சமந்தாவை பாதுகாப்பாக கிரிக்கெட் வீரர் வருண் தவான் அனுப்பிவைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சென்ற அக்டோபர் மாதம் தன் கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். அப்போதிலிருந்து சமந்தா எது செய்தாலும் அனைவரும் கவனித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து சமந்தா தோழிகளுடன் உள்ளூர் மற்றும் வெளிநாடு செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் சமந்தா மும்பை அந்தேரியில் உள்ள […]
Category: தமிழ் சினிமா
விஷால் லைகா நிறுவனத்திடம் வாங்கிய தொகைக்காக மூன்று வாரத்திற்குள் தொகையை டெபாசிட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்நிலையில் விஷால் லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக ரூபாய் 15 கோடி வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விஷால், தயாரிப்பாளர் அன்புசெழியனிடம் ₹21.29 கோடி கடனாக பெற்றுள்ளார். -அந்தக் […]
மௌனி ராய் திருமணத்திற்கு பிறகும் தனது கவர்ச்சியை குறைக்காமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். மௌனி ராய் 2007ஆம் வருடம் ஹிந்தி சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் மாடலாகவும் உள்ளார். இவர் நாகினி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். மௌனி ராய் அண்மையில் துபாய் அதிபரை திருமணம் செய்து கொண்டார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். மௌனி […]
ரஜினி மறைந்த தனது ரசிகர் ஏ.பி.முத்துமணியின் மனைவிக்கு போனில் தொடர்பு கொண்டு துக்கம் விசாரித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஏ.பி.முத்துமணி. ரஜினிகாந்த்துக்காக முதல் ரசிகர் மன்றத்தை தொடங்கியவர் முத்துமணி. 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது ரஜினி போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இதை தொடர்ந்து அண்மையில் இவருக்கும் மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உடல்நிலை சரியில்லாததால் உயிரிழந்தார். இச்செய்தியானது […]
விவாகரத்துக்குப் பின் பாலாவும் முத்துமலரும் திருமண விழாவில் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் 2004 ஆம் ஆண்டு கோடீஸ்வரரின் மகலான முத்துமலரை பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன்பு விவகாரத்து செய்துள்ளனர். இவர்கள் விவாகரத்துக்கு பின் தமிழச்சி தங்கபாண்டியனின் மகள் திருமண விழாவில் […]
ராதாரவி, விஜயகாந்தின் அண்மையில் வெளியான புகைப்படத்தை பார்த்து கண்கலங்கி உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன் நடிப்பால் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். 40 ஆண்டுகளாக சினிமா துறையில் கொடிகட்டி பறந்தார். பிறகு இவர் அரசியலில் ஈடுபட்டார். இவருக்கு கடந்த இரண்டு வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் இவரின் அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் கவலையில் உருக்கியது. இந்நிலையில் விஜயகாந்தின் நண்பர் மற்றும் நடிகரான ராதாரவி யூடியூப் […]
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் படத்தின் கூட்டணி குறித்த தகவல் கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது. நடிகர் தனுஷும் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யாவும் 2004ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. ரஜினியின் கோபப்பாத்தால் ஐஸ்வர்யா தனுஷுடன் சேர்ந்து எண்ணினார். ஆனால் தனுஷ் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் […]
மருத்துவமனையிலிருந்து மீண்டு வந்த ஐஸ்வர்யா முசாபிர் பாடலின் புரோமோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகிய 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிகழ்விற்கு பின்னால் ஐஸ்வரியா முசாபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவுக்கு […]
நாகினி சீரியலின் சீசன் 6 நாளை முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. நாகினி சீரியலானது பழமொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. மனிதர்கள் மற்றும் பாம்புக்கும் இடையே நடக்கும் போரே இந்த சீரியலின் கதை. இந்த சீரியலானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹிந்தி சீரியலான இதை தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப்பிங் செய்து ஒளிபரப்பப்படுகின்றது. இந்த சீரியலின் ஐந்து சீசன்கள் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சென்றமாதம் சீசன் 6 குறித்து தகவல் வெளியாகியது. […]
பிக்பாஸ் அல்டிமேட் பிரோமோவில் ஜூலி மற்றும் பாலாஜியை கலாய்க்கும் சதிஷ். மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாக்ஸ். இந்நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக முக்கிய காரணம் கமல் தொகுத்து வழங்கியது என்றும் கூறலாம். இந்த நிகழ்ச்சி சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது அனைத்து சீசன்களின் போட்டியாளர்களையும் தேர்ந்தெடுத்து பிக்பாக்ஸ் அல்டிமேட் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் உடல்நிலை காரணமாக கமல் தொகுப்பாளராக இருந்து விலகி தற்போது சிம்பு தொகுத்து வழங்குகின்றார். பிக்பாக்ஸ், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அளவிற்கு […]
பாலா முத்து மலர் விவாகரத்துக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்ட போது பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி வைத்துள்ளார் சிவக்குமார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் பாலா 2004 ஆம் ஆண்டு கோடீஸ்வரரின் மகளான முத்து மலரை பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில் இவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தின் மூலம் சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றுள்ளனர். விவாகரத்துக்கு முன்னதாக நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் இவர்களுக்கிடையே பிரச்சனை […]
ஐசரி கணேஷ் தயாரிக்கும் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் கொரோனா குமார் திரைப்படம் டிராப்பாக உள்ளதாக கூறப்படுகின்றது. நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்தார். இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுவார். இடையில் சிம்புவிற்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் அண்மையில் வெளியான மாநாடு திரைப்படம் சிம்புவிற்கு ரீ என்ட்ரியாக அமைந்தது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மாநாடு திரைப்படத்திற்கு முன்னதாக ஐசரி […]
தனுஷ் செல்வராகவனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார். பிறகு இருவரும் அவரவர்களின் கெரியர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். தனுஷ் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தனுஷ் அண்மையில் எடுத்த புகைப்படத்தை அண்ணன் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் தனுஷ் ஃபுல் சேவ் செய்து அண்ணன் செல்வராகவனை கட்டியணைத்தபடி போட்டோ எடுத்துள்ளார். இப்புகைப்படமானது நானே […]
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு சிபாரிசு செய்யும் நடிகர் கார்த்தி. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இத்திரைப்படமானது பொள்ளாச்சி சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் பல பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தி இத்திரைப்படம் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “எதற்கும் துணிந்தவன் […]
சூர்யாவின் பேச்சால் விஜய் ரசிகர்களுக்கிடையே சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவ்விரு திரைப்படங்களும் ஓடிடியில் வெளியானதால் ரசிகர்கள் கவலைப்பட்டனர். இந்நிலையில் மூன்று வருடங்களுக்குப் பிறகு திரையரங்கில் தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரிலீசாகி உள்ளது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் […]
மௌனிகாவை அவரின் கணவரான பாலுமகேந்திராவை பார்க்க விடாததுதான் பாலாவின் விவாகரத்து காரணம் என்று சிலர் கூறிவருகின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாலா. இவர் சேது திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இவர் அடுத்தடுத்து வெற்றி படங்களை தந்தவர். இயக்குனர் பாலுமகேந்திராவின் அசிஸ்டெண்டக இருந்து பின்பு இயக்குனரானார்பாலா. பாலுமகேந்திரா பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார். இவரின் முதல் மனைவி நகுலேஸ்வரி இரண்டாவது மனைவி ஷோபா மூன்றாவது மனைவி மௌனிகா. பாலுமகேந்திரா சென்ற 2014ஆம் வருடம் […]
நடிகை சமந்தா சரக்கு விளம்பரத்திற்கு கவர்ச்சி உடையில் நடித்தது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். அண்மையில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் சமந்தா கவர்ச்சியாக நடனம் ஆடியது சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் சமந்தா சரக்கு விளம்பரத்திற்காக கவர்ச்சி உடை அணிந்து நடித்துள்ளார். இவ்வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களுக்கிடையே கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இவர் தனது கணவர் […]
பிரபல நடிகையுடன் இணைந்து நடிக்க வேண்டாம் என விஜய்க்கு கண்டிஷன் போட்ட எஸ்.ஏ.சி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் வசூலை அள்ளிவிடும். ஆரம்ப காலத்தில் இவர் நடிக்க வந்த பொழுது பல அவமானங்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானார். ஆனால் விஜய் தனது விடாமுயற்சியுடனும் தன்நம்பிக்கையுடனும் சாதித்தார். இவர் நடிக்கும் பீஸ்ட் திரைப்படமானது ஏப்ரல் மாதத்தில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஏ.சி. இவர் விஜய்யின் […]
செல்வராகவன்-சோனியா அகர்வால் விவாகரத்து செய்ததற்கான மேலும் ஒரு காரணம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்தார். இவர் தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். செல்வராகவன் காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கிய போது திரைப்படத்தில் நடித்த சோனியா அகர்வாலுடன் காதல் மலர்ந்தது. பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில வருடங்களுக்கு பின் […]
தனது வளர்ச்சிக்கு காரணம் அண்ணன் மற்றும் தந்தைதான், ரஜினி இல்லை என்று கூறியுள்ளார் தனுஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை தனக்குள் வைத்திருக்கின்றார். இவர் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தனுஷ் தனது வெற்றிக்கு காரணம் தனது தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் […]
செல்வராகவன் நடிக்கும் சாணிக்காகிதம் திரைப்படமானது ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் இயக்கிய முதல் திரைப்படம் காதல் கொண்டேன். முதல் படத்திலேயே இவர் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது செல்வராகவன் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத் திரைப்படமானது வெளியாக உள்ளது. இந்நிலையில் செல்வராகவன் பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது சாணிக்காகிதம் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். அருண் மாதேஸ்வரன் […]
பாமகவினர் திரையரங்கில் குவிந்ததால் படம் பார்க்க வந்த மக்கள் பயந்து ஓடிவிட்டனர். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இத்திரைப்படத்தில் வன்னியருக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக பாமகவினர் திடீர் என குற்றம் சாட்டினர். இதன்பிறகு படத்தின் சில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் சூர்யா எந்த குறிப்பிட்ட சமுதாயத்தையும் இழிவு படுத்தவில்லை என்று கூறினார். ஆனால் பாமகவினர் ஏற்காமல் சூர்யாவை மன்னிப்பு கேட்குமாறு […]
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை பார்த்துவிட்டு கூல் சுரேஷ் செய்த விஷயம் ரசிகர்களிடையே விமர்சனமாகியுள்ளன. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் கூல் சுரேஷ். சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் நடித்து வருகின்றார். முன்னணி நடிகர்களின் எந்த \ திரைப்படம் திரைக்கு வந்தாலும் தனது நண்பர்களுடன் படத்தை பார்த்து விட்டு கமெண்ட் சொல்லிவிடுவார். இவர் சினிமா துறையில் இருப்பதால் பெரும்பாலும் பாஸ்டிவான கமெண்ட்டுகளையே கூறுவார். இந்நிலையில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ரிலீஸாகி உள்ள நிலையில் படத்தை பார்த்துவிட்டு […]
ஸ்ருதிஹாசனின் தற்போதைய நிலையை பார்த்து வருந்தும் ரசிகர்கள். முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். ஸ்ருதிகாசன் மெகா 154 திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் விதமாக மகளிர் தினத்தன்று சிரஞ்சீவி சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையாவில் பவர் ஸ்டாரை பார்த்து கூறிய டயலாக்கை சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர். Reminding one comedy dialogue " avanga appanoda (kamal) onna school padikuraAvan ponnuka rose kudukura"🤣🤣🤣🤣🤣 […]
திமுக எம்.பி.தமிழச்சி வீட்டு இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட பாலா விவாகரத்து பற்றி கவலையே இல்லாமல் பங்கேற்றுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் அண்மையில் தனது மனைவி முத்து மலரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு பாலா மற்றும் முத்து மலர் மகளுடன் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மார்ச் 5ஆம் தேதிதான் விவாகரத்து பெற்றார்கள். ஆனால் விவாகரத்து பற்றி எந்த கவலையும் […]
நீண்ட நாட்களுக்கு பிறகு ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்த ஐஸ்வர்யா. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஐஸ்வர்யா. இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இவர் வீடு திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து மூன்று வருடங்களாக ட்விட்டர் பக்கம் வராத ஐஸ்வர்யா தற்போது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். And back to work again ….good to be back ! #musafir #payani #sachari #yatrakkaran pic.twitter.com/8Y4WDI1nDR — Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) March […]
இயக்குனர் பாலாவின் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி விட்டுள்ளார் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன். தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் 2004ஆம் வருடம் முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர்.இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் பாலா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். அவர் கூறியுள்ளதாவது “பாலாவுக்கு நடிகைகள் அழகாக இருந்தால் பிடிக்காது . […]
முன்னணி நடிகையான சமந்தா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படத்தில் நடித்து வருகின்றார். அன்மையில் தனது கணவரை விவாகரத்து செய்தார் குறிப்பிடத்தக்கது. இவர் விவாகரத்திற்கு பிறகு கூடுதலாக கவனம் செலுத்தி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தியுள்ளார். நடிகை நயன்தாரா 5 கோடி ஒரு படத்திற்கு சம்பளமாக பெற்று தென்னிந்தியாவில் […]
நடிகை அபர்ணா பாலமுரளி இன்ஸ்டாகிராமில் பாக்ஸிங் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மலையாள சினிமாவுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி. இவர் கடைசியாக தமிழில் நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தொடர்ந்து தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். இவரின் கைவசம் தற்போது 8 திரைப்படங்கள் உள்ளது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்ஸிங் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடுத்த படத்திற்காக பாக்ஸிங் செய்கிறீர்களா? […]
இயக்குனர் ஐஸ்வர்யா முசாபிர் பாடல் குறித்த அப்டேட்டை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவும் தனுஷும் அண்மையில் பிரிந்தனர். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா முசாபிர் என்ற காதல் ஆல்பம் பாடலை இயக்கினார். மார்ச் 8ஆம் தேதி வெளியாகவிருந்த முசாபிர் ஆல்பம்பாடல் ஐஸ்வர்யாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளியாகவில்லை. இந்நிலையில் முசாபிர் பாடல் குறித்து அப்டேட்டை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா கூறியுள்ளதாவது முசாபிர் பாடலின் டீஸர் விரைவில் வெளியிடப்படும். மேலும் […]
அண்மையில் நடந்த விபத்து குறித்து ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் முதன்முறையாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகர்களாக வலம் வருபவர்கள் ஆர்த்தி மற்றும் கணேஷ்கர். இந்நிலையில் சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் சாலையில் கணேஷ்கர் குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியானது. இப்போது ஆர்த்தியும் கணேஷ்கரும் முதன்முதலாக விபத்து குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியுள்ளதாவது கணேஷ்கர், ஆர்த்தியை புத்தக வெளியீட்டு விழாவில் விட்டுவிட்டு அவருக்காக பட்டினப்பாக்கம் சாலையில் காத்திருந்து […]
இயக்குனர் பாலா பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் சேது திரைப்படத்தை மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பாலா 2004 ஆம் ஆண்டு கோடீஸ்வரரின் மகளான முத்துமலரை பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். சென்ற நான்கு வருடங்களாகவே இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். முத்து […]
தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே வயது வித்தியாசம் இருந்தாலும் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் தற்போது 2 ஆண் பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் சினிமா நடிகைகள் பலருடன் தனுஷுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை வர ஆரம்பித்துள்ளது. இதனை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தி பார்த்துள்ளனர். இருப்பினும் இருவருக்குமிடையே உச்சகட்டத்தை தொட்ட சண்டை பிரிந்து வாழும் முடிவை எடுக்க வைத்துள்ளது. அதன்படி இருவரும் கடந்த ஜனவரி […]
ரஜினிக்கு முதல்முறையாக ரசிகர் மன்றம் தொடங்கிய ஏ.பி.முத்துமணி காலமானார். நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து வந்தார். வில்லனாகவும் நடித்து வந்த ரஜினி இதுவே தனக்கு போதுமானது என்று கூறிவந்த நிலையில் கமல் அவரின் மனதை மாற்றி ஹீரோவாக நடிக்க வைத்தார். படிப்படியாக வளர்ந்து ரஜினி சூப்பர் ஸ்டாராக வளர்ச்சி அடைந்தார். இந்நிலையில் ரஜினிக்கு முதன் முறையாக ரசிகர் மன்றத்தை துவங்கிய ஏ.பி.முத்துமணி நேற்று காலமாகியுள்ளார். 1976-ம் வருடம் ரஜினிக்கு ரசிகர் மன்றம் துவங்கியவர். […]
திருமணநாளன்று சுந்தர்சியுடன் வாழ்ந்ததை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் குஷ்பூ. நடிகை குஷ்பு 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தற்போதும் இவர் சினிமாவில் நடித்து வருகின்றார். நாடகங்களிலும் நடிக்கின்றார். மேலும் அரசியல்வாதியாகவும் இருக்கின்றார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு இயக்குநர் சுந்தர்.சி-யை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர் இந்நிலையில் இவர்களது 22வது திருமண நாளை முன்னிட்டு குஷ்பூ. இவர் தனது குடும்பத்துடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து கூறியுள்ளதாவது, “அங்கிருந்து இப்போது வரை என் வாழ்நாளில் […]
அண்ணன் செல்வராகவனும் தம்பி தனுஷும் அடித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து படத்தில் நடித்து வருகின்றார். நானே வருவேன் திரைப்படத்தில் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அண்ணனும் தம்பியும் மோதிக்கொள்ளும் காட்சி எப்படி இருக்கப் போகின்றது என ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்து விட்டனர். இத்திரைப்படத்தை செல்வராகவனே இயக்கி நடிக்கின்றார். அண்ணன் செல்வராகவனை […]
உதயநிதி படத்திற்காக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை கைவிட்ட ஆரவ். முன்னணி நடிகரான சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். பாண்டியராஜ் இயக்கும் இத்திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னராகி பிரபலமான நடிகர் ஆரவ் நடிக்க இருந்தாராம். ஆனால் ஆரவ் அப்போது உதயநிதியின் மகிழ்திருமேனி திரைப்படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை அதிகரித்து இருந்ததால் வில்லன் கதாபாத்திரத்திற்கு செட்டாகாது என நடிக்கவில்லையாம். இதனால் அந்த கதாபாத்திரத்தில் வினை நடித்துள்ளார். இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் […]
ஷாலினி, அவரின் தங்கை மற்றும் மகள் ஆகியோர் இணைந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். இவர் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். இவர் அஜித்துடன் அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது அவருடன் காதல் மலர்ந்தது. இதனால் 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் […]
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட் செய்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போது 9வது நாளாக நேற்றும் நீடித்தது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடுமையாக நடைபெற்று வருகின்றது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இரு நாட்டிலும் போர்வீரர்கள், மக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் பல, போரை நிறுத்தும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர். போரை நிறுத்துங்கள் புதின் மில்லி மீட்டராய்வளர்ந்த உலகம்மீட்டர் மீட்டராய்ச் சரியும் கரும்புகைவான் விழுங்கும் […]
பாலா மற்றும் முத்துமலர் விவாகரத்து குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் 2004ஆம் வருடம் முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். இதுகுறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளதாவது,” திருமணத்தின் மீது பாலாவிற்கு விருப்பமில்லாமல் இருந்தது. ஆனால் பெற்றோர்களின் வற்புறுத்தலால் கோடீஸ்வரரின் […]
ரசிகர் ஒருவரின் ஏடாகூடமான கேள்விக்கு துணிச்சலாக பதிலளித்துள்ளார் நடிகை யாஷிகா. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் யாஷிகா. இவர் ஜீவா நடிப்பில் 2016 ஆம் வருடம் வெளிவந்த “கவலை வேண்டாம்” திரைப்படத்தில் சிறிய வேடத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். பின் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் யாஷிகா பிரபலமானார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் யாஷிகா மிகவும் […]
பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த ஷைன் டாம் சாக்கோ பொதுமக்களுடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்குகின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் டாம் சாக்கோ நடித்துள்ளார். இவர் தற்போது மலையாளத்தில் “தல்லுமலா” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் கொச்சியில் நடைபெற்று வருகின்றது. படப்பிடிப்பின்போது படக்குழுவினர் சாலையிலேயே […]
அஜித்தின் மனைவி ஷாலினியிடம் ரசிகர் ஒருவர் கோரிக்கை வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவர் நடிப்பில் இரண்டரை வருடங்களாக திரைப்படங்கள் ரிலீஸாகாத நிலையில் சென்ற மாதம் பிப்ரவரி 24 இல் வலிமை வெளியாகியது. இதனால் ரசிகர்கள் கோலாகலமாக திரைப்படத்தை கொண்டாடினர். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இப்படத்தை வினோத் இயக்கியுள்ளார். மேலும் போனிகபூர் தயாரித்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். Recent One […]
மகளிர் தினத்தை முன்னிட்டு நயன்தாராவின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். நயன்தாரா “நானும் ரவுடிதான்” திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து பணியாற்றிய போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் இவர்களின் திருமணத்தை எதிர்பார்த்து […]
படித்து வேலைக்கு போக வேண்டும் என ஆசைப்பட்ட தனுஷை கஸ்தூரிராஜா மற்றும் செல்வராகவன் திசைமாற்றியுள்ளனர். தனுஷ் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் போல் நடிக்க விரும்பவில்லை. தனுஷ் ஷெஃப்பாக ஆசைப்பட்டார். ஆனால் அப்பா மற்றும் அண்ணன் இருவரும் அவரை கட்டாயப்படுத்தி நடிகராகி விட்டனர். கஸ்தூரிராஜா மற்றும் செல்வராகவன் இருவரும் கட்டாயப்படுத்தாமல் இருந்தால் தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு நடிகர் கிடைத்திருக்க மாட்டார். இந்நிலையில் […]
தமிழ் திரைத்துறை பிடிக்குமா? தெலுங்கு திரைத்துறை பிடிக்குமா? என்ற கேள்விக்கு அசத்தலான பதிலைக் கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார் பிந்து மாதவி. பிரபல நடிகையாக வலம் வருபவர் பிந்து மாதவி. பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழைப்போலவே தெலுங்கிலும் ஒளிபரப்பாகின்றது. தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகின்றார். ஏற்கனவே தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானர் பிந்துமாதவி. தற்போது தெலுங்கு பிக்பாஸில் போட்டியாளராக உள்ளார். நிகழ்ச்சியின்போது தொகுப்பாளர் நாகார்ஜுனா பிந்து மாதவியிடம் உங்களுக்கு தமிழ் சினிமா பிடிக்குமா? அல்லது தெலுங்கு சினிமா பிடிக்குமா? என்று […]
மீண்டும் ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் படையப்பா 2 உருவாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் ரஜினி அடுத்த திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் தலைவர் 170 திரைப்படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்க உள்ளதாக கூறப்படுகின்றது. கே.எஸ்.ரவிக்குமார் […]
இயக்குனர் பாலாவும் அவரது மனைவியும் பிரிவது குறித்து கோடம்பாக்கத்தினர் கூறுவது அதிர்ச்சி அளிக்கின்றது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் தேனியைச் சேர்ந்த முத்து மலர் என்பவரை 2004 ஆம் ஆண்டு மதுரையில் கல்யாணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. மனைவி மிகவும் அழகாகவும் சிலை மாதிரி இருப்பதாகவும் அனைவரும் கூறினார்கள். இத்தம்பதியினருக்கு பிரார்த்தனா என்கிற மகள் இருக்கிறாள். இந்நிலையில் இவர்கள் திருமணமாகி பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து […]
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் 1992 ஆம் வருடம் ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். இவர் மேலும் இரண்டு ஆஸ்கார் விருதுகளையும் பெற்றிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் பெண் இசைக்கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் துபாயில் ஆண்டாண்டு ஆண்டுகளுக்கு இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றார். சென்ற இரண்டு ஆண்டுகளாக […]
தனுஷை நம்பியிருந்த நடிகைகளின் கெரியருக்கு தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரபலங்களான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அண்மையில் பிரிவதாக அறிவித்தனர். இதனால் அனைவரும் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஐஸ்வர்யா ஒப்புக் கொண்டாலும் தனுஷ் ஒப்புகொள்வதாக தெரியவில்லை. லதா ரஜினிகாந்த் தனுஷின் கெரியருக்கு ஆபத்து விளைவிக்கும் பல வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. தனுஷுடன் சேர்ந்து இருந்தால் பட வாய்ப்புகள் நன்றாக இருக்கும் என்று அவருடன் லூட்டி அடித்த நடிகைகளுக்கு தற்போது ஆப்பு வைக்கப்பட்டு இருக்கின்றதாம். தனுஷுடன் […]