Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கம்பேக் கொடுத்த வைகை புயல் வடிவேலு… “அடுத்த படத்தின் அப்டேட்”…!!!

மாமன்னன் திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது படக்குழுவினர் வடிவேலுக்கு மாலை அணிவித்து வரவேற்று உள்ளனர். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகரான வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தபடத்திற்கு பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். வடிவேலு இவர் தவிர்க்க முடியாத காரணங்களால் இடையில் படத்தில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார். படத்தின் சூட்டிங் பரபரப்பாக நடந்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷின் கெரியருக்கு ஆப்பு வச்ச லதா ரஜினிகாந்த்”… தனுஷுக்கு தொடர்ந்து அடிமேல் அடி…!!!

தனுஷின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் குறித்துதான் அனைவரும் பேசி வருகின்றனர். ஜனவரி மாதம் 17ஆம் தேதி ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிவதாக அறிவித்தனர்‌. இவர்களை சேர்த்து வைக்க பல முயற்சியில் பலரும் ஈடுபடுகிறார்கள். இவர்கள் இருவரும் சேர்வதாக தெரியவில்லை. மேலும் ஐஸ்வர்யாவின் அம்மாவான லதா ரஜினிகாந்த் தனது மகளை திருமணம் செய்து தான் கெரியரில் வளர்ந்த தனுஷ் இப்படி செய்துவிட்டாரே என தனக்குத் தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் போன் செய்து அவருக்கு பட வாய்ப்புகள் தர […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஐஸ்வர்யாவை சந்தித்த ராகவா லாரன்ஸ்”… உருக்கத்துடன் கருத்து…!!!

இயக்குனர் ஐஸ்வர்யாவை சந்தித்த பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ் கருத்துக்களை கூறியுள்ளார். ஐஸ்வர்யாவும் தனுஷும் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக இணையத்தில் அறிவித்தனர். தனஷை பிரிந்த ஐஸ்வர்யா தற்போது முசாபிர் என்ற காதல் ஆல்பம்பாடலை இயக்கி வருகின்றார். அண்மையில் ராகவா லாரன்ஸ் ஐஸ்வர்யாவை நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூறியுள்ளார். இந்த புகைப்படங்களை ஐஸ்வர்யா ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா குறித்து ராகவா லாரன்ஸ் கூறியுள்ளதாவது, “எனது தங்கை ஐஸ்வர்யாவின் வாழ்க்கையில் அண்மையில் பல நிகழ்வுகள் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

90’களின் லேடி சூப்பர்ஸ்டார் சிம்ரன்… சினிமாவிற்கு வந்த கதை…!!!

90’களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் சிம்ரன். தமிழ் சினிமா உலகில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். இவர் விஜய் சிவாஜி நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் அந்த காலகட்டத்தில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார். சிம்ரன் உச்ச […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இதுன்னா விஜய்க்கு அவ்வளவு பயம்”… பகிர்ந்த எஸ்.ஏ.சி… என்னனு தெரியுமா..???

விஜய்யின் சிறுவயதில் ஏற்பட்ட சம்பவம் குறித்து கூறியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். முன்னணி நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் பிரபல இயக்குனரும் ஆவார். முதலில் விஜய் நடிப்பில் ஆர்வம் இருப்பதாக தந்தையிடம் கூறியுள்ளார். ஆனால் எஸ்.ஏ.சி மறுத்திருக்கிறார். விஜய் விடாப்பிடியாக முயற்சித்ததால் விஜய்க்கு திறமை இருக்கின்றது என  படங்களில் நடிக்க வைத்தார் எஸ்.ஏ.சி. மேலும் இவர் தனது சொந்த படத்திலேயே பல படங்களில் நடிக்க வைத்தார். விஜய்யும் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். எஸ்.ஏ.சி தற்போது யூடியூப் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பாலாவின் அடுத்த படம்… விஜய் சேதுபதிக்கு இல்ல சூர்யாவுக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி…!!!

பாலாவின் அடுத்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். நடிகை கீர்த்தி ஷெட்டி உப்பேனா தெலுங்கு திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவரின் முதல் படமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோயினுக்கு அப்பாவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார் குறிப்பிடத்தக்கது. இவரின் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருந்தாராம். ஆனால் தெலுங்கில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்ததால் விஜய் சேதுபதி, மகளாக நடித்தவர் உடன் எப்படி ஜோடியாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அஜித்தை விமர்சித்த ப்ளூ சட்டை”… கடுப்பான பாண்டிராஜ் தக்க பதிலடி…!!!

அண்மையில் வெளியான வலிமை திரைப்படம் குறித்து விமர்சித்த ப்ளூ சட்டையை கடுமையாக விமர்சித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். நடிகரும் பத்திரிகையாளருமான ப்ளூ சட்டை மாறன் படங்களை கடுமையாக விமர்சித்து வருகின்றார். இவர் இயக்குனர்கள், நடிகர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் விமர்சனம் செய்து வருகின்றார். இவர் முன்னணி நடிகர்களையே பெரும்பாலும் விமர்சித்து வருகின்றார். இந்நிலையில் அண்மையில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இதில் உருவ கேலி செய்து விமர்சித்ததற்கு ரசிகர்கள் உட்பட திரைப்பிரபலங்கள் வரை பலரும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பாலியல் பிரச்சினைகளை நானும் சந்தித்துள்ளேன்”… பிரபல நடிகை ஓபன் டாக்…!!!

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்த திவ்யா பேட்டியின்போது சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கின்றது. எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கிய வேடங்களில் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி பலர் நடித்துள்ளனர். திவ்யா செய்தி வாசிப்பாளராக தன் கெரியரை தொடங்கி […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“வேற லெவல் இருக்கும் விஜய்யின் பீஸ்ட் புகைப்படம்”… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் புகைப்படமொன்று வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அண்மையில் வெளியான அரபிக் குத்து பாடல் ஹிட்டாகி அனைவரையும் முணுமுணுக்க செய்து வருகின்றது. இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. வெளியான இந்த புகைப்படத்தில் விஜய் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அப்டேட்டுக்காக காத்து இருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவங்க ரொம்ப சந்தோஷமா இருக்கணும்”…. தலைவர் பொண்ணை குறித்து லாரன்ஸ் நெகிழ்ச்சி…!!!

ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் உடனான போட்டோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.  தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து இவர்  ‘முசாபிர்’ ஆல்பம் பாடலை தயாரித்து வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகரும் இயக்குனருமான லாரன்ஸ் உடனான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனுடன் ‘வேக் மூட் ஆன்’ என பதிவிட்டுள்ளார். இதனைத் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தனுஷின் மாறன்… பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள்… சோகத்தில் ரசிகர்கள்…!!!

தனுஷின் மாறன் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பல விதமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மாறன். இத்திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்த படம் தற்போது பல விதமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்‌. ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த டத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விவாகரத்துக்குப் பின் பாலாவின் அடுத்த திரைப்படம்… படத்தின் கூட்டணி குறித்த தகவல்…!!!

பாலாவின் அடுத்த திரைப்படம் மற்றும் கூட்டணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா. சேது திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான பாலா முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்றார். இவரின் ஒவ்வொரு திரைப்படங்களும் புதுவிதமான கதையை கொண்டு இருக்கும். அண்மையில் தனது மனைவி முத்துமலரை பிரிவதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது பாலாவின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் சூர்யாவை வைத்து அடுத்த படத்தை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல நடிகைக்கும் நடிகருக்கும் காதல்”… வதந்தியை உறுதி செய்த கௌதம் கார்த்திக்…???

நடிகை மஞ்சிமா மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வதந்தியை கௌதம் கார்த்திக் உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர் கடல் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் அடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தேவராட்டம் திரைப்படத்தில் மஞ்சிமா மோகனுடன் இணைந்து நடித்திருந்தார். இவர்கள் இருவரும் காதலிப்பதாக செய்தி பரவியது. கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் இணையத்தில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கார்த்தியின் அடுத்த படம்… “ராஜுமுருகன் இயக்கத்தில் நடிக்க போறாராம்”… வெளியான அப்டேட்…!!!

நடிகர் கார்த்தி அடுத்த திரைப்படத்தில் ராஜுமுருகனுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் கார்த்தி. இவர் பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தற்போது முத்தையா இயக்குகின்ற விருமன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கதாநாயகியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது இவர் சார்தார் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவரின் அடுத்த திரைப்படம் குறித்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கூகுள் குட்டப்பா” ட்ரெய்லர் ரிலீஸ்… படம் ரிலீஸுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்…!!!

கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25 திரைப்படம் மலையாளத்தில் சுராஜ் வெஞ்சரமூடு சோபின்  ஷோகிர் நடிப்பில் சென்ற 2019 ஆம் வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தை தமிழில் “கூகுள் குட்டப்பா” என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இத்திரைப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார். இந்தப் படத்தை சபரி மற்றும் சரவணன் சேர்ந்து இயக்குகின்றனர். இத்திரைப்படத்தில் லாஸ்லியா, யோகி பாபு, மனோபாலா, மாரியப்பன், ராகுல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“எனக்கு கணவராகனும்னா இந்த தகுதி இருந்தால் போதும்”… சாய்பல்லவி ஓபன் டாக்…!!!

சாய்பல்லவி தனக்கு வரும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார். பிரபல நடிகையான சாய் பல்லவி மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே மக்களிடையே நல்ல ரீச் ஆனார். இவர் கிளாமர் காட்டாமல் தன் நடிப்பின் திறமை மூலமே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகின்றார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது சாய்பல்லவி பேசும்போது கூறியதாவது, “தனக்கு வரவேண்டிய கணவர் குறித்து பெரிதாக கனவுகள் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அச்சச்சோ..! “உங்களுக்கு என்னாச்சு மேடம்?”… கவலையுடன் விசாரிக்கும் ஐஸ்வர்யாவின் ரசிகர்கள்…!!!

ஐஸ்வர்யா அண்மையில் ராகவா லாரன்ஸுடன் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவலையில் உள்ளனர். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. இவரும் நடிகர் தனுஷும் 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வாவ்… “சிக்ஸ்பேக் கட்டழகுடன் பிரபல நடிகர்”… வேற லெவல்ல இருக்கும் பிக்…!!!

பிரபல நடிகரான அருண் விஜய் சிக்ஸ் பேக்ஸ் கட்டழகுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண்விஜய். இவர் 1995ஆம் வருடம் வெளிவந்த “முறை மாப்பிள்ளை” படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகின்றார். இவர் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருகின்றார். இந்நிலையில் சிக்ஸ்பேக் கட்டழகுடன் இருக்கும் போட்டோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அருண் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“லெஜெண்ட் சரவணாவின் படம்”… பிரபல நடிகை குத்தாட்டம்… யாருப்பா அவுங்க…???

லெஜெண்ட் சரவணாவின் திரைப்படத்திற்கு லட்சுமி ராய் குத்தாட்டம் ஆடியுள்ளார். லெஜெண்ட் சரவணன் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இதுவே இவரின் முதல் படமாகும். இத்திரைப்படத்தில் நடிகை லஷ்மிராய் பாடல் ஒன்றுக்கு நடனமாடியிருக்கின்றார். இத்திரைப்படத்தை செர்ரி-ஜேடி இயக்குகிறார்கள். கதாநாயகியாக உர்வசி ரட்டேலா நடிக்கின்றார். முக்கிய வேடங்களில் மயில்சாமி, பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். இத்திரைப்படத்தில் நடிகை லஷ்மிராய் பாடல் ஒன்றுக்கு நடனமாடி உள்ளதாக கூறப்படுகின்றது. இப்பாடல் கவர்ச்சியான நாட்டுப்புற குத்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மஞ்சிமா மோகனுக்கும் பிரபல நடிகருக்கும் திருமணம்”… வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மஞ்சிமா மோகன்…!!!

மஞ்சிமா மோகன், அவருக்கும் பிரபல நடிகருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பிரபல நாயகியாக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். தேவராட்டம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடித்தார் மஞ்சிமா மோகன். இந்த படத்தில் நடித்தபோது கௌதமுக்கும் மஞ்சிமா மோகனுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இருவீட்டாரின் சம்மதத்துடன் கூடிய விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவின. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனுஷ் அண்ணாவுடன் சேர்ந்து விடுங்கள்”… ஐஸ்வர்யாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்…!!!

ஐஸ்வர்யா தனுஷை பிரிந்ததால் மீண்டும் சேரும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. இவரும் நடிகர் தனுஷும் 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 வருடங்கள் சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அறிந்த உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளதால் இருவரும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அந்த காட்சியில் தனுஷுடன் நடித்த பிரபல நடிகை”… அதற்கு வாங்கிய சம்பளம்… விமர்ச்சிக்கும் நெட்டிசன்ஸ் …!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் வடசென்னை திரைப்படத்தில் தனுஷ் உடன் நெருக்கமாக நடித்ததற்கு எவ்வளவு சம்பளம் பெற்றார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் புது விதமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். பிரபல  ஹீரோயின் குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்க தயங்குவார்கள். ஆனால் இவர் துணிந்து நடித்துள்ளார். இவர் தனுஷுக்கு ஜோடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் இவர் தனுஷுடன் முத்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“உங்களுக்கு அந்த அருகதை இல்ல”… ஆர்.கே.சுரேஷுக்கு பதிலடி தந்த ப்ளூ சட்டை…!!!

ஆர்.கே.சுரேஷின் பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கின்றது. பல விமர்சகர்களும் விமர்சித்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். ப்ளூ சட்டை, அவரின் எல்லையை மீறி உருவத்தை கேலி செய்து விமர்சித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் இவரின் மேல் கோபம் எழுந்துள்ளது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“மறுமணம் செய்ய தயார்”… “ஆனா மூணு கண்டிஷன் இருக்கு”… என்னப்பா அந்த கண்டிஷனு…???

டி.இமான் மறுமணம் செய்வதாகவும் 3 கண்டிஷன் போட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் 2008ஆம் வருடம் மோனிகா ரிச்சர்டு என்பவருடன் இவருக்கு திருமணம் ஆனது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு சட்டரீதியாக இருவரும் பிரிந்துவிட்டதாக இணையத்தில் அறிவித்திருந்தார் இமான். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் இமான் மறுமணம் செய்வதாக தகவல் வெளியாகின. இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் அரேஞ்ச் மேரேஜ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வாழ்த்துக் கூறிய கமல்… “பிறவி பலனை அடைஞ்சுட்டேன்”… மகிழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ்…!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த கமலுக்கு நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் லோகேஷ். லோகேஷ் கனகராஜ் “மாநகரம்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது. இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் “கைதி” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் மாபெரும் ஹிட்டானது. அடுத்து விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமலின் “விக்ரம்” திரைப்படத்தை இயக்கி உள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர் ஆவார். இந்நிலையில் லோகேஷ் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஐஸ்வர்யாவை நேரில் சென்று வாழ்த்திய பிரபல நடிகர்”… வைரலாகும் பிக்…!!!

இயக்குனர் ஐஸ்வர்யாவை நேரில் சந்தித்து வாழ்த்திய ராகவா லாரன்ஸ். பிரபல இயக்குனரான ஐஸ்வர்யா 2004 ஆம் ஆண்டு தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அதன் பின்னர் ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவர் முசாபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்குக்கிறார். இடையில் இவருக்கு கொரோனா தொற்று […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஓ சொல்றியா மாமா” பாடல்… “இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை”… பேட்டியளித்த சமந்தா…!!!

புஷ்பா திரைப்படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியது குறித்து சமந்தா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் 2017ஆம் வருடம் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சென்ற வருடம் விவாகரத்து செய்தனர். விவாகரத்துக்குப் பிறகு சமந்தா எது செய்தாலும் அனைவரும் கவனித்து வருகின்றனர். விவாகரத்துக்குப் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அஜித் சாரை கிண்டல் செய்வதற்கு நீ யாரு?…” ப்ளூ சட்டையை எச்சரித்த பிரபல நடிகர்…!!!

அஜித்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறனுக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல நடிகர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கின்றது. பல விமர்சகர்களும் விமர்சித்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். ப்ளூ சட்டை அவரின் எல்லையை மீறி உருவத்தை கேலி செய்து விமர்சித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் இவரின் மேல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“எனது திருமணம் காதல் திருமணமாக தான் இருக்கும்”… உறுதியுடன் உள்ள பிரபாஸ்…!!!

பிரபாஸ் தனது திருமணம் காதல் திருமணமாகத்தான் இருக்கும் என உறுதிபடுத்தியுள்ளார். பாகுபலி திரைப்படத்தின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் பிரபாஸ். 42 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்யாமல் பேச்சுலராக இருக்கின்றார். பாகுபலி படத்திற்குப் பிறகு இவருக்கு வரன்கள் அதிகம் வந்தது. ஆனால் அதை உதறி தள்ளி விட்டார். பிறகு அனுஷ்காவும் இவரும் காதலிப்பதாக செய்தி பரவியது. இதை இருவரும் மறுத்து நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான் என கூறி வந்தனர். பிரபாஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கமல் நடிக்கும் “விக்ரம்”… ரிலீஸ் தேதி மாஸ் அப்டேட்…!!!

கமல் நடிக்கும் “விக்ரம்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனால் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கூடிய விரைவில் வெளியாகும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் வரும் மே27 தேதி அல்லது ஜீன் 12 வெளியாகக் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“உதைப்பதில் சிறந்தவர்கள் பெண்கள்தான்”…மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்கும் ஸ்ருதி…!!!!

ஸ்ருதிஹாசன் படத்தில் பெண்களின் ஆக்சன் சீன் குறித்து பெருமையாக கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் இசை அமைப்பாளராக வேண்டும் என்று சினிமாவிற்கு வந்தார். ஆனால் இவர் நடிகையாகிவிட்டார். சென்ற வருடம் தெலுங்கில் “டிராக்” திரைப்படத்தில் ரவிதேஜாவுடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தில் சண்டைக்காட்சியில் அசத்தியிருந்தார் ஸ்ருதி. இந்நிலையில் இவர் தற்போது பிரசாத் நீல் இயக்கத்தில் “சலார்” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இந்த படத்தில் கதாநாயகனாக […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அடேங்கப்பா… பிரபல சீரியல் நடிகையின் ஒருநாள் சம்பளம் இவ்வளவா…? வெளியான செய்தி…!!!

பிரபல சீரியல் நடிகையாக வலம் வரும் சைத்ரா ரெட்டி ஒரு நாளைக்கு சம்பளம் எவ்வளவு வாங்குகிறார் என்பது தெரியவந்துள்ளது. பிரபல நடிகையாக வலம் வருபவர் சைத்ரா ரெட்டி. இவர் “யாரடி நீ மோகினி”  சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் இந்த சீரியலில் வில்லி வேடத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் இவர் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில் அண்மையில் வெளியான வலிமை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சைத்ரா ரெட்டி. தற்போது மீண்டும் சீரியலில் நடிக்க சன் […]

Categories
Uncategorized சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வினோத்தின் வலிமை… அஜித் செய்த செயலின் வெளிவராத புகைப்படம்… இதோ உங்களுக்காக…!!!

வலிமை திரைப்படத்தில் அஜித் ட்ரோன் கேமராவை இயக்கிய புகைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்கியிருந்தார். போனி கபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் சில விமர்சனங்களை பெற்றிருந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஜித், போனி கபூர், எச்.வினோத் இக்கூட்டணியே அஜித்தின் 61வது படத்திலும் தொடர்கின்றது. இந்நிலையில் அஜித் வலிமை திரைப்படத்தில் ட்ரோன்  கேமராவை […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வெற்றிமாறனின் அசுரன்… இந்த படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம்… அடேங்கப்பா இத்தனை கோடியா…???

தனுஷ் நடிப்பில் 2019 ஆம் வருடம் வெளிவந்த அசுரன் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கடந்த 2019 ஆம் வருடம் வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் பிரபல நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியார், பசுபதி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி ஹிட்டானது. இந்த படம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கொடைக்கானலில் பற்றி எரியும் காட்டுத் தீ”… கார்த்தி செய்த செயல்… குவியும் பாராட்டுகள்…!!!

கொடைக்கானலில் சில நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என நடிகர் கார்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் விவசாயத்தை வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என்பதற்காக உழவர்  பவுண்டேஷனை தொடங்கி பல விஷயங்களை செய்து வருகின்றார். இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு தீ ஏற்பட்டு பயங்கரமாக எரிந்து வருகிறது. இதனால் மூலிகைகள், அங்கு வாழும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா பேட்டி

நடிகர் சங்க தேர்தல்… “ரிசல்ட் என்ன வந்தாலும் ஏற்றுக் கொள்வேன்”… பேட்டியளித்த பாக்யராஜ்…!!!

நடிகர் சங்க தேர்தல் முடிவு நியாயமாக என்ன வந்தாலும் ஏற்றுக்கொள்வதாக பாக்யராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கடற்கரையில் நடைப் பயணம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்தப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியுள்ளதாவது, “நடிகர் சங்கத் தேர்தல் ஓட்டுக்கள் எண்ணிக்கை வருகிற 20-ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்த வாக்கு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

விஜய்யிடமிருந்து சிவகார்த்திகேயனுக்கு சென்ற கால்… “பாட்டு பிரமாதம்”… பாராட்டிய விஜய்…!!!

விஜய்யின் அரபிக் குத்துப் பாடலின் ஹிட்டை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு கால் செய்து பாராட்டியுள்ளார் விஜய். இளைய தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். அண்மையில் இப்படத்திலிருந்து அரபிக் குத்து பாடல் வெளியானது. இப்பாடல் அனைவரையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இது இங்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது. இந்த அரபிக் குத்து பாடலை சிவகார்த்திகேயன் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரசிகரின் ஏடாகூட கேள்வி”… தாமதிக்காமல் பதிலளித்த யாஷிகா… கொண்டாடும் ரசிகர்கள்…!!!

ரசிகரின் ஏடாகூடமான கேள்விக்கு சிறிதும் தயக்கமின்றி பதிலளித்த யாஷிகாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் யாஷிகா. இவர் ஜீவா நடிப்பில் 2016 ஆம் வருடம் வெளிவந்த “கவலை வேண்டாம்” திரைப்படத்தில் சிறிய வேடத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். பின் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் யாஷிகா பிரபலமானார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஆடை அணிவது குறித்து பதிவிட்ட சமந்தா”… விமர்சித்தவர்களுக்கு பதிலடி…!!!

நடிகை சமந்தா ஆடை அணிவது குறித்து இணையத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் 2017ஆம் வருடம் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்து கருத்து வேறுபாடு காரணமாக அண்மையில் விவாகரத்து செய்தார் சமந்தா. விவாகரத்திற்கு பிறகு சமந்தா எது செய்தாலும் அனைவரும் கவனித்து வருகின்றனர். இவர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அரபிக் குத்து பாடல்… நடனமாடிய ஆஷ்னா சாவேரி… வீடியோ வைரல்…!!!

விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு ஆஷ்னா சாவேரி நடனமாடி வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார். அண்மையில் இத்திரைப்படத்திலிருந்து அரபிக் குத்து பாடல் வெளியானது. இது ரசிகர்களை கவர்ந்ததோடு பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நடனமாடி இணையத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஆஷ்னா சாவேரி அரபிக் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சென்னை மேயருடன் நயன்-விக்கி… புகைப்படம் இணையத்தில் வைரல்…!!!

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்னை மேயர் பிரியா ராஜனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் “நானும் ரவுடிதான்” திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக காதலித்து வரும் இவர்களின் திருமணம் கூடிய விரைவில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பிரபுதேவாவின் “ரேக்ளா”… படத்தை தொடங்கி வைத்த பிரபல இயக்குனர்…!!!

நடிகர் பிரபுதேவாவின் 58வது திரைப்படத்தை இயக்குனர் மிஸ்கின் கிளாப் செய்து தொடங்கி வைத்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான பிரபுதேவா தற்போது ரேக்ளா திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இது பிரபுதேவாவின் 58வது திரைப்படமாகும். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பாக எஸ்.அம்பேத்குமார் இத்திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். அன்பு இயக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னால் பூஜை நடைபெற்றது. அப்போது திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து இயக்குனர் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ரைட்டு, உண்மையை அப்புறம் சொல்லுறேன்”… சர்ச்சையை ஏற்படுத்திய கார்த்திக் நரேன்… கேள்வி கேட்கும் ரசிகர்கள்…!!!

இயக்குனர் கார்த்திக் நரேன் இணையத்தில் பதிவிட்ட பதிவுவொன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கார்த்திக் நரேன். அண்மையில் இவர் இயக்கி தனுஷின் நடிப்பில் வெளியான திரைப்படம் மாறன். இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். மேலும் இது  ஓடிடியில் வெளியாகி சில விமர்சனங்களை பெற்று இருந்தது. இப்படம் குறித்த விவாதம் இணையத்தில் நடந்து வந்த நிலையில் கார்த்திக் நரேன் பதிவிட்ட ஒன்று சர்ச்சைக்குள்ளானது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நான்தான் அந்த ஆண்டி பிகிலி”… “அப்ப பிகிலி யாரு”… குழப்பத்தை ஏற்படுத்திய விஜய் ஆண்டனி…!!!

விஜய் ஆண்டனி பதிவு ஒன்றை வெளியிட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். நடிகர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. சென்ற 2016 ஆம் வருடம் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிச்சைக்காரன்2 உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. முதல் பாகத்தை சசி இயக்கி இருந்தார். அவர் படங்களில் பிசியாக இருப்பதால் பிச்சைக்காரன்2-வை பிரியா […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகையின் வீடியோ வைரல்”… அப்படி என்னப்பா சொன்னாங்க…???

ஐஸ்வர்யாவின் முசாபிர் ஆல்பம் பாடலுக்கு வாழ்த்து கூறிய குஷ்பு. பிரபல இயக்குனரான ஐஸ்வர்யா 2004 ஆம் ஆண்டு தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அதன் பின்னர் ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவர் முசாபர் என்ற ஆல்பம் பாடலை இயக்குக்கிறார். இடையில் இவருக்கு கொரோனா தொற்று […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பிரபல பாடகிக்கு கங்கை நதிக்கரையில் நடந்த திருமணம்”… இணையத்தில் பகிர்ந்த போட்டோ…!!!

பாடகியும் நடிகையுமான ஸ்வாகதா பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரை மணந்துகொண்டார். தமிழ் சினிமாவில் காயல் மற்றும் இன்ட்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர் ஸ்வாகதா. இத்திரைப்படங்கள் இன்னும் திரைக்கு வரவில்லை. பாடகி, நடிகை என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்கிறார். இந்நிலையில் ஸ்வாகதா மார்ச் 4-ஆம் தேதி பெங்களூரை சார்ந்த தொழில் அதிபர் அக்ஷய் குமாரை கல்யாணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணமானது திறந்தவெளியாக இமயமலை அடிவாரத்தில் உள்ள கங்கை ரிஷிகேஷ் நதிக்கரையில்  நடைபெற்றிருக்கின்றன.   இந்நிலையில் ஸ்வாகதா திருமணத்தின்போது […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அட நம்ப குக்கு வித் கோமாளி கனியா இது”… வேற லெவல்ல இருக்கும் பிக்…!!!

குக்கு வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்நிகழ்ச்சியானது மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. குக்கு வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனியை அனைவருக்கும் தெரியும். இந்த ஷோவில் எந்த டாஸ்க் கொடுத்தாலும் சிறப்பாக செய்திருப்பார் கனி. இவர் தொகுப்பாளினி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த கனி தற்போது அவரின் யூடியூப் சேனலில் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

என்னாது நயனுக்கும் விக்கிக்கும் திருமணம் முடிஞ்சிருச்சா..??? சொல்லவே இல்ல…!!!

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய போது இருவருக்குள்ளும் காதல் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திருமண வாழ்க்கையை நிறைவு செய்வதாக பதிவிட்ட பிரபல நடிகை”… என்ன நடந்தது தெரியுமா…???

ரீமாசென் திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் புகைப்படங்களை பகிந்துள்ளார். நடிகை ரீமாசென் “செல்லமே” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். ரீமா சென் 2001ம் வருடம் மாதவனுக்கு ஜோடியாக “மின்னலே” திரைப்படத்தில் நடித்ததற்கு சிறந்த அறிமுக நடிகை விருது கிடைத்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து பகவதி, தூள், திமிரு, கிரி, வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் என்று அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்தார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் ஹிட்டாகியுள்ளது. இ வர் கடைசியாக “சட்டம் ஒரு இருட்டறை” […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“இந்த வீட்டில் இருக்கணும்னு அவசியம் இல்ல”… டென்ஷனான ஜூலியை கன்பெக்சன் ரூமிற்கு வரச்சொன்ன பிக்பாஸ்…!!!

கேமில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என சொல்லிய ஜூலியை கன்பெக்சன் ரூமிற்கு செல்ல சொன்ன பிக் பாக்ஸ். 24 மணி நேரமும் ஓடிடியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்றைய 3-வது ப்ரோமோவில் அனைவரும் ஒன்றாக இருக்க கத்துக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் போர்டில் கேள்வி ஒன்று கேட்கப்படும். அதற்கு நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். அதில் ஒன்றை போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். இந்த டாஸ்கில் ஜூலி விளையாடுகிறார். […]

Categories

Tech |