ஐஸ்வர்யா பகிர்ந்த இன்ஸ்டா பதிவிற்கு பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிந்த நிலையில் இருவரும் அவர்களின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். இவர்களின் பிரிவை அறிந்த பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் சேர்த்து வைக்க பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் முயற்சி இதுவரையில் எந்த பலனையும் தரவில்லை. ஐஸ்வர்யா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். Music to set the mood 🎧➡️muscle mode💪🏼➡️on with […]
Category: தமிழ் சினிமா
ராஜமௌலி மீது ஆலியா பட் கோபமாக இருப்பதாக பரவி வந்த செய்தி தற்போது வதந்தி என தெரியவந்துள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய்தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடிப்பில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்படத்தில் ஆலியா பட்டின் சீன்கள் சில நிமிடங்கள் மட்டுமே இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ராஜமௌலி மீது ஆலியா பட் கடும் […]
சூர்யாவுடன் இணைந்து நடிப்பது குறித்து கூறியுள்ளார் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு படம் மூலம் பிரபலமான கீர்த்தி ஷெட்டி தற்போது பாலா இயக்கும் சூர்யா நடிக்கும் சூர்யா-41வது திரைப் படத்தில் ஹீரோயினாக நடிக்கின்றார். இந்தப் படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமாரியில் நடந்து வருகின்ற நிலையில் படத்தில் நடிப்பது குறித்து பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, லிங்குசாமி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதுமே தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். தமிழ் மொழி எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் படங்களில் நடிக்கும்போது நன்றாக தமிழ் பேச […]
வலிமை பட வில்லனுடன் இணைந்து நடித்த துருவனுக்கு கேரளாவில் திருமணம் நடந்துள்ளது. அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸ் அளவில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்த கார்த்திக்கேயனுடன் இணைந்து துருவன் நடித்திருந்தார். துருவன் நீண்ட நாட்களாக அஞ்சலி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள பாலகாட்டில் பெற்றோர்கள் சம்மதத்துடன் அஞ்சலியை துருவன் திருமணம் செய்து கொண்டிருக்கின்றார். இந்த திருமணத்தில் […]
அஜித் மக்களோடு மக்களாக கோயிலுக்கு சென்று வந்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து இருக்கின்ற நிலையில் அதற்காக உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இத்திரைப்படத்தை அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. அஜித் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அஜித்தின் 61ஆவது திரைப்பட படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் மக்களோடு மக்களாக கோவிலுக்கு சென்று வந்திருக்கிறார். அவர் கோயிலுக்கு […]
நயன்தாராவால் குழந்தை பெத்து தர முடியாது என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தின் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து தற்போது லிவின் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் அது தற்போதைக்கு வாய்ப்பே இல்லை என கூறி இருக்கின்றார். இதனிடையே பாலிவுட் […]
தனுஷை பார்த்து ஹீரோயின் அம்மா அதிர்ச்சி அடைந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. நடிகர் தனுஷ் நடிப்பில் அவரின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கொண்டேன். இத்திரைப்படத்தின் அனுபவம் குறித்து சோனியா அகர்வால் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, அந்த படத்தில் தனுஷின் கெட்டப் வித்தியாசமாக இருந்ததால் அவரைப் பார்த்ததும் இவரா ஹீரோ என என் அம்மா அதிர்ச்சி அடைந்தார். உன்னுடைய முதல் படத்தில் இந்தப் பையன் ஹீரோவா? யோசித்துதான் செய்கிறாயா? என்றெல்லாம் என்னுடைய […]
சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்த நிலையில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார் ஞானவேல்ராஜா. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் சென்ற 2019 ஆம் வருடம் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் நடித்திருந்தார். கதாநாயகியாக நயன்தாரா நடித்த படத்தை ராஜேஷ் இயக்கி இருந்தார். படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சரிவை சந்திக்க நேர்ந்தது. இதைத் தொடர்ந்து இந்த படத்திற்கு சம்பளமாக சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி பேசப்பட்ட நிலையில் 11 கோடி மட்டுமே கொடுத்ததாகவும் அதற்கான டிடிஎஸ் […]
ரஜினிக்கு சார்க்கு கதை எழுத விஜய் எனக்கு மோட்டிவேட் செய்தார் என கூறியுள்ளார் நெல்சன் திலீப்குமார். தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் ரஜினியின் 169-வது படத்தை இயக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் நெல்சன் திலீப்குமார் […]
இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கரருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின்மகள் அதிதி, முத்தையா இயக்கும் விருமன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி என பல நட்சத்திரங்கள்நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் நடிப்பதால் ரசிகர்களிடையே படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகின்றது. குடும்பத்தினர்கள் திருமண […]
ஆண்ட்ரியா நடிக்கும் நோ என்ட்ரி திரைப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் நாளை வெளியாக உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையான ஆண்ட்ரியா தற்போது அழகு கார்த்திக் இயக்குகின்ற நோ என்ட்ரி என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். திரில்லர் படமாக உருவாகும் இத்திரைப்படத்தில் A.ஸ்ரீதர் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு அஜேஷ் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் அனைத்து பாடல்களும் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் ரிலீஸ் தேதி ஆனது கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நயன்தாரா நடித்த ராக்கி திரைப்படமானது இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நயன்தாரா நடிப்பில் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ரவி நடிப்பில் உருவான ராக்கி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. இத்திரைப்படமானது கேங்ஸ்டர் கதை களத்தை கொண்டு இயக்கிய இயக்குனருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தன. இந்நிலையில் இத்திரைப்படமானது தற்போது இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாகவும் படத்தின் உரிமையை “வாக்கோ பிலிம்ஸ்” பெற்றிருப்பதாக ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து […]
இயக்குனர் ராஜமௌலி மீது நடிகை ஆலியா பட் கோபத்தில் இருக்கிறாராம். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ஆகிய முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் சென்ற வெள்ளிக்கிழமை ஆர் ஆர் ஆர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படமானது வெளியாகிய வெறும் மூன்று நாட்களில் ரூ 500 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. நாடு முழுவதும் 11,000 தியேட்டர்களில் இப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியானது. இதற்கு முன் வெளியான அனைத்து இந்திய திரைப்படங்களின் வசூலை முறியடித்து ஒரே […]
ஷாருக்கான் மற்றும் அட்லி இணையும் படப்பிடிப்பு ட்ராப்பாகி இருப்பதாக பரவி வந்த வதந்தியால் அட்லீ கவலைப்பட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான அட்லி இந்தியில் ஷாருக்கான் நடிக்க உள்ள படத்தின் பணிகளானது நீண்ட காலமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு விரைவில் புனேவில் தொடங்கபட்டிருக்கின்றது. இந்தப் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, ப்ரியாமணி உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். ரெட் சில்லீஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கின்றது. இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். படத்தில் […]
லதா ரஜினிகாந்த்துக்கு எதிராக தனுஷ் முடிவெடுத்திருக்கிறாராம். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அனைவரும் சேர்ந்து வாழும்படி கூறி வருகின்றனர். பிரிவுக்குப் பின் லதா ரஜினிகாந்த் அவருக்கு தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தனுஷுக்கு படவாய்ப்புகள் தரவேண்டாம் என கூறியதாக […]
பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது பீஸ்ட திரைப்படத்தில் நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. மேலும் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. The much-awaited #BeastTrailer is releasing on April 2nd @ 6 PMNamma aattam inimey […]
பீஸ்ட் திரைப்படத்தின் டீசரில் வசனம் இருக்காது என செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பீஸ்ட் திரைப்படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் பல நாள் காத்திருந்த நிலையில் அவர்களை சந்தோஷப்படுத்தும் விதத்தில் நெல்சன் நேத்து ஒரு நல்ல செய்தியைக் கூறினார். அவர் நாளை என்று டிவிட் போட்டது ரசிகர்களிடையே பல எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் டாம் சாக்கோ ஒரு […]
விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியானது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படமானது வருகின்ற ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் செல்வராகவன் மிரட்டுகிறார். #Beast Sun tv exclusive #ThalapathyVijay & Beast team interview shoot done today… […]
வனிதா பகிர்ந்து வரும் போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் பொறாமை பட்டு வருகின்றனர். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாக்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி சண்டைக் கோழியாக வளம் வந்தவர் வனிதா விஜயகுமார். இந்நிகழ்ச்சிக்குப் பின் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளிலும் 10 திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் தற்போது சுற்றுலாவாக தாய்லாந்திற்கு சென்றிருக்கின்றார். அங்கே ஷாப்பிங் செய்யும் போட்டோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்ற நிலையில் தற்போது வைரலாகி வருகின்றது. இவரின் இந்த போட்டோக்கள் தற்போது இளம் நடிகைகளுக்கு […]
நானே வருவேன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இணையவாசிகள் விளாசி வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது தன் அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் சூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தனுஷ் ஸ்டைலாக இருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக இருந்த போஸ்டர்களும் தனுஷ் புகை பிடிப்பது போன்று இருந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ளப் […]
சூர்யா -பாலா இணைந்திருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இயக்குனர் பாலா-சூர்யா கூட்டணி பல வருடங்களுக்குப் பிறகு சூர்யா-41 திரைப்படத்தில் இணைந்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனிடையே பயில்வான் ரங்கநாதன் பாலாவை பற்றி கூறியது தான் ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளதாவது, “பாலா ஒரு சேடிஸ்ட். அவருக்கு அழகான பெண்களை பிடிக்காது. […]
விஜய் பட இயக்குனரை ஒரே வார்த்தையில் ஆப் செய்துள்ளார் தனுஷ். முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் வெங்கடேஷ் இயக்கத்தில் ஜெய், ரீமாசென், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த திரைப்படம் தான் பகவதி. இத் திரைப்படத்தில் விஜய்யின் தம்பியாக ஜெய் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவரின் நடிப்பு பெரும் அளவில் பேசப்பட்டது. இத்திரைப்படத்தில் முதலில் ஜெய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருந்தாராம். இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனரும் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜாவின் நண்பர்களாம். இதனால் இயக்குனர் வெங்கடேஷ் […]
பாலிவுட் விமர்சகரான கே.ஆர்.கே போட்ட ட்வீட் தற்போது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கின்றது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படமானது திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. படம் பார்ப்பவர்களும் “ராஜமவுலி இஸ் கம்பாக்” என பாராட்டி வருவதோடு ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோரின் நடிப்புகளையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் விமர்சகரான கே.ஆர்.கே ட்விட்டரில் போட்ட பதிவானது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அதில் […]
தனுஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் மூத்த மகன் யாத்ரா களமிறங்கியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல ஜோடிகளான ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து திருமணம் செய்து 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தார்கள், நண்பர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தனுஷையும் ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைப்பதாக களமிறங்கியுள்ளார் […]
‘குஷி’ படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”பீஸ்ட்”. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”குஷி”. இந்த படத்தில் ஹீரோயினாக ஜோதிகா நடித்திருந்தார். காதல் கதைகளத்தில் உருவான […]
“கேஜிஎஃப் 2” திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லரை நடிகர் சூர்யா சற்று நேரத்திற்கு முன்பு வெளியிட்டார். இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டடித்த கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளியீட்டிற்கு காத்துக் கொண்டிருக்கின்றது. கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாக இருந்த “கேஜிஎஃப் 2” திரைப்படம், கொரோனா தாக்கத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு தற்போது வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை பிரசாந்த் […]
நடிகை கௌதமியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடிகை கௌதமி சென்னையில் உள்ள கோட்டையூர் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு விற்பனை செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 34.88 லட்ச ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டி அதற்காக 9.14 லட்சம் வருமான வரியாக கட்டியுள்ளார். ஆனால் வருமான வரித்துறை 11.47 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று மதிப்பீட்டு ஆணை அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து நடிகை கௌதம்யின் […]
நடிகர் விஜய் சேதுபதி நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தால் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. திரையுலகில் பிரபலமான நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவராக வலம் வருகிறார். இவர் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லன், குணச்சித்திர வேடம் போன்ற கதாபாத்திரங்களையும் ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் சேதுபதி ரஜினி, விஜய், கமல் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் நடிகர் கமலுடன் […]
தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பிரபலமானவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் தற்போது நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் முக்கிய நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் நாசர் நடிகர் சங்கத்தின் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், கார்த்தி , பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் பொருளாளராகவும் தேர்வாகி உள்ளனர். அதேபோன்று செயற்குழு உறுப்பினர்கள் 24 பேர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். கமல்ஹாசனுடன் இணைந்து சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரின் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளதோடு யோகி பாபு போன்ற பல திரை பிரபலங்கள் இதில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் முதல் பாடலான “அரபி குத்து” மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதையடுத்து அனிருத்தின் இசையில் விஜய் பாடிய “ஜாலியே ஜிம்கானா” பாடலும் அதிகளவு வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு நேற்று சிபிஎப்சி […]
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை நயன்தாரா. இவர் தற்போது தன் காதலனான விக்னேஷ் சிவனுடன் இணைந்து “ரவுடி பிச்சர்ஸ்” என்னும் பட நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம் மூலம் நிறைய படங்கள் தயாரித்து வெளியாகி வந்த நிலையில் கூழாங்கல் என்னும் திரைப்படம் பல விருதுகள் பெற்றிருந்தது. இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நடத்தும் ரவுடி பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் ரெளடிகள் மீது காவல்துறை கடும் […]
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் பிரபல நடிகர்களில் ஒருவர் சிவகார்திகேயன். இவரது டாக்டர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு டான் எனும் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது அனுதீப் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் உருவாகி வரும் SK20 படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனமும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்நிலையில் எஸ் கே 20 படத்தில் கதாநாயகியாக நடிக்க உக்ரேன் நாட்டை சேர்ந்த நடிகையும் […]
அஜித் தனது 62வது திரைப்படத்தில் விக்னேஷ்சிவனிடம் சில கண்டிஷன்களை போட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான அஜீத் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை. இந்தப் திரைப்படத்திற்குப் பிறகு அஜித், போனி கபூர், வினோத் கூட்டணி 61 படத்தில் இணைய உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அஜித் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கின்றது. இந்தப் படப்பிடிப்பு […]
நடிகை சௌந்தர்யா இன்ஸ்டாவில் பகிர்ந்த பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் சௌந்தர்யா நந்தகுமார். இவர் தற்போது சீரியல்களிலும் குறும்படங்களும் நடித்து வருகின்றார். இதை தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் பேராசிரியர் வேடத்தில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் சௌந்தர்யா அவ்வபோது தன்னுடைய புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவற்றை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது பகிர்ந்துள்ள பதிவானது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. அதில் அவர் […]
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகரான அஜீத்குமாரின் வலிமை திரைப்படம் பெரும் வரவேற்போடு வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் வெளியாகி 25 நாளையேட்டியத்தோடு பெரும் சாதனையையும் படைத்துள்ளது. இதில் தொகுப்பாளராக இருந்த விஜய் வேலுக்குட்டி அஜித்திடம் நன்றி கூறியதோடு டுவிட்டரில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “அஜித் அவர்களின் அர்ப்பணிப்பு , திறமை , கவனம் போன்ற அனைத்தையும் கண்டு நான் மிகவும் வியப்படைந்தேன்.படத்தின் சண்டை காட்சிகள் எவ்வாறு வந்திருக்கிறது என அஜித் அவர்கள் […]
நடிகர் பிரசாந்த் இரண்டாவது முறையாக விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வந்த பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் சென்ற 2005ஆம் வருடம் க்ரஹலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் கருத்து வேறுபாடு காரணமாக 2008ஆம் வருடம் விவாகரத்து பெற்றார். இதனால் திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் தற்போது தியாகராஜன் இயக்கிவரும் திரைப்படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் […]
ராதே ஷ்யாம் திரைப்படம் வசூலில் பெரிய இழப்பை சந்திருப்பதால் 50 கோடியை பிரபாஸ் தயாரிப்பாளரிடம் கொடுத்துள்ளார். ராதே ஷ்யாம் திரைப்படமானது ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியானது. இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த திரைப்படம் குறித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் வெளியாகி பல விமர்சனங்களை பெற்று, வசூலில் படுதோல்வியடைந்து இருக்கின்றது. இத்திரைப்படத்தில் மேக்கிங்கில் கவனம் செலுத்திய மாதிரி திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் படம் நன்றாக ஓடியிருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். […]
பார்த்திபன் ட்விட்டரில் பகிர்ந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கின்றது. இதனைத்தொடர்ந்து பார்த்திபன் இயக்கி அவரே நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படத்திலிருந்து முதல்பார்வை வெளியானது. இந்நிலையில் டுவிட்டரில் பார்த்திபன் பகிரந்த பதிவானது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. நேற்று மணி சார் (thanks) வெளியிட்ட F Lookக்கு கிடைத்த வரவேற்பு அமோகமானது-முழுவதும் organic! […]
தனுஷும் ஐஸ்வர்யாவும் டீல் ஒன்றை போட்டுள்ளனர். ஐஸ்வர்யாவும் தனுஷும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 வருடங்கள் திருமண பந்தத்தில் சந்தோஷமாக வாழ்ந்து கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பெறுவதாக இணையத்தில் அறிவித்திருந்தனர். இவர்களை சேர்த்து வைக்க பலரும் முயற்சிகளில் ஈடுபட்டு தோல்வியடைந்த நிலையில் பிள்ளைகள் இருவரும் அம்மா அப்பாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என கூறினர். அது நடக்காது என்பதால் தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்கள். அது […]
இரு நாயகிகளுக்கு காதல் ஏற்பட இயக்குனர் கௌதம் மேனன் காரணமாக இருந்துள்ளார். தமிழில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை “ஏ மாய சேசாவே” என்று தெலுங்கில் எடுத்தார் கௌதம் மேனன். அந்தப் படத்தில் நாக சைதன்யாவும் சமந்தாவும் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்நிலையில் இவர்கள் காதல் திருமண பந்தத்தில் இணைந்து தற்போது விவாகரத்து பெற்றுள்ளனர். இதைப் போல விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை இந்தியில் கௌதம் மேனன் எடுத்தார். அப்போது பிரதீக் பாபர் மற்றும் எமிஜாக்சன் […]
சிம்புவும் பிரபல நடிகையும் காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. பிரபல நடிகரான சிம்புவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என டி.ராஜேந்திரரும் அவரின் மனைவியும் கவலையில் இருக்கின்றார்கள். இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாகவும் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் நிதி அகர்வால் இந்த செய்தி பொய்யானது என கூறப்பட்டும் சிம்புவும் நிதி அகர்வாலும் சேர்ந்து வாழ்வதாகவும் வெந்து தணிந்தது திரைப்படம் முடிந்தவுடன் திருமணம் […]
கமர்சியல் ஹீரோவான விஜய் சுந்தர்சி திரைப்படத்தில் நடிக்காததற்கான காரணம் தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என பலவற்றிலும் சிறந்து விளங்குகின்றார். இவர் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் முழுமையான கமர்ஷியல் திரைப்படங்களாகவும் இந்த திரைப் படங்கள் வசூல் அளவிலும் திரையரங்குகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்று ரசிகர்களிடையே […]
இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் தனுஷ் தாலாட்டு பாடல் பாடிய வீடியோ வைரலாகி வருகின்றது. நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்து கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்நிலையில் நேற்று “ராக் வித் ராஜா” நிகழ்ச்சி இசைஞானி இளையராஜாவால் சென்னையில் நடத்தப்பட்டது. இளையராஜாவின் தீவிர ரசிகர் என்பதால் இந்நிகழ்ச்சியில் தனுஷ் கலந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியில் ரஜினியின் “வள்ளி” படத்தில் இடம்பெற்றிருக்கும் “என்னுள்ளே என்னுள்ளே” பாடலை பாடகி விபவரி […]
முன்னணி நடிகரான விஜய் கமர்ஷியல் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றதாதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என பலவற்றிலும் சிறந்து விளங்குகின்றார். இவர் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் முழுமையான கமர்ஷியல் திரைப்படங்களாகவும் இந்த திரைப் படங்கள் வசூல் அளவிலும் திரையரங்குகளிலும் நல்ல […]
ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர். தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் இயக்கிய “பயணி” பாடல் அண்மையில் வெளியானது. இது எதிர்பார்த்த அளவு இல்லை என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது. இந்நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஐஸ்வர்யா கலர்களை பூசிய கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “சில வண்ணங்கள் இல்லாத வாழ்க்கை என்ன?.. ஹோலி எங்கள் […]
பிரியங்கா சோப்ரா தனக்கு மிகவும் பிடித்தமான காரை திடீரென விற்றுள்ளார். பிரபல பாலிவுட் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பிரியங்கா சோப்ரா தனக்கு மிகவும் பிடித்தமான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை பெங்களூரை சேர்ந்த தொழிலதிபருக்கு வந்த விலைக்கு விற்று இருப்பதாக செய்தி வெளியாகி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. இந்த காரின் ஆரம்ப விலையே 5 கோடி என சொல்கின்றனர். பிரியங்கா சோப்ரா ஆசைப்பட்டு அப்படி வாங்கிய […]
ஹோலி பண்டிகையை கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ஹோலி ஸ்பெஷல் குறித்த காரணத்தை கூறியுள்ளார். தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் இவர் இயக்கிய “பயணி” பாடல் அண்மையில் வெளியானது. இது எதிர்பார்த்த அளவு இல்லை என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றது. இந்நிலையில் நேற்று முந்தினம் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஐஸ்வர்யா கலர்களை பூசிய கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். https://www.instagram.com/p/CbQHHv_vaPO/?utm_source=ig_embed&ig_rid=65c99ae6-2629-4581-851f-944d93e17181 அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “சில வண்ணங்கள் இல்லாத […]
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால், கார்த்தி வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2019 ஆம் வருடம் ஜூன் 23ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கே.பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியினரும் நாசர் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் செல்லாது என நீதிமன்றம் அறிவித்து, வாக்கு எண்ணுவதற்கும் தடை விதித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த […]
ரஜினிகாந்த் கொடுத்த கிப்டை இன்றளவும் அப்படியே வைத்திருக்கும் தனுஷ். நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் 2002ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ரஜனிக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும் மகளின் ஆசைக்கு சம்மதித்தார். திருமணத்திற்குப் பிறகு தனுஷின் மேல் ரஜினி மிகுந்த அன்பு வைத்தார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். ரஜினி அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதுவரையில் இவர்கள் சேர்வதற்கான எந்த தகவலும் வராமல், இருவரும் அவரவர்களின் பணிகளில் கவனம் செலுத்தி […]
கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் குறித்து காதல் பற்றி பரவி வந்த வதந்தியை மறுத்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மஞ்சிமா மோகன். பிரபல நாயகியாக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். தேவராட்டம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார் மஞ்சிமா மோகன். இந்த படத்தில் நடித்தபோது கௌதமுக்கும் மஞ்சிமா மோகனுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இருவீட்டாரின் சம்மதத்துடன் கூடிய விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக […]