இயக்குனர் ராம் கோபால் வர்மா, தென்னிந்திய சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் பற்றி கூறியுள்ளார். இந்திய சினிமா உலகின் பிரபல இயக்குனரான ராம்கோபால் வர்மா தன்னுடைய படங்களிலும் கருத்துக்களிலும் சர்ச்சைகளில் சிக்கிவிடுவார். இந்நிலையில் தற்போது அவர் இயக்கத்தில் ரிலீசாகி உள்ள “காதல் காதல் தான்” என்ற படம் உறவைப் பற்றிக் கூறுவது ஆபாசமாக இருப்பதாக இதை தடை செய்ய கோரி பலர் கூறி வருகின்றனர். பிரச்சனையில் சிக்கியுள்ள இந்த படம் பற்றி ராம்கோபால் வர்மா கூறியுள்ளதாவது, “ஆணுக்கும் […]
Category: தமிழ் சினிமா
சூரரை போற்று படத்தை தொடர்ந்து அடுத்து சூர்யா நடிக்கும் படம் குறித்து இயக்குனர் சுதா கொங்கரா கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான சூர்யா அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றி படங்களாக்கி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று உண்மைக்கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து ஜெய்பீம் திரைப்படமும் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்ட நிலையில் அதுவும் மக்களிடையே நல்ல ரீச்சை பெற்றது. இந்நிலையில் பாலாவின் திரைப்படத்தைத் தொடர்ந்து […]
“உ சொல்றியா மாமா” பாடலை தொடர்ந்து அந்த மாதிரி புதிய ஐட்டம் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி என தனக்குள் பன்முகத்தன்மையை கொண்டு விளங்குகின்றார் ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்ற நிலையில் அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ” உ சொல்றியா மாமா” என்ற பாடலை பாடியிருந்தார். இந்தப்பாடல் கிராமம் வரை ரீச்சாகி முணுமுணுக்க செய்து வருகின்றது. இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஹாரூன் […]
விஜய் படத்தின் கதையை அமெரிக்க திரையரங்கம் கசியவிட்டு இருக்கின்றது. பிரபல இயக்குனரான நெல்சன் திலீப்குமார் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வருகின்றார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் அடுத்த வாரம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை அமெரிக்காவில் வருகின்ற 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் கதையை அமெரிக்காவின் கேலக்ஸி தியேட்டர் லீக் செய்துள்ளது. தீவிரவாத […]
ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் அணிந்திருந்த டி-சர்ட்டின் விலையை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு சென்ற பொழுது ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டுடியோவிற்கு திடீரென சென்றிருந்தார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியாகி வைரல் ஆகியது. அந்தப் புகைப்படத்தில் பலரால் பேசப்பட்டது ஆர் ரகுமானின் மகன் அமீன் அணிந்திருந்த டி-ஷர்ட் பற்றி தான். அவர் அணிந்திருந்தது சாதாரண டீ சர்ட் இல்லையாம். அது Vuitton Graffiti T-shirt. அதன் விலை மட்டும் 50, 000. இதைப் […]
சன் டிவி புரோமோ வீடியோவில் விஜயை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீசாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்நிலையில் சன் தொலைக்காட்சிக்கு 10 வருடங்களுக்கு பிறகு பேட்டி அளித்துள்ளார் விஜய். சன் டிவியில் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் நெல்சன் பேட்டி எடுக்க விஜய் பங்கேற்றுள்ளார். அப்போது நெல்சன் வாக்களிப்பதற்காக காரில் செல்லாமல் ஏன் சைக்கிளில் […]
ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யாவும் ஒரு பழக்கத்தை தன் கையில் எடுத்துள்ளார். இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கு யோகாவும் சைக்கிளிங்கும் பிடித்த விஷயங்கள். ஐஸ்வர்யாவிற்கு அதிகாலையில் யாரும் இல்லாத போது தனியாக சைக்கிளிங் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று. இதனால் அடிக்கடி சைக்கிளிங் சென்று விடுவார். சைக்கிளிங் செய்யும்போது இவருக்கு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில் ஐஸ்வர்யாவை தொடர்ந்து தங்கை சௌந்தர்யாவுக்கும் சைக்கிளிங் செல்ல ஆசை வந்துவிட்டதாம். அக்கா மாதிரி ப்ரோபசனாளாகா இல்லை என்றாலும் ஒரு நாள் அக்காவின் இடத்திற்கு […]
பீஸ்ட் திரைப்படம் குறித்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். பிரபல இயக்குனரான நெல்சன் திலீப்குமார் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வருகின்றார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் அடுத்த வாரம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த தகவல்கள் சிலவற்றை நெல்சன் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, இந்த படத்தின் கதையை முழுக்க முழுக்க விஜய்யை நினைத்து எழுதினாராம். […]
ரஜினியின் 169 திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் நெல்சன் திலீப்குமார் தற்போது பீஸ்ட் திரைப்படத்தை முடித்துள்ள நிலையில் ரஜினியின் 169-வது திரைப்படத்தை இயக்க உள்ளார். ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் ரஜினி அடுத்த திரைப்படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமாரை தேர்ந்தெடுத்துள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க […]
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தைப் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், டீசரில் இந்த படம் நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்பது தெரிகின்றது. இந்நிலையில் பாலுமகேந்திரா ஹாலிவுட் […]
நடிகர் வினய் பிரபல நடிகையை திருமணம் செய்து கொள்ள போகிறாராம். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வந்த வினய் தற்போது வில்லனாக மிரட்டிய வருகின்றார். மிஸ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். சமீபத்தில் இவர் வில்லனாக நடித்த டாக்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 42 வயதாகும் இவர் 40 வயதாகும் பிரபல நடிகை விமலா ராமனை காதலித்து வருகின்றாராம். சில வருடங்களாக […]
முன்னதாக நடித்த திரைப்படத்தின் நிகழ்ச்சியின் மேடையில் ரஜினி நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாமல் உலக அளவில் தனக்கென தனிப் பெயரை தக்க வைத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் திரையுலகில் முதலில் குணசித்திர வேடத்தில் தோன்றி பிறகு வில்லனாக நடித்து ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவரின் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதையடுத்து நெல்சன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. […]
சமந்தாவும் நாக சைதன்யாவும் கூடிய விரைவில் புதிய படமொன்றில் இணைய இருக்கின்றார்களாம். தமிழ், தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் வெளியீட்டிற்காக காத்துள்ளது. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பிரிவதாக அறிவித்தார். விவாகரத்துக்குப் பின் சமந்தா ஆக்டிவாக செயல்பட்டு வருகின்ற […]
பீஸ்ட் திரைப்படத்திற்காக நெல்சன் பல சுவாரசியமான சர்ப்ரைஸ்களை வைத்திருக்கிறாராம். விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். படத்தின் அப்டேட்டுகள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியாகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்து முணுமுணுக்க செய்து வருகின்றது. பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்ததால் ரசிகர்கள் கவலை அடைந்த நிலையில் பீஸ்ட் படத்திலிருந்து […]
நடிகை யாமி கௌதம் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் கூறியுள்ளார். பிரபலங்கள் பலரின் இணையதளபக்கங்கள் அவ்வப்போது ஹேக் செய்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் பிரபல நடிகையின் இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக அந்த நடிகை கூறியுள்ளார். கௌரம் மற்றும் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் யாமி கவுதம். இவர் தனது இன்ஸ்டாகிராமில் 15 மில்லியனுக்கு அதிகமான பாலோவர்களை கொண்டுள்ளார். இவர் ரசிகர்களை கவரும் வண்ணம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் […]
இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்த வழக்கை தள்ளி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். தமிழ் சினிமா உலகில் தனக்கென நீங்கா இடத்தை பிடித்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. 1978-1980 ஆம் வருடங்களில் வெளியான 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு,3 கன்னடம், 2 மலையாளம் ஆக மொத்தம் 30 படங்களில் இசை பணிகளை பட தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றதால் இந்த திரைப்படங்களின் இசையை இளையராஜா பயன்படுத்துவதற்கு தடை கோரி இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் […]
போயஸ் கார்டனில் தனுஷ் கட்டி வரும் பங்களாவுக்கு பின் இப்படி ஒரு கதை இருக்கின்றது. போயஸ் கார்டனில் ரஜினி வசித்து வரும் வீட்டின் அருகே பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டி வருகிறார் தனுஷ். 25 கோடி நிலத்திற்கு சென்ற 2021ஆம் வருடம் பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி பூமி பூஜை செய்யப்பட்டு 150 கோடி செலவில் பங்களா கட்டி வருகிறார் தனுஷ். இதனிடையே ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிந்துள்ளனர். இந்நிலையில் தனுஷ் கட்டி வரும் பிரம்மாண்ட பங்களா பற்றி […]
கர்ப்பமாக இருப்பது போல் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த கஸ்தூரி. சர்ச்சை நாயகி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் கர்ப்பமாக இருப்பது போல் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார். போட்டோவை பகிர்ந்து அவர் கூறியுள்ளதாவது, “புதிய தொடக்கம், இந்த செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வது […]
இயக்குனர் தங்கர்பச்சன் விவசாயம் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான தங்கர்பச்சன் சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் என அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். இவர் தற்போது டக்கு முக்கு திக்கு தாளம் என்ற திரைப்படத்தில் தனது மகனை வைத்து இயக்கி வருகின்றார். https://m.facebook.com/story.php?story_fbid=pfbid09ZihJmPLKWmrk65eEkFQQEWYiMxNom9XBrR2rZ8cWoyosJYv3CbWDDfFXGvHtRc5l&id=100002517969128&scmts=scwsplos விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர் விவசாயத்திற்கு ஆதரவாக அவ்வப்போது பேசி வருகின்றார். மேலும் தனக்கு சொந்தமான விவசாய நிலங்களில் […]
ஹைதராபாத்தில் நடைபெற்ற பார்ட்டியில் போலீசார் ரெய்டில் ஈடுபட்டபோது போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு பிரபலங்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராகுல் ஹைதராபாத் பார்ட்டியில் கலந்துகொண்ட போது போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டபோது போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை நிஹாரிகா, பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராகுல் உள்பட 144 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து ராகுல் விளக்கம் அளித்தபோது கூறியுள்ளதாவது, இரவு 11.30 மணியளவில் என் குடும்பத்தாருடன் அந்த பார்டிக்கு சென்றேன். இரவு […]
ஆத்மிகா பகிர்ந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர். நடிகை ஆத்மிகா “மீசைய முறுக்கு” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். சென்ற வருடம் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மீசைய முறுக்கு திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் அடுத்து நடித்த கோடியில் ஒருவன் திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்ப்பை தந்தது. இதற்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆத்மிகா. இத்திரைப்படம் வெளியாகாமல் இருக்கின்றது. மேலும் காட்டேரி, […]
பூஜா ஹெக்டேவை வைத்து ஆச்சாரியா திரைப்படத்தின் புரொமோஷன் வேலைகளை செய்வதாக திட்டமிட்டுள்ளார் ராம்சரண். பிரபல நடிகையான காஜல் அகர்வால் பழனி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார். அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் “ஆச்சாரியா” திரைப்படத்தின் ராம்சரண், சிரஞ்சீவி, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ரிலீஸாக […]
சமந்தா தற்போது மும்பையில் வீடு ஒன்று வாங்க உள்ளாராம். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார். இவர் சென்ற வருடம் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். விவாகரத்துக்குப் பின் இவர் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வருகின்றார். இவர் தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தென்னிந்திய திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார் சமந்தா. […]
தமிழ் சினிமா உலகில் விஜய் டிவி மூலமாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தற்போது தமிழ் சினிமாவில் டாப் டென் ஹீரோக்களில் ஒருவராக திகழ்கிறார். மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரெமோ என தொடர் வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகரானார். ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்விகளை சந்தித்தது. இதனையடுத்து கட்டாய வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு […]
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி துவக்க விழா நடைபெற்றது . இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, விளையாட்டு சாதிப் பாகுபாட்டை ஒழிப்பதோடு மனித உடலில் கட்டுப்படுத்துகிறது. விளையாட்டு வெறும் போட்டிகளை மட்டுமே மையப்படுத்திய ஒன்று அல்ல. அது மூளை கட்டுப்படுத்துகிறது. இன்னும் சில பள்ளிகளில் சாதி பிரிவினையால் மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்க இல்லாமல் உள்ளனர். அனைவரும் விளையாட்டில் சேர ஊக்குவிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடிக்கும் லிகர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “லிகர்” . இத்திரைப்படத்தை பூரி ஜெகன்நாத், கரன் ஜோகர், மற்றும் நடிகை சார்மி கவுர் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவரின் காட்சிகளை படமாக்க அமெரிக்காவில் சென்று படமாக்கியுள்ளனர் படக்குழுவினர். படத்தின் […]
பீஸ்ட் ட்ரெய்லரை தெறிக்கவிட்ட விஜய். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இன்று மாலை ஆறு மணி அளவில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் 6 மணிக்கு வெளியானது. ட்ரெய்லர் வேற லெவலில் அமைந்திருக்கின்றது. இராகவனே விஜய்க்கு இன்ட்ரோ கொடுக்கின்றார். அதன்பின் அரசியல் வசனம் பேசுவது மாஸாக அமைந்துள்ளது. அதன்பின் பயமா இருக்கா என விஜய் கேட்க.. இதுக்கப்புறம் இன்னும் பயங்கரமா […]
யாஷிகாவின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் பிக் பாக்ஸ் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் அண்மையில் கார் விபத்து ஏற்பட்டதில் இவரின் தோழி உயிரிழந்த நிலையில் இவருக்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இவர் தற்போது சமூக […]
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ள நிலையில் தனது ட்விட்டர் […]
பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் இல்லாததற்கு காரணம் விஜய் தான் என பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் அப்டேட்டுகள் அவ்வபோது வெளியாகி கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தில் ஆடியோ லான்ச் இல்லாததற்கு காரணம் விஜய் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்ததால் உதயநிதிக்கு […]
இடியாப்ப சிக்கலில் உள்ளார் கமல். சிவாஜி நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் கமலை வைத்து தேவர் மகன் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக கூறப்படுகின்றது. இதுபற்றி கமல் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது குறிப்பிட்டிருந்தார். இதனால் இத்திரைப்படம் உருவாவது கன்ஃபார்ம் என்கிறார்கள். இந்தப்படத்தின் எடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நாசரின் மகனாக விஜய் சேதுபதியும் கதாநாயகனாக விக்ரமும் நடிக்க இருப்பதாக கூறுகிறார்கள். இந்த படத்தை பகத் பாசில் […]
ஷகிலா பேட்டி ஒன்றில் சில்க் ஸ்மிதா கன்னத்தில் அறைந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் கவர்ச்சி நடிகைக்கு பேர் போனவர் சில்க் ஸ்மிதா. அவரின் இடத்தை இன்றளவும் யாராலும் பிடிக்க முடியவில்லை. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இன்றளவும் இருந்து வருகின்றது. அவர் கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் ரசிகர்கள் அவரை கனவுகன்னியாகவே பார்த்தனர். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு டர்டி பிக்சர்ஸ் எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை வித்யாபாலன் […]
மருதநாயகம் திரைப்படத்திற்கு ஹீரோவை மாற்றிய கமல். உலகநாயகன் கமல்ஹாசனின் நீண்ட நாள் ஆசையான மருதநாயகம் திரைப்படத்தின் பட்ஜெட்டை சோனி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதுகுறித்து ஆலோசனை நடைபெறுகிறது. மருதநாயகம் என்பவர் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இவரின் இயற்பெயர் முகமது யூசப் கான். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக செயல்பட்ட மருதநாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை கருவாக கொண்ட படம் மருதநாயகம். கடந்த 1994-ஆம் ஆண்டு மருதநாயகம் திரைப்படத்தின் ஆரம்பப் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் தொடக்க […]
பிரபல நடிகை மீரா மிதுன் சைக்கோ போல் மாறி வருகிறார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து தான் அழகாக இருப்பதாகவும் தன்னை வர்ணித்து பெருமை பேசிக் கொண்டிருக்கின்றார் நடிகை மீரா மிதுன். இவர் நடிகர் நடிகைகளை பற்றி அவதூறாகப் பேசி பல பிரச்சினைகளில் சிக்கி இருக்கின்றார். சில அவதூறு கருத்துக்களால் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்திருக்கின்றார். அப்போதும் அடங்காமல் பல மோசமான வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். இதைப் பார்த்தவர்கள் இவருக்குப் பைத்தியம் […]
தனுஷ் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தியைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைகளுக்காக இருவரும் சேர்ந்து வாழும்படி கூறியும் இவர்கள் எதுவும் கேட்கவில்லை. இருவரும் அவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தனுஷ் தனது அப்பா, அம்மா, அண்ணன் […]
மீண்டும் இணையும் விஜய் சேதுபதி மற்றும் தியாகராஜன் குமாரராஜா. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதி அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார். இந்நிலையில் சென்ற 2019-ஆம் வருடம் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி “ஷில்பா” என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான […]
ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்விட்டர் பதிவை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை யூடியூப் சேனல் மூலம் முன்னணி நடிகர்கள் முதல் அனைத்து நடிகர்களையும் விமர்சித்து வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்ற இவர் எப்படி விமர்சித்தாலும் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து விடுகின்றனர். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் அமர்ந்த பதிவில் கூறியுள்ளதாவது, “Breaking-இனி நடிகர்களின் சம்பளம் 50 லட்சம் ரூபாய் தான். படம் மூன்று நாட்களுக்கு மேல் […]
ரஜினி குடும்பத்தாரை வாயடைக்க செய்த தனுஷ். தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இதனைத் தொடர்ந்து தன் மகளை பிரிந்ததால் தனுஷின் மீது கோபம் கொண்ட லதா ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த இயக்குனர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் பட வாய்ப்பு தரவேண்டும் என கூறியதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் காலடி […]
மன்மத லீலை திரைப்படம் தாமதமானது குறித்து அசோக் செல்வன் அறிக்கை ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். “மன்மத லீலை” திரைப்படமானது வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், பிரியா சுமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஸ்னீக் பிக்கை நடிகர் சிம்பு வெளியிட்டு இருந்தார். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி நேற்று உலகம் முழுவதும் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டைட்டிலில் ஏற்பட்ட பிரச்சினையால் நீதிமன்றம் வரை சென்றது. இந்த பிரச்சனையால் படத்தை […]
ரஜினியின் 169-வது திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு இரண்டு முன்னணி நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் தற்போது 169-வது திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். மேலும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். அண்மையில் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார். இதை தொடர்ந்து ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஐஸ்வர்யாராயுடனும் தீபிகா […]
ஸ்ரேயா அண்மையில் ஆர் ஆர் ஆர் திரைப்படம் பற்றி கூறியதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஸ்ரேயா இத்திரைப்படத்தின் மூலம் ராஜமவுலியுடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அண்மையில் பேட்டியளித்த போது ஸ்ரேயா “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் குறித்து கூறியுள்ளதாவது, “நான் இன்னும் இத்திரைப்படத்தை பார்க்கவே இல்லை. எங்கு பார்த்தாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக இருப்பதால் எனக்கு […]
ஸ்ருதிஹாசன் தன் காதலரான சாந்தனுவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இவர் சாந்தனும் என்பவரை காதலித்து வருகிறார். அவ்வபோது இவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். நேற்று சுருதிஹாசனின் காதலரான சாந்தனுக்கு பிறந்தநாள் என்பதால் அதற்கு ஸ்ருதி வாழ்த்துக்களை கூறியுள்ளார். இருவரும் நெருக்கமாக உள்ள […]
யூடியூப்பில் அஸ்வினின் ‘பேபி நீ சுகர்’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. அஸ்வின்குமார், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. இவரின் யாத்தி, குட்டி பட்டாசு, அடிபொலி உள்ளிட்ட பாடல்கள் யூடியூபில் டிரெண்ட்யாகியது. இந்நிலையில் அஸ்வின்குமாரின் “பேபி நீ சுகர்” என்ற பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி இருக்கின்றது. இந்த பாடலை சிம்பு டுவிட்டரில் வெளியிட்டு இருக்கின்றார். மேலும் இந்தப் […]
கமல் தன் நிறுவனத்தின் காசாளரான முரளி உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் நடிப்பது மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மைகளை தனக்குள் கொண்டிருக்கின்றார். இவர் 1981 ஆம் வருடம் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்நிறுவனத்தின் மூலம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து பல படங்களை விநியோகமும் செய்தார். இந்நிலையில் இந்த நிறுவனத்தில் 32 வருடங்களாக காசாளராக […]
நயன்தாராவுக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய விக்னேஷ் சிவன். அஜித் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்த திரைப்படமான ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பணியாற்ற உள்ளவர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளிவந்திருக்கின்றது. அதன்படி அஜித்துக்கு 105 கோடி எனவும் நயன்தாராவுக்கு 10 கோடி எனவும் அனிருத்துக்கு 5 கோடியும் சம்பளமாக பேசப்பட்ட […]
ரஜினியை தனுஷ் ஏமாற்றி விட்டதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா 2004ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இதையறிந்த அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. குடும்பத்தார்கள் மற்றும் நண்பர்கள் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதனிடையே ரஜினி தனுஷிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியபோது, எனக்கு சிறிது […]
காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை ரைசா வில்சன் பகிர்ந்துள்ளார். பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை”. இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை கமல் பிரகாஷ் இயக்க குரு சோமசுந்தரம், யோகி பாபு, கௌசல்யா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பே படப்பிடிப்பு துவங்க பட்ட நிலையில் கொரோனா காரணமாக இடையில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் […]
வலிமை திரைப்படம் குறித்து விமர்சித்த வெங்கட் பிரபு. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்கரான அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் சென்ற பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றாலும் கலவையான விமர்சனங்களையும் பெற்று இருக்கின்றது. இந்நிலையில் வலிமை திரைப்படம் குறித்து பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு கூறியுள்ளதாவது, வலிமை படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் நடிகர்களின் நடிப்பு ஆகியவை சிறப்பாக அமைந்தது. […]
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த மார்ச் 10ஆம் தேதி திரையரங்கில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிதும் கொண்டாடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இதன் விளைவாக சன் நெக்ஸ்ட், நெட்பிளிக்ஸ் ஓடிடி தலங்களில் […]
நடிகை யாஷிகா நெட்டிசனின் ஏடாகூட கேள்விக்கு பதில் அளித்துள்ளர். துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் பிக் பாக்ஸ் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் அண்மையில் கார் விபத்து ஏற்பட்டதில் இவரின் தோழி உயிரிழந்த நிலையில் இவருக்கு இடுப்பு, முதுகு, வயிறு, கால் என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இவர் தற்போது சமூக […]