செம்பி எனும் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அஸ்வின் குமார், கோவை சரளா, தம்பி ராமைய்யா என பல பேர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். செம்பி படம் இன்று(டிச..30) வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் இப்படம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு இயக்குனர் பதிலளித்தார். அப்போது பிரபு சாலமனிடம் “செம்பி படம் முடியும் போது A film […]
Category: தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டாராக வலம் வரும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. துணிவு திரைப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 3-ம் பாடலான கேங்ஸ்டா டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை […]
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் “வாரிசு”. இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். அத்துடன் சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. வருகிற பொங்கலுக்கு வெளியாகும் இந்த படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நேற்று (டிச,.24) மாலை 4 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா […]
2022 ஆம் வருடம் திரையரங்குகளில் வெளியாகிய தமிழ் படங்கள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம் ஜனவரி-7 அடங்காமை, இடரினும் தளரினும், பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே, 1945 ஜனவரி-13 கார்பன், என்ன சொல்லப் போகிறாய், கொம்பு வச்ச சிங்கமடா, நாய் சேகர் ஜனவரி-14 தேள் ஜனவரி-21 ஏஜிபி, மருத ஜனவரி-28 கொன்றுவிடவா, சில நேரங்களில் சில மனிதர்கள் பிப்ரவரி -4 அரசியல் சதுரங்கம், யாரோ, சாயம், வீரமே வாகை சூடும் பிப்ரவரி-11 அஷ்டகர்மா, எப்ஐஆர், கடைசி […]
கேஜிஎப் பட டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கும் சாலார் திரைப்படத்தில் நடித்து வரக்கூடிய சுருதிஹாசன், தற்போது தன் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் சுருதிஹாசன் தன் வீங்கிய முகத்தின் புகைப்படத்தை பகிர்ந்து ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் அவர் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதாவது, சுருதிஹாசன் சாந்தனு ஹசாரிகாவுடன் டேட்டிங் செய்து வருகிறார். இதில் சாந்தனுவுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் அடிக்கடி பகிர்ந்து வருகிறார். […]
தற்போது வெற்றிமாறன் சூரி கதாநாயகனாக நடிக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெய மோகனின் துணைவன் என்ற சிறு கதையயை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் இத்திரைப்படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், விடுதலை படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சூரி தன் சமூகவலைதளப் பக்கத்தில் […]
வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிக்கும் வாரிசு மற்றும் அஜித் நடிக்கும் துணிவு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், உத்தேச தேதியாக ஜனவரி 12-ம் தேதி கூறப்படுகிறது. இதன் காரணமாக 2 நடிகர்களின் ரசிகர்களும் படத்தின் ரிலீஸ்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அண்மையில் வாரிசு பட இயக்குனர் வம்சி பேட்டியளித்தபோது, இந்த படம் முழுக்க தமிழ் திரைப்படம் என்று கூறியிருந்தார். இந்த திரைப்படம் முழுக்க தமிழ் படமாக இருந்திருந்தால், […]
விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜு தயாரித்திருக்கிறார். இந்த படம் வம்சி இயக்கத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இத்திரைப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. எனினும் சென்சார் முடிந்தவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இதேபோன்று அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. 2 நடிகர்களும் நேருக்கு நேர் 8 ஆண்டுகளுக்கு பின் மோதுகின்றனர். இதனால் ரசிகர்கள் […]
தமிழ் திரையுலகில் சில நடிகர்களுக்கு மக்கள் மனதில் தனிஇடம் இருக்கும். அதுபோன்ற ஒரு நடிகர் தான் விஜயகாந்த். திரையுலகில் பல்வேறு படங்கள் நடித்து எப்படி மக்கள் மனதை கவர்ந்தாரோ, அதுபோன்று அரசியலிலும் ஈடுபட்டு நன்றாக வந்தார். இதற்கிடையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் வீட்டில் முடங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியது. இதனிடையில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தனது பிறந்தநாளை குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் விஜயகாந்துடன் […]
டைரக்டர் மிஷ்கின் இசையமைக்கும் டெவில் திரைப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரானது தற்போது வெளியாகி இருக்கிறது. மாருதி பிலிம்ஸ், டச்ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் தமிழ் திரைப்படம் தான் “டெவில்”. இயக்குநர் ஆதித்யா இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்துக்கு டைரக்டர் மிஷ்கின் முதன் முறையாக இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ போன்றோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை நடிகை ஆண்டிரியா வெளியிட்டு […]
நடப்பு ஆண்டு சிறிய பட்ஜெட்டில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி பார்வையாளர்களை கவர்ந்த தமிழ் திரைப்படங்கள் பற்றி நாம் இப்போது தெரிந்து கொள்வோம். முதலாவதாக சாய்பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த “கார்கி”திரைப்படம் சிறு பட்ஜெட்டில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்த இப்படத்தை, கௌதம் ராமச்சந்திரன் இயக்கி இருந்தார். 2வதாக கருணாஸ், அருண்பாண்டியன், ரித்விகா, பிரபாகர், உமாரியாஸ் கான், இனியா போன்றோர் நடித்திருந்த “ஆதார்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. […]
பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்..9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை சாந்தி, ஜி.பி.முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி, ஆயிஷா, ராம் ஆகியோர் வீட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். தற்போது 12 நபர்கள் பிக்பாஸ் வீட்டிற்க்குள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 65வது நாட்களை நெருங்கி உள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் சொர்க்கமா?..நரகமா?.. என்ற டாஸ்க் நடந்து வருகிறது. கார்டன் ஏரியாவில் நடைபெறும் இந்த […]
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன் 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கிடையில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் அவரதுக்கு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் ரஜினி வெளியூர் சென்றுவிட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்தார். அத்துடன் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர். சில பேர் ரஜினியுடன் இதற்கு முன்பாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு வாழ்த்து கூறினர். அதன்படி பிரபல சீரியல் நடிகரான ராஜ்கமல் சிறுவயதில் ரஜினியுடன் […]
கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகி இன்று திரையுலக ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். காரணம் ரசிகர்களுக்கு ரஜினியின் நடிப்பை பிடிப்பதை விட, அவர் பேசும் டயலாக் மற்றும் ஸ்டைலை அதிகம் விரும்புகின்றனர். ரஜினி தன் ஆரம்ப காலத்தில் நடிக்க மட்டுமே வந்த நிலையில், திரை உலகில் கொஞ்சம் புகழ்பெற்ற பின்புதான் பஞ்ச் வசனங்களில் மறைமுகமாக மற்றும் நேரடியாக அரசியல் வசனங்களை பேசி கலக்க ஆரம்பித்தார். தற்போது ரீ […]
தற்போது தமிழ் திரையுலக நட்சத்திரங்களின் பழைய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி உலா வருகிறது. அந்த வரிசையில் இப்போது பிரபல தென் இந்திய திரை உலகின் முன்னணி நடிகை ஒருவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது யாரு என்றால், நம்ம நடிகை சமந்தா தான். அதாவது, முன்னணி நடிகை சமந்தா தன் தோழிகளுடன் இளம்வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சமந்தா மருத்துவ சிகிச்சையில் உள்ளார். […]
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ம் வருடம் பாபா திரைப்படம் வெளியானது. இந்த படம் தற்போது புதுப் பொலிவுடன் 20 வருடங்களுக்கு பின் ரஜினியின் பிறந்தநாளையொட்டி இன்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பாபா படம் ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டு டிக்கெட் புக்கிங் துவங்கியதுமே, ஹவுஸ்புல் போர்டு வைக்கும் அளவிற்கு டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கி குவித்து இருக்கின்றனர். இன்று பாபா படம் ரிலீஸ் ஆனதும் ஏதோ புது படத்துக்கு இணையாக கூடுவது போன்று திரையரங்குகளில் ரசிகர்கள் […]
தற்போது நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலானது. இப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டு தயாராவதாக முன்பே கூறப்பட்டது. இத்திரைபடத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். The Wait is over! 💥 #ChillaChilla is coming to rule your Playlist 😉 from December 09#ChillaChillaFromDec9 […]
விஜய் தொலைக்காட்சியில் மும்முரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சென்ற வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ராபர்ட் மாஸ்டர் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து இன்று வெளியேறக்கூடிய போட்டியாளர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது வோட்டிங்கில் குயின்சி குறைந்த வாக்குகளை பெற்று கடைசி இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக […]
சென்ற 2010ம் வருடம் வெளியாகிய “துரோகி” திரைப்படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவில் டிரைக்டராக அறிமுகமானவர்தான் சுதா கொங்கரா. இதையடுத்து மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகிய இறுதிசுற்று திரைப்படத்தின் வாயிலாக அனைவரையும் கவர்ந்தார். அதன்பின் இவர் அண்மையில் சூர்யா நடிப்பில் வெளியாகிய சூரரைப்போற்று படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். இதனிடையில் சில நாட்களாக பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை சுதா கொங்கரா படமாக இயக்க இருப்பதாக இணையத்தில் தகவல் பரவியது. இந்த […]
நவரசநாயகன் கார்த்திக் அவர்களின் மகன் எனும் அடையாளத்தோடு தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கௌதம் கார்த்திக். இதில் கௌதம் கார்த்திக்கின் முதல் திரைப்படம் கடல். இந்த படத்தை மணிரத்னம் அவர்கள் இயக்கி இருந்தார். இந்த படத்தின் கதை அவ்வளவாக ஹிட் இல்லை என்றாலும் கூட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. View this post on Instagram A post shared by Kiruthika♡ (@gauthamkarthik_fangirl) அதன்பின் கௌதம் கார்த்திக் 14 படங்கள் […]
திரையுலகில் இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, சினேகா-பிரசன்னா, நயன்தாரா-விக்னேஷ் சிவன் என இவர்களின் லிஸ்டில் தற்போது கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இணைந்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் தங்களது திருமணத்தை மிகவும் எளிமையாக முடித்துள்ளனர். இவர்களது திருமணம் சென்ற நவம்பர் 28ஆம் தேதி சென்னையில் நடந்தது. இதையடுத்து திருமண செய்த ஜோடியை நேரில் சந்தித்து பிரபலங்கள் பல பேரும் வாழ்த்து கூறி வந்தனர். இந்நிலையில் திருமணம் […]
கடந்த 1983-ஆம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய மண்வாசனை படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் ரேவதி. இதையடுத்து இவர் கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உட்பட பல படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார். அத்துடன் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். அதுமட்டுமின்றி ரேவதி சில படங்களையும் இயக்கி இருக்கிறார். இப்போது இந்தியில் “சலாம் […]
நடிகை பார்வதி நாயர் தனது வீட்டில் வேலை பார்த்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற இளைஞன் தன் சினிமா வாழ்க்கையை சீரழித்து வருவதாக புகார் அளித்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர் கடந்த மாதம் தனது வீட்டில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப்கள், கடிகாரங்கள் உள்ளிட்டவை திருட்டுபோனதாக புகார் அளித்தார். இதற்கு சுபாஷ் சந்திரபோஸ்தான் காரணம் என குற்றம்சாட்டினார். இந்நிலையில் தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த அவர், சுபாஷ் சந்திரபோஸை யாரோ இயக்கி […]
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வரும் ரம்யா சுப்ரமணியன் தனது பேச்சு திறமையால் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம்பிடித்தார். இவர் பல்வேறு படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். உடற் பயிற்சியின் மீது அதிகளவு ஆர்வமுடைய ரம்யா தன் சமூகவலைதளப்பக்கத்தில் அதுகுறித்த வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். My dear friend @actorramya has put together this wonderful fitness memoir .She dives deep into her life, mistakes and […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஷ்ணு விஷால் தற்போது ‘கட்டா குஷ்தி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படக்குழுவினர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷ்ணு விஷால், “இந்த படத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் குறித்து […]
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அபிநயுடன் காதல் கிசுகிசு, அமீருடன் முத்தம் என பரபரப்பு பஞ்சமில்லாமல் வலம் வந்தவர் பாவனி பலவித சர்ச்சைகளில் சிக்கினாலும் இறுதிவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பாவனி பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் அமீர், பவானி இருவரும் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இவர்களின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அஜித் குமார் நடிக்கும் துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் […]
தென்னிந்திய திரையுலகில் 80 ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் இயக்குனர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரு மகள்கள் உள்ளனர். இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி திடீரென மரணமடைந்தார். இதில் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் தற்போது எனது அம்மாவானம் மறைந்த நடிகை ஸ்ரீதேவி […]
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் இன்று நயன்தாரா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். வாரிசு படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை பொங்களுக்கு வெளியாக உள்ளதாக […]
அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வாயிலாக பிரபலமான விஜய் தேவரகொண்டா தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவர் தமிழில் நோட்டா திரைப்படத்தில் நடித்து உள்ளார். மேலும் அவரது டியர் காமரேட் தெலுங்கு திரைப்படமும் தமிழில் வந்தது. இவ்வாறு குறைந்த திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்திருக்கிறார். எனினும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அண்மையில் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகிய லைகர் படம் படு தோல்வியடைந்து அவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதன் காரணமாக அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து […]
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அத்துடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. தீபாவளி தினத்தன்று “வாரிசு” படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது. இதையடுத்து இந்த […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் ஆண்ட்ரியா. பாடகியான இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் ‘அனல் மேலே பனித்துளி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பி4 யூ ஐ வி ஓய் என்டர்டைன்மென்ட் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் ஆண்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். […]
தமிழில் முனியாண்டி, விலங்கியல் மூன்றாமாண்டு, கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, காப்பான் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள பூர்ணா மலையாளம், தெலுங்கிலும் கூட அதிக படங்களில் நடித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் துபாய் தொழில் அதிபருடன் பூர்ணாவுக்கு திருமணம் நடைபெற்றது. சென்ற 2020ல் பூர்ணா திருமண மோசடி கும்பலிடம் சிக்கியது பரபரப்பாகியது. அப்போது பூர்ணாவுக்கு, ஒரு நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு துபாயில் நகைக்கடை வைத்துள்ளதாகவும், உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். அதன்பின் சிலர் பூர்ணாவை பெண் கேட்டு […]
எதிர்பாராததை எதிர் பாருங்கள் என கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி எதிர்பார்க்காத பல்வேறு விஷயங்கள் நடந்து வருகிறது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல் தனலட்சுமிக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். கடந்த வாரம் நடைபெற்ற ஸ்வீட் கடை டாஸ்கில் எப்படியோ ஏமாற்றி தனலட்சுமி அணி ஜெயித்தது. அதனை குறும்படமாக கமல் போட்டுக்காட்டிய நிலையில் அனைவரும் அதை பார்த்து சிரிக்கின்றனர். இதையடுத்து அனைவர்போல நானும் சிரித்துக்கொண்டிருக்க இயலாது என கூறும் கமல், தனலட்சுமியின் வெற்றி பறிக்கப்படுவதாக அறிவிக்கிறார். இதனால் நாமினேஷனிலிருந்து […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல நாட்களாக கிடப்பில் போட்ட இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் கமல் தொடங்கியுள்ளார். இந்த படத்தை லைக்காவுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சமீபத்தில் […]
தமிழ் திரையுலகில் டிரைக்டர், கதாநாயகன் என பயணித்துவரும் சுந்தர். சி, விஜய்யை வைத்து படம் இயக்கவேண்டும் என்று நீண்டகாலமாக ஆசைப்பட்டு வருகிறார். எனினும் விஜய் வைத்து படம் இயக்கவேண்டும் எனில், அவரிடத்தில் மொத்த கதையையும் சொன்னால் மட்டுமே அந்தப் படத்தில் நடிப்பதா..? வேண்டாமா..? என்று முடிவெடுப்பார். இதற்கிடையில் சுந்தர். சி, தான் எந்த நடிகரை வைத்து படம் பண்ணினாலும் ஒன்லைன் கதையை தான் கூறுவார். ஏனெனில் மொத்த கதையையும் அவரால் கோர்வையாக கூறமுடியாது. இதனாலேயே இதுவரையிலும் விஜய்யை […]
நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் இப்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சென்ற 2020 ஆம் வருடம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கதர் ஆடைகளை விற்பனை செய்யும், ஹவுஸ் ஆப் கதர் என்ற கதர் ஆடை நிறுவனத்தை துவங்கி இருப்பதாக கமலஹாசன் அறிவித்தார். நெசவுத் தொழிலாளர்களின் வறுமையை போக்கும் வகையில் கதர் ஆடைகளுக்கான இந்த பிராண்டத்தை தான் ஆரம்பித்ததாகவும் தெரிவித்தார். அந்த அடிப்படையில் வியாபாரமாக மட்டுமல்லாது […]
தமிழில் காதல்தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஆகிய படங்களில் நடித்துள்ள தபு, தெலுங்கு, இந்தியிலும் பிரபல நடிகையாக உள்ளார். நடிகை தபு குழந்தையாக இருக்கும்போதே அவரது தாயும்-தந்தையும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தன் சொந்த வாழ்க்கை பற்றி தபு பேட்டி அளித்ததாவது “பள்ளியில் படித்த போது பாத்திமா என்பது தான் என் குடும்ப பெயர். எனது தந்தையின் குடும்பபெயரை பயன்படுத்துவது முக்கியம் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. நான் எடுத்துக் கொண்டது தபு […]
பிக் பாஸ் சீசன் 6 சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளுக்கும் சண்டைக்கு பஞ்சாயமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது கன்வேயர் வழியாக வரும் பொருட்களை எடுக்க பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் போட்டோ போட்டியாக உள்ளது. அப்படி ஒரு பொருளை எடுத்தபோது மணிகண்டன் தன்னை அடித்ததாக அமுதவாணன் புகார் அளித்துள்ள புரோமோ வீடியா வெளியாகி உள்ளது. அதில், எனக்கு வேற வேலை இல்ல பாரு என்றும் நீங்க ஃபிரேம் பண்றீங்க என்றும் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஜோதிகா திருமணத்திற்கு பின் சில ஆண்டுகள் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். இதையடுத்து 36 வயதினிலே திரைப்படம் வாயிலாக மீண்டும் நடிக்க துவங்கினார். அதன்பின் மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு ஆகிய கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார். இந்த நிலையில் நடிகரான மம்முட்டி உடன் “காதல்-தி கோர்” படத்தில் ஜோதிகா நடிக்கிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான […]
பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் சென்ற அக்…9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து அசல் கோளாறு வெளியேறினார். அதன்பின் சென்ற வாரம் ஷெரினா எலிமினேட் செய்யப்பட்டார். இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 17 நபர்கள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி 31வது நாட்களை நெருங்கி இருக்கிறது. இந்த நிலையில் நேற்று வெளியான முதல் புரோமோவில் இந்த வாரம் […]
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக பார்வையாளர்களை கடந்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்த நிலையில் முதல் சீசனில் வனிதாவும் இரண்டாவது சீசனில் கனியும் டைட்டிலை வென்றார்கள். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்ததன் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சுனிதா. இந்த நிலையில்’குக்வித் கோமாளி’ சுனிதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ‘சர்பட்டா’ பட நடிகர் […]
தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்று அழைக்கப்படுபவர் கமலஹாசன். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் நேற்று உலகநாயகன் 68வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கும் திரையுலகினர், அரசியல பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தனது கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். அதன்பிறகு கமல்ஹாசன் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இந்த கொண்டாடத்தில் கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன், […]
டிரைக்டர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரக்கூடிய “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அத்துடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருகின்றனர். இத்திரைப்படத்தின் படப் பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. தீபாவளி தினத்தன்று “வாரிசு” படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்பின் […]
பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் சென்ற ஜூலை மாதம் திரைக்கு வந்தது. எனினும் இப்படம் இதுவரையிலும் ஓடிடி தளத்தில் வெளியாகாமல் இருக்கிறது. இந்த திரைப்படம் ஓரிரு நாட்களில் ஓடிடி-யில் வந்துவிடும் என ஏற்கனவே பார்த்திபன் தெரிவித்திருந்தார். இருப்பினும் இதுவரை வரவில்லை. இதனால் பார்த்திபன் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில் “இன்று முதல் பொன்னியின் செல்வன். ஆகவே வரும் வாரம் வருமாம் “இரவின் நிழல்” செய்தி. பெரு மழையில் தேங்கி விடுகிறது சிறு […]
தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக வலம் வரும் விஜய்சேதுபதி எந்த தயக்கமும் இன்றி பிற நடிகர்களுடன் இணைந்து நடித்துவருகிறார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் போன்றோர் படங்களில் வில்லனாக வந்தார். இதற்கிடையில் அவருக்கு தெலுங்கு, மலையாளம், இந்தி பட வாய்ப்புகளும் வருகிறது. காத்துவாக்குல ரெண்டு காதல், விக்ரம், மாமனிதன் போன்ற படங்கள் விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து திரைக்கு வந்துள்ளது. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியுடன் விடுதலை படத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். அத்துடன் இந்தியில் ஷாருக்கானின் ஜவான் […]
தமிழில் கார்த்தி ஜோடியாக நடித்த தீரன் அதிகாரம் ஒன்று ரகுல் பிரீத் சிங்குக்கு திருப்பு முனை படமாக அமைந்தது. இவர் சூர்யாவுடன் என்.ஜி.கே. திரைப்படத்தில் நடித்தார். இப்போது கமல்ஹாசனுடன் “இந்தியன்-2″ படத்தில் ரகுல் பிரீத் சிங் நடித்து வருகிறார். அத்துடன் இவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். அண்மை காலமாக ரகுல் பிரீத் சிங் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் தோல்வியடைந்தது. இதன் காரணமாக அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் குறைந்து இருப்பதாகவும், இதனால் திருமணம் செய்துகொண்டு திரையுலகை […]
சூர்யா நடிப்பில் கூட்டத்தில் ஒருவன் திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வெளியான படம்தான் “ஜெய்பீம்”. இந்த படத்தில் கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் குறித்து பேசும் இந்த படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்து இருந்தார். சென்ற வருடம் நவம்பர் மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிய இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்கள் […]
பிக்பாஸ் 6-வது சீசன் சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து கடந்த வாரம் அசல் கோளாறு வெளியேற்றப்பட்டார். அதாவது பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் அத்துமீறியதால்தான் அசல் வெளியேற்றப்பட்டார் என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பெண்களிடம் அத்துமீறவில்லை எனவும் அப்படி தெரிந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அசல் […]
டிரைக்டர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் “புஷ்பா”. இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூபாய் .350 கோடி வரை வசூலை ஈட்டியது. இத்திரைப்படத்தின் 2ஆம் பாகமான “புஷ்பா-தி ரூல்” படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் […]